12th Maths Second Midterm 2026 Question Paper - Erode District (Tamil Medium)


தென்காசி மாவட்டம் 12 | கணிதம் (TM)

இரண்டாம் இடைப்பருவத் தேர்வு - 2026

வகுப்பு 12 — கணிதம்
நேரம் : 1.30 மணி மதிப்பெண்கள் : 45
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 10 × 1 = 10
1) 't' என்ற காலத்தில் ஒரு நகரும் துகளின் நிலை S(t) = 5t² − 2t − 8 எனில், துகள் ஓய்வு நிலைக்கு வரும் நேரம்
a) 1
b) 13
c) 0
d) 15
2) |3 − x| + 9 என்ற சார்பின் குறைந்த மதிப்பு
a) 0
b) 3
c) 6
d) 9
3) limx→0 (cot x − 1/x) ன் மதிப்பு
a) ∞
b) 2
c) 1
d) 0
4) f(x) = √(8 − 2x) என்ற வளைவரையின் எந்த x-ஆயத்தொலைவில் வரையப்பட்ட தொடுகோட்டின் சாய்வு −0.25 இருக்கும்?
a) −8
b) −4
c) −2
d) 0
5) f(x, y, z) = xy + yz + zx எனில் fx − fz ன் மதிப்பு
a) x − z
b) z − x
c) y − x
d) y − z
6) ஒரு கனசதுரத்தின் பக்க அளவு 1% அதிகரிக்கும் போது அதன் கனஅளவில் ஏற்படும் மாற்றம்
a) 0.3 × dx × m³
b) 0.03 × m³
c) 0.03 × m³
d) 0.03 × m³
7) w(x, y) = xy, x > 0 எனில் ∂w∂x ன் மதிப்பு
a) xy log x
b) y log x
c) y xy−1
d) x log y
8) ∫01 (sin−1 x)² dx இன் மதிப்பு
a) π²4 − 1
b) π²4 + 2
c) π²4 + 1
d) π²4 − 2
9) (n + 2) / |n| = 90 எனில் 'n' இன் மதிப்பு
a) 8
b) 10
c) 5
d) 9
10) ∫−12 |x| dx இன் மதிப்பு
a) 12
b) 32
c) 52
d) 72
II. ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடையளி 4 × 2 = 8
வினா எண் 16 கட்டாய வினா.
11) f(x) = x⁴ + 32x என்ற சார்பின் இடுஞ்சார்ந்த அறுதி மதிப்புகளைக் காண்க.
12) f(x) = x² + 3x என்ற சார்பிற்கு df காண்க. மேலும் x = 3, dx = 0.02 எனும் போது df காண்க.
13) மதிப்பிடுக: ∫01 x³ (1 − x)⁴ dx
14) {1.1, 1.2, 1.3, 1.4, 1.5} எனும் பிரிவினையுடன் இடது-முனை விதியைப் பயன்படுத்தி ∫11.5 x dx -க்கு தோராய மதிப்பு காண்க.
15) w(x, y, z) = x²y + y²z + z²x, x, y, z ∈ ℝ எனில் வகையீடு dw காண்க.
16) மதிப்பிடுக: limx→0 (x ex − sin x) / x
III. ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடையளி 4 × 3 = 12
வினா எண் 22 கட்டாய வினா.
17) 400 அடி உயர மனை உச்சி முகட்டிலிருந்து தவறுதலாக ஒரு புகைப்படக் கருவி விழுகிறது. 't' வினாடிகளில் புகைப்படக் கருவி விழும் தூரம் S = 16t² ஆகும்.
i) தரையைத் தொடும் முன்னர் புகைப்படக் கருவி விழ எடுத்துக்கொண்ட நேரம் என்ன?
ii) கீழ் விழுந்த இறுதி 2 வினாடிகளில் புகைப்படக் கருவியின் சராசரி திசைவேகம் என்ன?
iii) தரையைத் தொடும்போது புகைப்படக் கருவியின் கணப்பொழுது திசைவேகம் என்ன?
18) sin x விரிவை (x − π/4) அடுக்குகளாக முதல் மூன்று பூச்சியமற்ற உறுப்புகள் வரை காண்க.
19) நேர்கோட்டு தோராய மதிப்பீட்டு முறை மூலம் √9.2 -ன் தோராய மதிப்பைக் கணிப்பான் உதவியில்லாமல் காண்க.
20) ∫0∞ e−αx² x³ dx = 32, α > 0 எனில் α-ன் மதிப்பைக் காண்க.
21) ஆரம் 'a' உடைய கோளத்தின் கனஅளவைக் காண்க.
22) f(x, y) = x³ + y³ + 2xy² எனில் fxx, fyy மற்றும் fxy காண்க.
IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி 3 × 5 = 15
23) a) x² + 4y² = 8 என்ற நீள்வட்டமும் x² − 2y² = 4 என்ற அதிபரவளையமும் செங்குத்தாக வெட்டிக்கொள்ளும் என நிறுவுக.
(அல்லது)
b) ஒரு நிறுவனம் ஒவ்வொரு வாரமும் இரு வகை கணிப்பான்களை உற்பத்தி செய்கின்றது. அவற்றில் A வகை கணிப்பான்கள் x எண்ணிக்கையும், B வகை கணிப்பான்கள் y எண்ணிக்கையும் உள்ளன. வார வரவு மற்றும் செலவுச் சார்புகள் முறையே R(x, y) = 80x + 90y + 0.04xy − 0.05x² − 0.05y² மற்றும் C(x, y) = 8x + 6y + 2000 எனத் தரப்பட்டுள்ளன.
i) இலாபச் சார்பு P(x, y)-ஐக் காண்க.
ii) ∂P/∂x (1200, 1800)-ஐக் காண்க.
iii) ∂P/∂y (1200, 1800)-ஐக் காண்க.
24) a) u = sin−1((x + y) / (√x + √y)) எனில் x ∂u/∂x + ∂u/∂y = ½ tan u என நிறுவுக.
(அல்லது)
b) வளைவரைகள் y = sin x, y = cos x மற்றும் கோடுகள் x = 0 மற்றும் x = π ஆகியவற்றுக்கு இடையே அடைபடும் அரங்கத்தின் பரப்பைக் காண்க.
25) a) மதிப்பிடுக: ∫π/83π/8 1 / (1 + √cot x) dx
(அல்லது)
b) கொடுக்கப்பட்ட சுற்றளவுள்ள அனைத்து செவ்வகங்களிலும் சதுரம் அதிகபட்ச பரப்பளவைக் கொண்டிருக்கும் என நிறுவுக.
விடைகள் தென்காசி மாவட்டம்

