10th Quarterly Exam Question Papers and Answer Keys
10th Half Yearly Exam Question Papers and Answer Keys
10th Public Exam Question Papers and Answer Keys
10th First Revision Test Question Papers and Answer Keys
10th Second Revision Test Question Papers and Answer Keys
10th Third Revision Test Question Papers and Answer Keys
காலாண்டுத் தேர்வு - 2026
| 1. அ. எம் + தமிழ் + நா | 9. ஆ. வங்காள, ஆங்கில |
| 2. இ. திணைவழுவமைதி | 10. அ. வினாவழு |
| 3. ஆ. மணிப்பெயர்வகை | 11. அ. பண்புத்தொகை |
| 4. அ. வேற்றுமை உருபு | 12. இ. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் |
| 5. ஆ. பெயரெச்சத்தொடர் | 13. ஆ. பைம்பொன், கம்பி |
| 6. அ. கிண்கிணி | 14. அ. எண்ணும்மை |
| 7. இ. காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் | 15. ஆ. குமரகுருபரர் |
| 8. ஈ. மன்னன், இறைவன் |
நல்லார் தொடர்கை விடல்"
| சீர் | அசை | வாய்பாடு |
|---|---|---|
| இடிப்பாரை | நிரை நேர் நேர் | புளிமாங்காய் |
| இல்லாத | நேர் நேர் நேர் | தேமாங்காய் |
| ஏமரா | நேர் நிரை | கூவிளம் |
| மன்னன் | நேர் நேர் | தேமா |
| கெடுப்பார் | நிரை நேர் | புளிமா |
| இலானுங் | நிரை நேர் | புளிமா |
| கெடும் | நிரை | மலர் |
சான்று: வேலொடு நின்றான்... குறள்
(அ) இடைக்காடனார் பாண்டிய மன்னன் மீது கவிதை பாடினார். மன்னர் புலவரை மதிக்கவில்லை. புலவர் இறைவனிடம் முறையிட்டார்; இறைவன் கடம்பவனத்தை விட்டு விலகினார். மன்னன் தவறை உணர்ந்து புலவருக்குச் சிறப்பு செய்தான்; இறைவன் சினம் தணிந்தது.
(ஆ) ஒழுக்கம் உயிரை விடச் சிறந்தது; ஒழுக்கம் சிறப்பு தரும்; ஒழுக்கம் உடையவர் உயர்வர்; ஒழுக்கம் இல்லாதவர் தாழ்வர்; ஒழுக்கம் உடையவர் கூடி வாழ்வர்.
அ. மொழிபெயர்ப்பு என்பது தனிக் கலை; யார் வேண்டுமானாலும் செய்துவிட முடியாது. நடுநிலையில் மொழிபெயர்க்க வேண்டும்; இரு மொழிகளின் சமூகப் பண்பாட்டுச் சிந்தனைகளை அறிந்திருக்க வேண்டும்.
ஆ. பள்ளியில் நான், வீட்டில் நான் — கருத்திற்கு ஏற்ப மதிப்பெண் வழங்கலாம்.
10th Std Study Materials
10th Social Science Study Materials
10th Std Question Papers & Answer Keys
10th Quarterly Exam Question Papers and Answer Keys
10th Half Yearly Exam Question Papers and Answer Keys
10th Public Exam Question Papers and Answer Keys
10th First Revision Test Question Papers and Answer Keys
10th Second Revision Test Question Papers and Answer Keys
10th Third Revision Test Question Papers and Answer Keys
10th First MidTerm Test Question Papers and Answer Keys
10th Second MidTerm Test Question Papers and Answer Keys