10th Science Slow Learner Study Material | Essential Questions

Pass your board exams with confidence! Access simplified, high-priority Class 10 Science important questions and easy-to-learn answers designed for

Preparing for exams doesn't have to be stressful or overwhelming. This specialized Class 10 Science Study Material filters out the complex details and focuses strictly on the most basic, high-weightage questions that are guaranteed to help you score passing marks easily. Featuring simplified definitions, direct formulas, and high-yield diagram questions with easy-to-remember explanations, this guide is your perfect tool to build solid confidence and clear your physics, chemistry, and biology exams smoothly.


10th Science Slow Learner Study Material | Essential Questions

10th Science Half Yearly Exam - 2025

Slow Learners Question Bank

Prepare All Units Choose the Best Answer Type & Matching Answers
Lesson - 1
2 Marks:

1. நிலைமம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

2. செயல்படும் திசை சார்ந்து விசையினை எவ்வாறு பிரிக்கலாம்?

3. நிறை - எடை வேறுபடுத்துக.

4. திருப்புத்திறன் தத்துவம் வரையறு.

5. நியூட்டனின் இரண்டாம் விதியினை எழுதுக.

4 Marks:

1. நிலைமத்தின் பல்வேறு வகைகளை விளக்குக.

2. நியூட்டனின் இயக்கத்திற்கான விதிகளை விளக்குக.

3. உந்தமாறாக் கோட்பாட்டை கூறி மெய்ப்பிக்க.

4. ராக்கெட் ஏவுதல் - விளக்குக.

Lesson - 2
2 Marks:

1. ஸ்நெல் விதியினைக் கூறுக.

2. குவிலென்சு - குழிலென்சு வேறுபடுத்துக.

3. கிட்டப்பார்வை குறைபாட்டிற்கான காரணங்கள் யாவை?

4. வானம் ஏன் நீல நிறமாகத் தோன்றுகிறது?

5. போக்குவரத்துச் சைகை விளக்குகள் சிவப்பு நிறத்தில் அமைக்கப்படுவதன் காரணம் என்ன?

4 Marks:

1. ஒளியின் ஏதேனும் 5 பண்புகளைக் கூறுக.

2. கிட்டப்பார்வை - தூரப்பார்வை வேறுபடுத்துக.

Lesson - 3
2 Marks:

1. பாயில் விதியைக் கூறுக.

2. சார்லஸ் (பரும) விதியைக் கூறுக.

3. அவகாட்ரோ விதியினை எழுதுக.

4. வரையறு: i) ஒரு கலோரி    ii) ஒரு கிலோ கலோரி

4 Marks:

1. நல்லியல்பு வாயு சமன்பாட்டைத் தருவி.

Lesson - 4
2 Marks:

1. மின்னோட்டத்தின் வெப்பவிளைவினை பயன்படுத்தி செயல்படும் இரண்டு மின் சாதனங்கள் பெயரினை எழுதுக.

2. ஓம் விதி வரையறு.

3. வீட்டில் உள்ள மின் சுற்றில் புவித் தொடுப்புக் கம்பியின் பங்கு என்ன?

4. மின் உருகு இழையின் பண்புகள் யாவை?

4 Marks:
1.
a) மின்னோட்டம் என்றால் என்ன?
b) மின்னோட்டத்தின் அலகை வரையறு.
c) மின்னோட்டத்தை எந்த கருவியின் மூலம் அளவிட முடியும்? அதனை மின் சுற்றில் எவ்வாறு இணைக்கப்பட வேண்டும்?
2.
a) LED தொலைக்காட்சியின் நன்மைகள் யாவை?
b) LED விளக்கின் நன்மைகளைப் பட்டியலிடுக.
Lesson - 5
2 Marks:

1. நெட்டலை என்றால் என்ன?

2. செவியுணர் ஒலியின் அதிர்வெண் என்ன?

3. எதிரொலிக்குத் தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன?

4. டாப்ளர் விளைவு நடைபெற முடியாத இரண்டு சூழல்களைக் கூறுக.

5. இசையரங்கங்களின் மேற்கூரை வளைவாக இருப்பதேன்?

6. ஒலியானது கோடை காலங்களைவிட மழைக்காலங்களில் வேகமாகப் பரவுவது ஏன்?

7. ஒளி அலைகள் — ஒலி அலைகள் வேறுபடுத்துக.

4 Marks:

1. வாயுக்களில் ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும் காரணிகள் எவை?

2.
a) மீயொலி அதிர்வுறுதலின் பயன்கள் யாவை?
b) மீயொலி அதிர்வுகளை உணரும் ஏதேனும் 3 விலங்குகளைக் கூறுக.
Lesson - 6
2 Marks:

1. இயற்கை கதிரியக்கம் மற்றும் செயற்கை கதிரியக்கத்தின் ஏதேனும் மூன்று வேறுபாடுகளை எழுதுக.

