One-word questions are the ultimate tool for picking up fast, flawless marks, but they leave zero room for error. This Class 10 Science Quarterly Exam One-Word Question Bank compiles the most important single-term questions, scientific names, SI units, and blanks from the first half of your syllabus. Designed to test your sharp memory recall across physics, chemistry, and biology, this specialized question bank helps you master the finer details of your chapters and guarantees you won't drop easy points in the objective section.
10th Quarterly Exam Question Papers and Answer Keys
10th Half Yearly Exam Question Papers and Answer Keys
10th Public Exam Question Papers and Answer Keys
10th First Revision Test Question Papers and Answer Keys
10th Second Revision Test Question Papers and Answer Keys
10th Third Revision Test Question Papers and Answer Keys
10-ஆம் வகுப்பு அறிவியல்
அ) பொருளின் எடை ஆ) கோளின் ஈர்ப்பு முடுக்கம்
இ) பொருளின் நிறை ஈ) அ மற்றும் ஆ.
அ) உந்த மாற்று வீதம் ஆ) விசை மற்றும் காலமாற்ற வீதம்
இ) உந்த மாற்றம் ஈ) நிறை வீத மாற்றம்
அ) ஓய்வுநிலையிலுள்ள பொருளில் ஆ) இயக்க பொருளில்
இ) அ மற்றும் ஆ ஈ) சமநிறை
அ) கணத்தாக்கு ஆ) முடுக்கம் இ) விசை ஈ) விசை மாற்றம்
அ) நீச்சல் ஆ) டென்னிஸ் இ) சைக்கிள் பந்தயம் ஈ) ஹாக்கி
அ) cm s-1 ஆ) N kg-1 இ) N m2 kg-1 ஈ) cm2 s-2
அ) 9.8 டைன் ஆ) 9.8 × 104 N இ) 98 × 104 டைன் ஈ) 980 டைன்
அ) 4M ஆ) 2M இ) M/4 ஈ) M
அ) 50% குறையும் ஆ) 50% அதிகரிக்கும் இ) 25% குறையும் ஈ) 300% அதிகரிக்கும்
அ) நியூட்டனின் மூன்றாம் விதி ஆ) நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி இ) நேர்கோட்டு உந்த மாறாக் கோட்பாடு ஈ) அ மற்றும் இ
அ) A ஆ) B இ) C ஈ) D
அ) f ஆ) ஈறிலாத் தொலைவு இ) 2f ஈ) f க்கும் 2f க்கும் இடையில்
அ) விரிக்கும் கற்றைகளை உருவாக்கும் ஆ) குவிக்கும் கற்றைகளை உருவாக்கும் இ) இணைக் கற்றைகளை உருவாக்கும் ஈ) நிறக் கற்றைகளை உருவாக்கும்
அ) நேர்க்குறி ஆ) எதிர்க்குறி இ) நேர்க்குறி (அ) எதிர்க்குறி ஈ) சுழி
அ) குவியம் ஆ) ஈறிலாத் தொலைவு இ) 2f ஈ) f க்கும் 2f க்கும் இடையில்
அ) 4 மீ ஆ) -40 மீ இ) -0.25 மீ ஈ) -2.5 மீ
அ) விழித்திரைக்குப் பின்புறம் ஆ) விழித்திரையின் மீது இ) விழித்திரைக்கு முன்பாக ஈ) குருட்டுத் தானத்தில்
