Master your syllabus with this complete 12th Tamil - Important 5 Mark Question study material & exam prep resource. We have compiled high-weightage topics and structured answers to help you revise efficiently and excel in your board exams.
இயல் 1 - (Page 17) - 5 Questions
1. ச.த. சற்குணரின் உரை ஏற்படுத்திய ஆர்வத்தினால் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்
அ) பௌத்தமும் தமிழும் ஆ) இஸ்லாமும் தமிழும் இ) சமணமும் தமிழும் ஈ) கிறித்துவமும் தமிழும்
2. "மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு" கவிஞர் குறிப்பிடும் பழமைநலம் என்பது
1) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது 2) பொதிகையில் தோன்றியது 3) வள்ளல்களைத் தந்தது
அ) 1 மட்டும் சரி ஆ) 1,2 சரி இ) 3 மட்டும் சரி ஈ) 1,3 சரி
3. "மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது தன்னேர் இலாத தமிழ்!" - தொடைநயம்
அ) அடிமோனை, அடி எதுகை ஆ) சீர்மோனை, சீர்எதுகை இ) அடிஎதுகை, சீர்மோனை ஈ) சீர்எதுகை, அடிமோனை
4. "செம்பரிதி..." எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்ற கவிதைத் தொகுப்பு
அ) ஒளிப்பறவை ஆ) நிலவுப்பூ இ) சர்ப்பயாகம் ஈ) சூரியநிழல்
5. மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு
அ) மத்த விலாசம் ஆ) தமிழ்நாட்டு வரலாறு இ) அஞ்சிறைத் தும்பி ஈ) திசை எட்டும்
இயல் 2 - (Page 38) - 5 Questions
6. பொருத்துக:
அ) குரங்குகள் - 1) கன்றுகளைத் தவிர்த்தன ஆ) விலங்குகள் - 2) மரங்களிலிருந்து வீழ்ந்தன இ) பறவைகள் - 3) குளிரால் நடுங்கின ஈ) பசுக்கள் - 4) மேய்ச்சலை மறந்தன
7. "நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது" என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது
அ) சூரிய ஒளிக்கதிர் ஆ) மழை மேகங்கள் இ) மழைத்துளிகள் ஈ) நீர்நிலைகள்
8. சென்னை வெறும் நகரம் மட்டுமன்று, அது நம்பிக்கை மையம் - காரணம்
அ) நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளின் களம் ஆ) மென்பொருள், வன்பொருள், வாகன உற்பத்தியில் பங்கு இ) மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை ஈ) அ, ஆ, இ - அனைத்தும்
9. பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்ததென - அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக் குறிப்பு
அ) வினைத்தொகை ஆ) உரிச்சொல் தொடர் இ) இடைச் சொல் தொடர் ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
10. கூற்று: இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர். காரணம்: கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம் துணி சார்ந்ததாகவே இருந்தது.
இயல் 3 - (Page 67) - 5 Questions
11. 'குடும்பம்' என்னும் சொல் முதன்முதலில் இடம்பெற்றுள்ள நூல்
அ) தொல்காப்பியம் ஆ) திருக்குறள் இ) குறுந்தொகை ஈ) புறநானூறு
12. பொருத்துக:
அ) செற்றார் - 1) மகிழ்ச்சி ஆ) கிளை - 2) காடு இ) உவகை - 3) பகைவர் ஈ) கானம் - 4) உறவினர்
13. "இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக" என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது
அ) வக்கிரம் ஆ) அவமானம் இ) வஞ்சனை ஈ) இவை அனைத்தும்
14. "தந்தனன் தாதை தன்னைத் தடக்கையான் எடுத்துச் சார்வான்" இலக்கணக்குறிப்பு
அ) உரிச்சொல் தொடர் ஆ) வினைத்தொகை இ) உம்மைத்தொகை ஈ) இடைச் சொல் தொடர்
15. "எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே" - பாரதி வெளிப்படுத்துவது
அ) தனிக்குடும்ப முறை ஆ) விரிந்த குடும்ப முறை இ) தாய்வழிச் சமூகமுறை ஈ) தந்தைவழிச் சமூகமுறை
இயல் 4 - (Page 92) - 5 Questions
16. 'கண்ணாடியாகும் கண்கள்' என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்
அ) நகுலன் ஆ) பிரமிள் இ) அய்யப்ப மாதவன் ஈ) சிற்பி
17. "ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஓர் ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல்..." செய்திகள்
1. மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள். 2. ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்.
