12th History Second Midterm 2026 Question Paper - Pudhukottai District (Tamil Medium)


புதுக்கோட்டை மாவட்டம் 12 | 12-வரலாறு-1

இரண்டாம் இடைப்பருவத் தேர்வு - 2026

XII — வரலாறு
காலம் : 1.30 மணி மதிப்பெண் : 50
பகுதி - 1 10 × 1 = 10
குறிப்பு : 1) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
2) ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
1. கீழ்கண்டவற்றில் எது சுதந்திரமான வர்த்தக நகரம் இல்லை?
அ) நூரம்பெர்க்
ஆ) ஆண்ட்வெர்ப்
இ) ஜெனோவா
ஈ) செயின்ட் பீட்டர்ஸ்பர்க்
2. நவீன செயல்முறை அறிவியலின் தந்தை எனக் கருதப்படுபவர் யார்?
அ) அரிஸ்டாட்டில்
ஆ) பிளாட்டோ
இ) ரோஜர் பேக்கன்
ஈ) லாண்டல் டெய்னர்
3. பாஸ்டன் தேநீர் விருந்து நிகழ்வு __________ இல் நடைபெற்றது
அ) 1775
ஆ) 1773
இ) 1784
ஈ) 1799
4. வட அமெரிக்காவில் முதன் முதலில் குடியேறிய ஐரோப்பியர்கள் __________
அ) போர்த்துகீசியர்
ஆ) ஸ்பானியர்
இ) டேனியர்
ஈ) ஆங்கிலேயர்
5. __________ இடையே ஏழு வாரப் போர் நடந்தது
அ) டென்மார்க், பிரஷ்யா
ஆ) பியட்மாண்ட் - சார்டினா, ஆஸ்திரியா
இ) பிரான்ஸ், பிரஷ்யா
ஈ) ஆஸ்திரியா, பிரஷ்யா
6. நெப்போலியன் முதன்முறை நாடுகடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்ட இடம் __________ ஆகும்
அ) எல்பா
ஆ) செயின்ட் ஹெலனா
இ) கார்சிகா
ஈ) வாட்டர்லூ
7. அரசின் தடையற்ற (Laisser Faire) என்ற பதத்தை உருவாக்கியவர் __________ ஆவார்
அ) ஜான் A. ஹாப்சன்
ஆ) கார்ல் மார்க்ஸ்
இ) ஏபிஷர்
ஈ) கெளர்னே
8. முசோலினி ஆசிரியராகப் பணியாற்றிய பத்திரிக்கையின் பெயர் யாது?
அ) அவந்தி
ஆ) ப்ராவ்தா
இ) மார்க்சிஸ்ட்
ஈ) மெய்ன்காம்ப்
9. கெல்லாக் - பிரையாண்ட் ஒப்பந்தம் ________ ஆண்டில் கையெழுத்தானது
அ) 1927
ஆ) 1928
இ) 1929
ஈ) 1930
10. நீண்ட பயணம் மேற்கொண்டவர்
அ) கு-யென்-லாய்
ஆ) மாசே-துங்
இ) சியாங்கே-ஷேல்
ஈ) சன் யாட்-சென்
பகுதி - 2 5 × 2 = 10
குறிப்பு: ஏதேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.
11. கிறித்தவ சீர்திருத்த இயக்கத்துக்கு எராஸ்மஸ் எவ்வாறு வழியமைத்தார்?
12. 1493ஆம் ஆண்டின் போப்பின் ஆணை பற்றி நீவிர் அறிந்ததென்ன?
13. பாஸ்டன் தேநீர் விருந்து குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
14. சரடோகா போரின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுக.
15. இரவலர் சட்டங்கள் பற்றி விவரமாக எழுதுக.
16. மூவர் தலைமீடு எனப்படுவது யாது?
17. நிகிலிசம் என்றால் என்ன?
18. அட்லாண்டிக் பட்டயத்தின் சிறப்புக் கூறுகளை பட்டியலிடுக.
பகுதி - 3 5 × 3 = 15
குறிப்பு: ஏதேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.
19. மறுமலர்ச்சியின் தாயகமாக இத்தாலி விளங்கியது ஏன்?
20. 1492இல் கொலம்பஸ் மேற்கொண்ட பயணம் பற்றி குறிப்பு வரை.
21. 1783 இல் கையெழுத்திடப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையின் முக்கியச் சரத்துக்களை விவாதிக்கவும்.
22. "1789ஆம் ஆண்டு புரட்சிக்கு நீண்ட காலத்திற்கு முன்னதாகவே கருத்துக்களின் களத்தில் ஒரு புரட்சி நடந்தது" - விளக்குக.
23. பிரான்ஸ் தும்மினால், ஐரோப்பாவிற்கு ஜலதோஷம் - தெளிவுபடுத்துக.
24. மிக ஆபத்தான U-படகுகள் மற்றும் Q-கப்பல்கள் பற்றி நீவிர் அறிந்ததென்ன?
25. ரஷ்ய புரட்சி அந்நாட்டிற்கு வெளியில் ஏற்படுத்திய பாதிப்புகளை விளக்குக.
26. இரண்டாம் உலகப்போரின் முக்கிய விளைவுகளை முன்னிலைப்படுத்துக.
பகுதி - 4 3 × 5 = 15
குறிப்பு: அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
27. அ) இத்தாலிய மறுமலர்ச்சிக்கு பிளாரன்ஸ் நகர மக்கள் ஆற்றிய பங்களிப்பை ஆராயவும்.
(அல்லது)
ஆ) இத்தாலிய இணைவு எவ்வாறு சாத்தியமாக்கப்பட்டது?
28. அ) முதல் உலகப்போரின் காரணங்களையும் விளைவுகளையும் கணக்கிடுக.
(அல்லது)
ஆ) தொழிற்புரட்சி ஏன் முதலில் இங்கிலாந்தில் தொடங்கிற்று? நவீன சமூகத்தின் மீது அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது?
29. அ) அமெரிக்க விடுதலைப்போருக்கு காரணங்கள் அதன் போக்கு விளைவுகள் குறித்து விவாதிக்கவும்.
(அல்லது)
ஆ) இரண்டாம் உலகப்போரில் நடைபெற்ற நிகழ்வுகள் ஏதேனும் ஐந்தினை காலக்கோட்டுக் காட்டுக.

12th Std Study Materials

12th Study Materials

12th Tamil Study Materials

12th English Study Materials

12th French Study Materials

12th Maths Study Materials

12th Physics Study Materials

12th Chemistry Study Materials

12th Biology Study Materials

12th Botany Study Materials

12th Zoology Study Materials

12th Computer Science Study Materials

12th Accountancy Study Materials

12th Commerce Study Materials

12th Economics Study Materials

12th History Study Materials

12th Geography Study Materials

12th Statistics Study Materials

12th Business Maths Study Materials

12th Political Science Study Materials

12th Std Question Papers & Answer Keys

12th Quarterly Exam Question Papers and Answer Keys

12th Half Yearly Exam Question Papers and Answer Keys

12th Public Exam Question Papers and Answer Keys

12th First Revision Test Question Papers and Answer Keys

12th Second Revision Test Question Papers and Answer Keys

12th Third Revision Test Question Papers and Answer Keys

12th First Midterm Test Question Papers and Answer Keys

12th Second Midterm Test Question Papers and Answer Keys

12th Std Important Links

12th Syllabus

12th Lesson Plans

12th Monthly Test & Unit Test

Tamilnadu 12th Time Table | Plus Two Exam Time Table

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url