பகுதி - 1
10 × 1 = 10
குறிப்பு: 1) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
2) ஏற்புடைய விடையைத் தேர்த்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
1. படிநிலை மாதிரி எந்த வகை உறவு நிலையை குறிப்பிடுகிறது?
அ) ஒன்று ஒன்று
ஆ) ஒன்று பல
இ) பல ஒன்று
ஈ) பல பல
2. SELECT கூற்றுக்கு பயன்படும் சின்னம் யாது?
அ) σ (Sigma)
ஆ) π (Pi)
இ) X
ஈ) ∪ (Union)
3. ஒரு அட்டவணை என்பது
அ) வரிசை (tuple)
ஆ) பண்புக்கூறுகள் (attribute)
இ) உறவுகள் (relation)
ஈ) அமைப்பு (entity)
4. ஒரு தரவுத்தளத்தில் உள்ள தரவை வரிசையாக்கம் செய்ய பயன்படும் Clause
அ) SORT BY
ஆ) ORDER BY
இ) GROUP BY
ஈ) SELECT
5. எந்த கட்டளை அட்டவணையின் வடிவமைப்பை மாற்றி அமைக்க அனுமதிக்கிறது?
அ) SELECT
ஆ) ORDER BY
இ) MODIFY
ஈ) ALTER
6. CSV கோப்பானது பின்வருவனவற்றுள் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது?
அ) Flat file
ஆ) 3D File
இ) String file
ஈ) Random file
7. CRLF என்பதன் விரிவாக்கம்
அ) Control Return and Line Feed
ஆ) Carriage Return and form Feed
இ) Control Router and Line Feed
ஈ) Carriage Return and Line Feed
8. உருவப்படம் அல்லது இயங்குறிலை கோப்பு போன்று உரை அல்லாத கோப்புகளை கையாள பின்வரும் எந்த முறைமையானது பயன்படுகிறது?
அ) உரை
ஆ) இருமதிலை
இ) xls
ஈ) CSV
9. பின்வரும் நிரலின் வெளியீடு என்ன? 'city.csv' எனும் கோப்பில் பின்வரும் தரவுகள் இருந்தால்
import csv
d = csv.reader(open('c:\\PY\\RG\\ch13\\city.csv'))
chennai, mylapore
mumbai, Andheri
next(d)
for row in d:
print(row)
அ) chennai, Mylapore
ஆ) mumbai, Andheri
இ) chennai, mumbai
ஈ) chennai, mylapore, mumbai, andheri
10. வினவல்களை உருவாக்க பயன்படுவது
அ) SELECT
ஆ) ORDER BY
இ) MODIFY
ஈ) ALTER
பகுதி - 2
5 × 2 = 10
குறிப்பு: ஏதேனும் 5 வினாக்களுக்கு விடையளிக்கவும். (கட்டாய வினா 17)
11. RDBMS-ன் சில எடுத்துக்காட்டுகளைப் பட்டியலிடுக.
12. இயல்பாக்கம் என்றால் என்ன?
13. அட்டவணை கட்டுப்பாட்டிற்கும், நெடுவரிசை கட்டுப்பாட்டிற்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
14. SQL மற்றும் MYSQL -க்கு உள்ள வேறுபாடுகள் யாவை?
15. CSV கோப்பு என்றால் என்ன?
16. கோப்பு அணுகுமுறை முறைகளை குறிப்பிடுக.
17. CSV கோப்பில் ஒன்றிற்கு மேற்பட்ட நெடுவரிசையை எவ்வாறு வரிசையாக்கம் செய்வாய்? எடுத்துக்காட்டு தருக.
பகுதி - 3
5 × 3 = 15
குறிப்பு: ஏதேனும் 5 வினாக்களுக்கு விடையளிக்கவும். (கட்டாய வினா 24)
18. Select மற்றும் Project செயற்பாடுகளின் வேறுபாடுகள் யாவை?
19. கார்டீசியன் பெருக்கலை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.
20. ஒரு புதிய புலத்தை சேர்ப்பதன் மூலம் மாணவர் அட்டவணை கட்டமைப்பை மாற்றி அமைக்க ஒரு SQL கூற்றை எழுதுக.
21. கட்டுப்பாடு என்றால் என்ன? Primary Key கட்டுப்பாடு பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
22. DBA வின் பணி என்ன?
23. write மற்றும் append mode முறைமைகளின் வேறுபாடு என்ன?
24. reader() மற்றும் DictReader() இடையேயான வேறுபாடு யாது?
பகுதி - 4
3 × 5 = 15
குறிப்பு: அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
25. அ) உறவுநிலையின் வகைகளை விவரி.
(அல்லது)
ஆ) DBMS மற்றும் RDBMS வேறுபடுத்துக.
26. அ) மாணவர் அட்டவணையில் பின்வரும் SQL கூற்றுகளை கட்டமைக்கவும்.
i) SELECT கூற்று GROUP BY Clause பயன்படுத்தி
ii) SELECT கூற்று ORDER BY Clause பயன்படுத்தி மாணவர் அட்டவணை பின்வரும் தரவைக் கொண்டிருக்கும்.
(அல்லது)
ஆ) பணியாளர்களுக்கான ஏதேனும் ஐந்து புலங்களைக் கொண்ட ஒரு அட்டவணையை உருவாக்க ஒரு SQL கூற்றினை எழுதி, அந்த பணியாளர் அட்டவணைக்கு ஒரு அட்டவணை கட்டுப்பாட்டை உருவாக்கவும்.
27. அ) பல்வேறு கோப்பு முறைமைகளின் பொருள்களை பட்டியலிடுக.
(அல்லது)
ஆ) எக்ஸெல் மற்றும் CSV கோப்பின் வேறுபாடு என்ன?
12th Std Study Materials
12th Study Materials
12th Tamil Study Materials
12th English Study Materials
12th French Study Materials
12th Maths Study Materials
12th Physics Study Materials
12th Chemistry Study Materials
12th Biology Study Materials
12th Botany Study Materials
12th Zoology Study Materials
12th Computer Science Study Materials
12th Accountancy Study Materials
12th Commerce Study Materials
12th Economics Study Materials
12th History Study Materials
12th Geography Study Materials
12th Statistics Study Materials
12th Business Maths Study Materials
12th Political Science Study Materials
12th Std Question Papers & Answer Keys
12th Quarterly Exam Question Papers and Answer Keys
12th Half Yearly Exam Question Papers and Answer Keys
12th Public Exam Question Papers and Answer Keys
12th First Revision Test Question Papers and Answer Keys
12th Second Revision Test Question Papers and Answer Keys
12th Third Revision Test Question Papers and Answer Keys
12th First Midterm Test Question Papers and Answer Keys
12th Second Midterm Test Question Papers and Answer Keys
12th Std Important Links
12th Syllabus
12th Lesson Plans
12th Monthly Test & Unit Test
Tamilnadu 12th Time Table | Plus Two Exam Time Table