2. விண்மீன் ஆற்றல் என்றால் என்ன?

3. வேளாண்மைத் துறையில் கதிரியக்க ரேடியோ ஐசோடோப்புகளின் பயன்களைக் கூறுக.

4 Marks:

1. ஆல்பா, பீட்டா, காமாக் கதிர்களின் பண்புகளை ஒப்பிடுக.

Lesson - 7
2 Marks:

1. ஆக்சிஜனின் பல்வேறு ஐசோடோப்புகளையும், அதன் சதவீத பரவலையும் குறிப்பிடுக.

2. அணுக்கட்டு எண் என்றால் என்ன?

3. வேறுபட்ட ஈரணு மூலக்கூறுகளுக்கு எ.கா. தருக.

4. அணுக்கள் - மூலக்கூறுகள் வேறுபடுத்துக.

5. ஒப்பு அணுநிறை - வரையறு.

4 Marks:

1. நவீன அணுக்கொள்கையின் கோட்பாடுகளை எழுதுக.

Lesson - 8
2 Marks:

1. துரு என்றால் என்ன? துரு உருவாகுவதன் சமன்பாட்டினை தருக.

2. இரும்பு துருபிடித்தலுக்கான இரு காரணங்களைத் தருக.

3. எந்த அமிலம், அலுமினிய உலோகத்தை செயல்படா நிலைக்கு உட்படுத்தும்? ஏன்?

4. உலோகக் கலவை உருவாக்குவதற்கான காரணங்கள் யாவை?

Lesson - 9
2 Marks:

1. நீர்க்கரைசல், நீரற்ற கரைசல் என்றால் என்ன? எ.கா. தருக.

2. கன அளவு சதவீதம் - வரையறு.

3. குளிர்பிரதேசங்களில் நீர்வாழ் உயிரினங்கள் அதிகம் வாழ்கின்றன. ஏன்?

4. இருமடிக்கரைசல் என்றால் என்ன?

4 Marks:

1. குறிப்பு வரைக: அ) தெவிட்டிய கரைசல்    ஆ) தெவிட்டாத கரைசல்

2. கரைதிறனைப் பாதிக்கும் பல்வேறு காரணிகள் பற்றி குறிப்பு வரைக.

3. ஈரம் உறிஞ்சும் சேர்மங்கள் மற்றும் ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் வேறுபடுத்துக.

Lesson - 10
2 Marks:

1. வெப்பநிலையை உயர்த்தும்பொழுது ஒரு வினையின் வேகம் அதிகரிக்கிறது. ஏன்?

2. சேர்க்கை (அ) கூடுகை வினை வரையறு. வெப்ப உமிழ் சேர்க்கை வினைக்கு எ.கா. தருக.

3. மீள்வினை - மீளாவினை வேறுபடுத்துக.

4 Marks:

1. அன்றாட வாழ்வில் pH எவ்வாறு முக்கியப் பங்கு வகிக்கிறது?

2. ஒரு வினையின் வினைவேகத்தைப் பாதிக்கும் காரணிகளை விளக்குக.

3. வேதிச் சமநிலை என்றால் என்ன? அதன் சிறப்பியல்புகள் யாவை?

4. இரட்டை இடம்பெயர்ச்சி வினையின் வகைகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.

Lesson - 11
2 Marks:

1. எளிய கீட்டோனின் பெயரையும், மூலக்கூறு வாய்பாட்டினையும் எழுதுக.

2. எத்தனாயிக் அமிலம் எத்தனாலில் இருந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அவ்வினைக்கான சமன்பாட்டினை எழுதுக.

3. சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட்டை வேறுபடுத்துக.

4. எத்தனாலின் பயன்களை எழுதுக.

5. எத்தனாயிக் அமிலத்தின் பயன்களை எழுதுக.

4 Marks:

1. படிவரிசை சேர்மங்கள் என்றால் என்ன? படிவரிசை சேர்மங்களின் 3 பண்புகளைக் கூறுக.

2. கரும்பு சாறிலிருந்து எத்தனால் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

3. சோப்பின் தூய்மையாக்கல் முறையை விளக்குக.


10th Study Materials

10th Std Study Materials

10th Tamil Study Materials

10th English Study Materials

10th Maths Study Materials

10th Science Study Materials

10th Social Science Study Materials


10th Question Papers & Answer Keys

10th Quarterly Exam Question Papers and Answer Keys

10th Half Yearly Exam Question Papers and Answer Keys

10th Public Exam Question Papers and Answer Keys

10th First Revision Test Question Papers and Answer Keys

10th Second Revision Test Question Papers and Answer Keys

10th Third Revision Test Question Papers and Answer Keys

10th First MidTerm Test Question Papers and Answer Keys

10th Second MidTerm Test Question Papers and Answer Keys

Important Links

10th Syllabus

10th Lesson Plans

10th Monthly Test & Unit Test

Tamilnadu 10th Time Table | SSLC Exam Time table

Post a Comment