அ) குவி லென்சு ஆ) குழி லென்சு இ) குவி ஆடி ஈ) இரு குவிய லென்சு
அ) 5 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு ஆ) 5 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு இ) 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு ஈ) 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு
அ) VB = VG = VR ஆ) VB > VG > VR
இ) VB < VG < VR ஈ) VB < VG > VR
அ) 3.81 J மோல்-1 K-1 ஆ) 8.03 J மோல்-1 K-1
இ) 1.38 J மோல்-1 K-1 ஈ) 8.31 J மோல்-1 K-1
அ) நேர்க்குறி ஆ) எதிர்க்குறி இ) சுழி ஈ) எதுவுமில்லை
அ) X அல்லது -X ஆ) Y அல்லது -Y
இ) (அ) மற்றும் (ஆ) ஈ) (அ) அல்லது (ஆ)
அ) இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு ஆ) இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல் இ) மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு ஈ) இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
அ) A ← B, A ← C, B ← C ஆ) A → B, A ← C, B → C
இ) A → B, A → C, B → C ஈ) A ← B, A → C, B ← C
அ) 6.023 × 1023 He அணுக்கள் ஆ) 1 ஹீலியம் அணு
இ) 2 கி ஹீலியம் ஈ) 1 மோல் ஹீலியம் அணுக்கள்
அ) குளுக்கோஸ் ஆ) ஹீலியம் இ) கார்பன் டை ஆக்சைடு ஈ) ஹைட்ரஜன்
அ) 22.4 லிட்டர் ஆ) 2.24 லிட்டர் இ) 0.24 லிட்டர் ஈ) 0.1 லிட்டர்
அ) 28 amu ஆ) 14 amu இ) 28 கி ஈ) 14 கி
அ) C-12 ன் அணுநிறை ஆ) ஹைட்ரஜனின் அணுநிறை இ) ஒரு C-12 ன் அணு நிறையில் 1/12 பங்கின் நிறை ஈ) O-16 ன் அணுநிறை
அ) 12 கிராம் C-12 ஆனது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது. ஆ) ஒரு மோல் ஆக்சிஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டது. இ) ஒரு மோல் ஹைட்ரஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது. ஈ) ஒரு மோல் எலக்ட்ரான் என்பது 6.023 × 1023 எலக்ட்ரான்களைக் குறிக்கிறது.
அ) 11.2 லிட்டர் ஆ) 5.6 லிட்டர் இ) 22.4 லிட்டர் ஈ) 44.8 லிட்டர்
அ) 20 புரோட்டான் 40 நியூட்ரான் ஆ) 20 புரோட்டான் 20 நியூட்ரான்
இ) 20 புரோட்டான் 40 எலக்ட்ரான் ஈ) 40 புரோட்டான் 20 எலக்ட்ரான்
அ) 16 கி ஆ) 18 கி இ) 32 கி ஈ) 17 கி
அ) 6.023 × 1023 ஆ) 6.023 × 10-23
இ) 3.0115 × 1023 ஈ) 12.046 × 1023
அ) 6, 16 ஆ) 7, 17 இ) 8, 18 ஈ) 7, 18
அ) அணு எண் ஆ) அணு நிறை இ) ஐசோடோப்பு நிறை ஈ) நியூட்ரான்களின் எண்ணிக்கை
அ) 17வது ஆ) 15வது இ) 18வது ஈ) 16வது