18. பொருத்துக:
அ) ஆமந்திரிகை - 1) முத்து ஆ) நித்திலம் - 2) மூங்கில் இ) கழஞ்சு - 3) இடக்கை வாத்தியம் ஈ) கழை - 4) எடை அளவு
19. சுவடியோடு பொருந்தாத ஒன்று
அ) வசம்பு ஆ) மணத்தக்காளியிலைச் சாறு இ) கடுக்காய் ஈ) மாவிலைக்கரி
20. 'குழிமாற்று' என்னும் சொல்லோடு தொடர்புடைய துறை
அ) இலக்கியம் ஆ) கணிதம் இ) புவியியல் ஈ) வேளாண்மை
இயல் 5 - (Page 124) - 5 Questions
21. திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் என்பதை முதன்முதலில் நிகழ்த்திக் காட்டியவர்
அ) லூமியர் சகோதரர்கள் ஆ) ஜார்ஜ் மிலி இ) தாமஸ் ஆல்வா எடிசன் ஈ) சாமிக்கண்ணு வின்சென்ட்
22. சார்லி சாப்ளின் படம்
23. திருவாதிரை விழா
24. அனைத்தும்
25. அ) போர் ஆ) மருத்துவம் இ) விளையாட்டு ஈ) வேளாண்மை
இயல் 6 - (Page 147) - 5 Questions
26. 'ஏற்ற காலத்தை அறிந்து ஏற்ற இடத்தையும் தெரிந்து ஒரு செயலை மேற்கொண்டால் உலகத்தையே அடைய நினைத்தாலும் கைகூடும்' - திருவள்ளுவர் அதிகாரம்
அ) ஊக்கமுடைமை ஆ) மடியின்மை இ) அறிவுடைமை ஈ) செங்கோன்மை
27. 'பில்கிரிம்ஸ் புராகிரஸ்' என்னும் ஆங்கில நூலின் தழுவல் நூல்
அ) தேம்பாவணி ஆ) இயேசு காவியம் இ) இரட்சணிய யாத்திரிகம் ஈ) இரட்சணிய மனோகரம்
28. 'கிறித்துவக் கம்பர்' என்று அழைக்கப்படுபவர்
அ) கால்டுவெல் ஆ) ஜி.யு.போப் இ) வேதநாயகர் ஈ) எச்.ஏ.கிருட்டினனார்
29. புறநானூற்றை முதன்முதலாக அச்சில் பதிப்பித்தவர்
அ) உ.வே. சாமிநாதர் ஆ) மாயூரம் வேதநாயகர் இ) மா. இராசமாணிக்கனார் ஈ) சி.வை. தாமோதரனார்
30. சோழநாட்டில் இறக்குமதிப் பொருள்களுக்குச் சுங்கம் விதித்த செய்தியைக் கூறும் நூல்
அ) பதிற்றுப்பத்து ஆ) பட்டினப்பாலை இ) மலைபடுகடாம் ஈ) நெடுநல்வாடை
இலக்கணம் - 36 Questions (Pages 35, 49, 66)
31. தமிழில் திணைப்பாகுபாடு அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
32. "உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே" - இடம்பெற்ற நூல்
33. யார்? எது? வினாச்சொற்கள் உணர்த்தும் திணைகள் முறையே
34. பொருத்துக: அ) அவன், அவள், அவர் - பதிலிப் பெயர்கள் ஆ) நாங்கள் முயற்சி செய்வோம் - உளப்படுத்தாத தன்மைப்பன்மை
35. மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்க உதவுவன எவை?
36. பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணம்
அ) இடைவெளி விடாமல் எழுதுதல் ஆ) இடைவெளி விட்டு எழுதுதல் இ) நிறுத்தக்குறிகளை உரிய இடத்தில் இடுதல் ஈ) வல்லின மெய்களை இடாமல் எழுதுதல்
37. வல்லினம் மிகும், மிகாத் தொடர்களின் பொருளறிந்து பொருத்துக.
38. வேறொரு பொருள் அமையுமாறு சொற்களைச் சேர்த்துத் தொடரமைக்க: மாணவர்கள் வரிசையில் நின்று...
39. சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும் இருவேறு தொடர் அமைக்க.
40. பொருள்கோள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
41. காற்புள்ளி இடாமல் எழுதுவதனால் ஏற்படும் பொருள் மயக்கத்திற்குச் சான்று தருக.
42. சல சல, வந்து வந்து, கல கல, விம்மி விம்மி - இரட்டைக்கிளவித் தொடர்கள்
43. திருவளர்ச்செல்வன், திருவளர்செல்வன் - சரியான தொடர் எது? விதி யாது?
44. பொருத்துக: அ) வையத்துள் வாழ்வாங்கு - தெய்வத்துள் வைக்கப்படும் ஆ) பயன்தூக்கார் - நன்மை கடலின் பெரிது
45. பொருத்துக: சினம் - சேர்ந்தாரைக் கொல்லி, காலத்தினாற் செய்த நன்றி - ஞாலத்தின் மாணப் பெரிது
46. சொற்பொருள்: ஏமம், திரு
47. பொருத்துக: அ) அன்பும் அறனும் - எண்ணும்மை ஆ) நன்கலம் - பண்புத்தொகை
48. செல்லிடத்து - புணர்ச்சி விதி - செல் + இடத்து
49. பகையும் உளவோ பிற? - பொருள்
50. வையகமும் வானகமும் ஆற்றலரிது - எதற்கு?
51. கடலின் பெரியது உற்ற காலத்தில் செய்த உதவி
52. படத்துக்குப் பொருத்தமான திருக்குறள்
53. நாலடியார் பாடலுக்குப் பொருத்தமான திருக்குறள்
54. புதுக்கவிதைக்குப் பொருந்தும் திருக்குறள்
55. சாலைப் பாதுகாப்பு தலைக்கவசம் இல்லை என்றால் ரூ.1000 தண்டம்
56. சாலை விதிமீறல் பொருத்துக: கைபேசியில் பேசிக்கொண்டு - 1000, பந்தயம் - 5000, காப்பீடு இல்லா வாகனம் - 2000, 18 வயது - 25000
57. The Serious dearth of library facilities...
58. சுருக்குக: இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஓய்வின்மை...
59. மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
60. பழமொழிக்கேற்ற திருக்குறள் - பொறுத்தாரை இவ்வுலகம் பொன்போல் போற்றும்
61. குழந்தை, கதிரவன் - இருதிணைக்கும் பொதுவான பெயர்கள்
62. பால் பாகுபாடு தமிழில் ஐம்பால்கள்
63. இடப்பாகுபாடு - தன்மை முன்னிலை, படர்க்கை
64. நூல்வெளி - பிரமிள், சிற்பி, ஜான் பன்யன், எச்.ஏ.கிருட்டினனார்
65. பத்துத் தேங்காய் - ஒருமை பன்மை வேறுபாடு
66. கற்பவை கற்றபின் - செயல் திட்டங்கள்