12th Tamil Second Midterm 2026 Question Paper - Erode District


ஈரோடு à®®ாவட்டம் 12 R

இரண்டாà®®் இடைப்பருவத் தேà®°்வு - 2026

வகுப்பு 12 — தமிà®´்
நேà®°à®®் : 1.30 மணி மதிப்பெண்கள் : 50
பகுதி - I 5 × 1 = 5
அனைத்து வினாக்களுக்குà®®் விடையளி.
1. சுவடியோடு பொà®°ுந்தாத ஒன்à®±ைத் தேà®°்வு செய்க.
à®…) வசம்பு
ஆ) மணத்தக்காளியிலைச் சாà®±ு
இ) கடுக்காய்
ஈ) à®®ாவிலைக்கரி
2. பொà®°ுத்துக.
à®…) ஆமந்திà®°ிகை — (1) à®®ுத்து
ஆ) நித்திலம் — (2) à®®ூà®™்கில்
இ) கழஞ்சு — (3) இடக்கை வாத்தியம்
ஈ) கழை — (4) எடை அளவு
à®…) 2, 1, 3, 4
ஆ) 1, 3, 4, 2
இ) 3, 4, 2, 1
ஈ) 3, 1, 4, 2
3. "உள்ளொன்à®±ு வைத்துப் புறம்பொன்à®±ு பேசுவாà®°்" — இத்தொடர் உணர்த்துà®®் பண்பு
à®…) நேà®°்மறைப் பண்பு
ஆ) தயக்கப் பண்பு
இ) à®®ுரண்பண்பு
ஈ) இவை அனைத்துà®®்
4. மனித குலத்திà®±்குத் தேவை போரல்ல; நல்லுணர்வுà®®் அன்புà®®்தான் என்பதை à®®ையக்கருவாகக் கொண்ட சாà®°்லி சாப்பின் திà®°ைப்படம்
à®…) தி சர்க்கஸ்
ஆ) தி கிட்
இ) தி கிà®°ேட் டிக்டேட்டர்
ஈ) தி கோல்டு à®°à®·்
5. இலம்பகம் என்à®± à®…à®®ைப்புடன் தொடர்புடைய நூல்?
à®…) சீவக சிந்தாமணி
ஆ) சிலப்பதிகாà®°à®®்
இ) கம்பராà®®ாயணம்
ஈ) மணிà®®ேகலை
பகுதி - II 4 × 2 = 8
எவையேனுà®®் நான்கு வினாக்களுக்கு மட்டுà®®் விடையளி.
6. à®®ாதவியின் நாட்டிய நிகழ்வில் ஒலித்த இசைக்கருவிகளைப் பட்டியலிடுக.
7. அக்காலத்துக் கல்வி à®®ுà®±ையில் மனைப் பயிà®±்சிக்கு உதவிய நூல்கள் எவை?
8. மருத்துவத்தில் மருந்துடன் அன்புà®®் நம்பிக்கையுà®®் ஆற்à®±ுà®®் பாà®™்கினை எழுதுக.
9. 'தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள்ளவர் தலமோà®™்கு கந்தவேளே' — தொடருக்குப் பதவுà®°ை எழுதுக.
10. காப்பியத்தைக் குà®±ிக்குà®®் பிà®± பெயர்கள் இரண்டினை எழுதுக?
பகுதி - III 3 × 4 = 12
எவையேனுà®®் à®®ூன்றனுக்கு விடையளி.
11. கவிதை என்பது கண்à®®ுன் நிகழ்வதையுà®®் மனதில் நிகழ்வதையுà®®் தொடர்புடுத்திச் சொà®±்சிà®®ிà®´ில் அடைக்குà®®் à®®ுயற்சியே என்பதை நகுலன் கவிதையைக் கொண்டு நிà®±ுவுக.
12. வானையுà®®் பாà®®்பையுà®®் எவ்வகைப் பகைக்குச் சான்à®±ாக வள்ளுவர் கூà®±ுகிà®±ாà®°்?
13. திà®°ைப்படத்தின் காட்சி ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.
14. பங்குனி உத்திரத் திà®°ுவிà®´ா நடைபெà®±்à®± à®®ுà®±ையைத் திà®°ுஞானசம்பந்தர் எவ்வாà®±ு பதிவு செய்கிà®±ாà®°்?
பகுதி - IV 2 × 6 = 12
அனைத்து வினாக்களுக்குà®®் விடையளி.
15. à®…à®°à®™்கின் à®…à®®ைப்பைச் சிலப்பதிகாரத்தின் வழி விளக்கி எழுதுக.
(அல்லது)
குà®°ியனைப் பிரசவிக்குà®®் பாà®±ை எனுà®®் சிà®±ுகதை உணர்த்துà®®் கருத்துகளைச் சுவை குன்à®±ாமல் சுà®°ுக்கி வரைக.