அ) அணு ஆரம் ஆ) அயனி ஆரம் இ) எலக்ட்ரான் நாட்டம் ஈ) எலக்ட்ரான் கவர்தன்மை
அ) FeO·xH2O ஆ) FeO4·xH2O இ) Fe2O3·xH2O ஈ) FeO
அ) ஆக்ஸிஜனேற்றி ஆ) ஆக்ஸிஜன் ஒடுக்கி இ) ஹைட்ரஜனேற்ற கரணி ஈ) சல்பர் ஏற்றி
அ) வண்ணம் பூசுதல் ஆ) நாகமுலாமிடல் இ) மின்முலாம் பூசுதல் ஈ) மெல்லியதாக்கல்
அ) He ஆ) Ne இ) Ar ஈ) Kr
அ) நியூட்ரானின் உறுதியான வரிசை அமைப்பு ஆ) எலக்ட்ரானின் உறுதியான கட்டமைப்பு இ) குறைந்த உருவளவு ஈ) அதிக அடர்த்தி
அ) Ag ஆ) Hg இ) Mg ஈ) Al
அ) ஒருபடித்தான கலவை ஆ) பலபடித்தான கலவை இ) ஒருபடித்தான மற்றும் பலபடித்தானவை ஈ) ஒருபடித்தானவை அல்லாதவை
அ) 2 ஆ) 3 இ) 4 ஈ) 5
அ) அசிட்டோன் ஆ) பென்சீன் இ) நீர் ஈ) ஆல்கஹால்
அ) தெவிட்டிய கரைசல் ஆ) தெவிட்டாத கரைசல் இ) அதி தெவிட்டிய கரைசல் ஈ) நீர்த்த கரைசல்
அ) நீரில் கரைக்கப்பட்ட உப்பு ஆ) நீரில் கரைக்கப்பட்ட குளுக்கோஸ் இ) நீரில் கரைக்கப்பட்ட காப்பர் சல்பேட் ஈ) கார்பன் டை சல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர்
அ) மாற்றமில்லை ஆ) அதிகரிக்கிறது இ) குறைகிறது ஈ) வினை இல்லை
அ) 12 கி ஆ) 11 கி இ) 16 கி ஈ) 20 கி
அ) 100 மி.லி. நீரில் 25 மி.லி. ஆல்கஹால் ஆ) 25 மி.லி. நீரில் 25 மி.லி. ஆல்கஹால் இ) 75 மி.லி. நீரில் 25 மி.லி. ஆல்கஹால் ஈ) 25 மி.லி. நீரில் 75 மி.லி. ஆல்கஹால்
அ) ஈரம் மீது அதிக நாட்டம் ஆ) ஈரம் மீது குறைந்த நாட்டம் இ) ஈரம் மீது வெறுப்பு ஈ) ஈரம் மீது மந்தத்தன்மை
அ) ஃபெரிக் குளோரைடு ஆ) காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட் இ) சிலிக்கா ஜெல் ஈ) இவற்றுள் எதுவுமில்லை
அ) புறணி ஆ) பித் இ) பெரிசைக்கிள் ஈ) அகத்தோல்
அ) வேர் ஆ) தண்டு இ) இலைகள் ஈ) மலர்கள்
அ) ஆரப்போக்கு அமைப்பு ஆ) சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை இ) ஒன்றிணைந்தவை ஈ) இவற்றில் எதுவுமில்லை
அ) கார்போஹைட்ரேட் ஆ) எத்தில் ஆல்கஹால் இ) அசிட்டைல் Co-A ஈ) பைருவேட்
அ) பசுங்கணிகம் ஆ) மைட்டோகாண்ட்ரியாவின் உட்பகுதி (மேட்ரிக்ஸ்) இ) புறத்தோல் துளை ஈ) மைட்டோகாண்ட்ரிய உட்புறச்சவ்வு
அ) ATP யானது ADP யாக மாறும் போது ஆ) CO2 நிலைநிறுத்தப்படும் போது இ) நீர் மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது ஈ) இவை அனைத்திலும்
அ) முன் ஒட்டுறுப்பு ஆ) பக்கக் கால்கள் இ) சீட்டாக்கள் ஈ) தசைகளின் சுருக்கம் மற்றும் நீள்தல்
அ) மெட்டாமியர்கள் (சோமைட்டுகள்) ஆ) புரோகிளாட்டிடுகள் இ) ஸ்ட்ரோபிலா ஈ) இவை அனைத்தும்