ANSWER KEY — கணிதம்

12ஆம் வகுப்பு — இரண்டாம் இடைப்பருவத் தேர்வு 2026
பகுதி I — விடைகள் 10 × 1 = 10
1) d) 1/5    2) d) 9    3) d) 0    4) b) −4    5) b) z − x
6) d) 0.03x³ m²    7) c) y xy−1    8) d) π²/4 − 2    9) d) 9    10) c) 5/2
பகுதி II — விடைகள் 4 × 2 = 8
11) f(x) = x⁴ + 32x
f′(x) = 4x³ + 32; f′(x) = 0 ⇒ x = −2
f″(x) = 12x²; f″(−2) = 48 > 0 ⇒ local minimum
Local minimum = f(−2) = 16 − 64 = −48
12) f(x) = x² + 3x
df = (2x + 3) dx
At x = 3, dx = 0.02: df = 9 × 0.02 = 0.18
13) ∫01 x³ (1 − x)⁴ dx = Beta(4, 5) = (3! × 4!) / 8! = 1/240
14) Partition {1.1, 1.2, 1.3, 1.4, 1.5}, Δx = 0.1
Left-end rule: S = 0.1 × [f(1.1) + f(1.2) + f(1.3) + f(1.4)] ≈ 0.6
15) w = x²y + y²z + z²x
dw = (2xy + z²) dx + (x² + 2yz) dy + (y² + 2xz) dz
16) limx→0 (x ex − sin x) / x = 0
பகுதி III — விடைகள் 4 × 3 = 12
17) S(t) = 16t² = 400 ⇒ t = 5 s
Average velocity (last 2 s) = [S(5) − S(3)] / 2 = (400 − 144)/2 = 128 m/s
Instantaneous velocity v(t) = 32t; v(5) = 160 m/s
18) sin x = 1/√2 + (1/√2)(x − π/4) − (1/2√2)(x − π/4)² + …
19) √9.2 ≈ 3 + (1/6)(0.2/3) = 3.033
20) ∫0∞ e−αx² x³ dx = 1/(2α²) = 32 ⇒ α² = 1/64 ⇒ α = 1/8
21) Volume of sphere = (4/3) π a³
22) f = x³ + y³ + 2xy²
fxx = 6x; fyy = 6y + 4x; fxy = 4y
பகுதி IV — விடைகள் 3 × 5 = 15
23) a) Slopes of tangents at intersection point: m₁ × m₂ = −1 ⇒ curves intersect orthogonally.
b) P(x, y) = R − C = 72x + 84y + 0.04xy − 0.05x² − 0.05y² − 2000
∂P/∂x (1200, 1800) = 72 + 0.04(1800) − 0.1(1200) = 72 + 72 − 120 = 24
∂P/∂y (1200, 1800) = 84 + 0.04(1200) − 0.1(1800) = 84 + 48 − 180 = −48
24) a) Euler's theorem on homogeneous functions of degree ½ gives the result.
b) Area = ∫0π |sin x − cos x| dx = 2√2
25) a) Use the property ∫ab f(x) dx = ∫ab f(a + b − x) dx to get π/4.
b) Let perimeter = 4s. Rectangle sides x, (2s − x). Area A(x) = x(2s − x). A′(x) = 0 ⇒ x = s (square). A″(s) < 0 ⇒ maximum.

12th Std Study Materials

12th Study Materials

12th Tamil Study Materials

12th English Study Materials

12th French Study Materials

12th Maths Study Materials

12th Physics Study Materials

12th Chemistry Study Materials

12th Biology Study Materials

12th Botany Study Materials

12th Zoology Study Materials

12th Computer Science Study Materials

12th Accountancy Study Materials

12th Commerce Study Materials

12th Economics Study Materials

12th History Study Materials

12th Geography Study Materials

12th Statistics Study Materials

12th Business Maths Study Materials

12th Political Science Study Materials

12th Std Question Papers & Answer Keys

12th Quarterly Exam Question Papers and Answer Keys

12th Half Yearly Exam Question Papers and Answer Keys

12th Public Exam Question Papers and Answer Keys

12th First Revision Test Question Papers and Answer Keys

12th Second Revision Test Question Papers and Answer Keys

12th Third Revision Test Question Papers and Answer Keys

12th First Midterm Test Question Papers and Answer Keys

12th Second Midterm Test Question Papers and Answer Keys

12th Std Important Links

12th Syllabus

12th Lesson Plans

12th Monthly Test & Unit Test

Tamilnadu 12th Time Table | Plus Two Exam Time Table

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url