16. திà®°ைப்படத்துà®±ை என்பது ஆயிà®°à®®் பேà®°ைக் காப்பாà®±்à®±ுà®®் தொà®´ிலா? அல்லது கலைகளின் சங்கமமா? உங்கள் கருத்தைக் கட்டுà®°ையாக்குக.
(அல்லது)
நடிகர் திலகத்தைக் கண்ட பாலசந்திரனின் நினைவலைகளை நயத்துடன் புலப்படுத்துக.
பகுதி - V 1 × 4 = 4
அடி பிறழாமல் எழுதுக.
17. 'à®’à®°ுà®®ையுடன் நினைதிà®°ு மலரடி' — எனத் தொடங்குà®®் தெய்வமணிà®®ாலை பாடலை எழுதுக.
பகுதி - VI அனைத்து வினாக்களுக்குà®®் விடையளி
(18–20: 1 × 1 = 1 each; 21–22: 1 × 2 = 2 each; 23: 2 × ½ = 1)
18. தொடரில் உள்ள பிà®´ைகளை நீக்கி எழுதுக.
à®°à®™்கன் வெà®™்கலப் பாத்திரக்கடை வைத்திà®°ுக்கிà®±ாà®°்.
(1 × 1 = 1)
19. தொடரில் இடம்பெà®±்à®±ுள்ள மரபுப் பிà®´ைகளை நீக்கி எழுதுக.
வனவிலங்குக் காப்பகத்தில் சிà®™்கக் குட்டியுà®®் யானைக்குட்டியுà®®் கண்டேன்.
(1 × 1 = 1)
20. பொà®°ுள் வேà®±ுபாடு à®…à®±ிந்து தொடர் à®…à®®ைக்க எழுதுக.
தின்à®®ை — தின்à®®ை (அல்லது) உண் — உண்
21. சொல்லைப் பிà®°ித்துà®®் சேà®°்த்துà®®் தொடரமைக்க: தலைà®®ை
(1 × 2 = 2)
22. உறுப்பிலக்கணம் தருக: தொà®´ுதனர் (அல்லது) கண்டான்
(1 × 2 = 2)
23. கலைச்சொல்லாக்கம் தருக.
à®…) Vice Chancellor
ஆ) Animation
(2 × ½ = 1)

12th Std Study Materials

12th Study Materials

12th Tamil Study Materials

12th English Study Materials

12th French Study Materials

12th Maths Study Materials

12th Physics Study Materials

12th Chemistry Study Materials

12th Biology Study Materials

12th Botany Study Materials

12th Zoology Study Materials

12th Computer Science Study Materials

12th Accountancy Study Materials

12th Commerce Study Materials

12th Economics Study Materials

12th History Study Materials

12th Geography Study Materials

12th Statistics Study Materials

12th Business Maths Study Materials

12th Political Science Study Materials

12th Std Question Papers & Answer Keys

12th Quarterly Exam Question Papers and Answer Keys

12th Half Yearly Exam Question Papers and Answer Keys

12th Public Exam Question Papers and Answer Keys

12th First Revision Test Question Papers and Answer Keys

12th Second Revision Test Question Papers and Answer Keys

12th Third Revision Test Question Papers and Answer Keys

12th First Midterm Test Question Papers and Answer Keys

12th Second Midterm Test Question Papers and Answer Keys

12th Std Important Links

12th Syllabus

12th Lesson Plans

12th Monthly Test & Unit Test

Tamilnadu 12th Time Table | Plus Two Exam Time Table

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url