அ) கழிவு நீக்க மண்டலம் ஆ) நரம்பு மண்டலம் இ) இனப்பெருக்க மண்டலம் ஈ) சுவாச மண்டலம்
அ) வாய் ஆ) வாய்க்குழி இ) தொண்டை ஈ) தீனிப்பை
அ) 23 ஆ) 33 இ) 38 ஈ) 30
அ) குளிர் இரத்த ஆ) வெப்ப இரத்த இ) பாய்கிலோதெர்மிக் ஈ) இவை அனைத்தும்
அ) மூலக்கூறுகள் செறிவு குறைவான பகுதியிலிருந்து செறிவு அதிகமான பகுதிக்கு இடம் பெயர்கிறது. ஆ) ஆற்றல் செலவிடப்படுகிறது இ) அவை மேல்நோக்கிய கடத்துதல் முறையாகும் ஈ) இவை அனைத்தும்
அ) புறணி ஆ) புறத்தோல் இ) புளோயம் ஈ) சைலம்
அ) கார்பன் டை ஆக்சைடு ஆ) ஆக்சிஜன் இ) நீர் ஈ) மேற்கூறிய எதுவும் இல்லை
அ) புறணி செல்லாகும் ஆ) புறத்தோலின் நீட்சியாகும் இ) ஒரு செல் அமைப்பாகும் ஈ) ஆ மற்றும் இ
அ) செயல்மிகு கடத்துதல் (ஆற்றல் சார் கடத்துதல்) ஆ) பரவல் இ) சவ்வூடு பரவல் ஈ) இவை அனைத்தும்
அ) எண்டோகார்டியம் ஆ) எபிகார்டியம் இ) மையோகார்டியம் ஈ) மேற்கூறியவை அனைத்தும்
அ) வெண்ட்ரிக்கிள் → ஏட்ரியம் → சிரை → தமனி ஆ) ஏட்ரியம் → வெண்ட்ரிக்கிள் → சிரை → தமனி இ) ஏட்ரியம் → வெண்ட்ரிக்கிள் → தமனி → சிரை ஈ) வெண்ட்ரிக்கிள் → சிரை → ஏட்ரியம் → தமனி
அ) 'O' வகை ஆ) 'AB' வகை இ) 'A' அல்லது 'B' வகை ஈ) அனைத்து வகை
அ) SA கணு ஆ) AV கணு இ) பர்கின்ஜி இழை ஈ) ஹிஸ் கற்றை
அ) பிளாஸ்மா = இரத்தம் + லிம்போசைட் ஆ) சீரம் = இரத்தம் + ஃபைப்ரினோஜன் இ) நிணநீர் = பிளாஸ்மா + RBC + WBC ஈ) இரத்தம் = பிளாஸ்மா + RBC + WBC + இரத்தத் தட்டுகள்
அ) கண் விழித்திரை ஆ) பெருமூளைப் புறணி இ) கரு ஈ) சுவாச எபிதீலியம்
அ) சிறுநீரகம் ஆ) காது இ) மூளை ஈ) நுரையீரல்
அ) மூளை, தண்டுவடம், தசைகள் ஆ) உணர்வேற்பி, தசைகள், தண்டுவடம் இ) தசைகள், உணர்வேற்பி, மூளை ஈ) உணர்வேற்பி, தண்டுவடம், தசைகள்
அ) வெளியே / வெளியே ஆ) நோக்கி / வெளியே
இ) நோக்கி / நோக்கி ஈ) வெளியே / நோக்கி
அ) அரக்னாய்டு சவ்வு ஆ) பையா மேட்டர் இ) டியூரா மேட்டர் ஈ) மையலின் உறை
அ) 12, 31 ஆ) 31, 12 இ) 12, 13 ஈ) 12, 21
அ) உட்செல் நியூரான் ஆ) கடத்து நரம்பு செல் இ) வெளிச்செல் நரம்பு செல்கள் ஈ) ஒருமுனை நியூரான்கள்
அ) தலாமஸ் ஆ) ஹைப்போதலாமஸ் இ) பான்ஸ் ஈ) கார்பஸ் கலோசம்
அ) தசைகள் ஆ) ஆக்சான்கள் இ) டெண்ட்ரைட்டுகள் ஈ) சைட்டான்
அ) முகுளம் ஆ) வயிறு இ) பெருமூளை ஈ) ஹைப்போதலாமஸ்
அ) நியூரிலெம்மா ஆ) சார்கோலெம்மா இ) ஆக்ஸான் ஈ) டென்ட்ரான்கள்
அ) முகுளம் ஆ) பெருமூளை இ) பான்ஸ் ஈ) ஹைப்போதலாமஸ்
அ) மரபியல் ரீதியான நெட்டைத் தாவரங்களைக் குட்டையாக்குவது ஆ) குட்டைத் தாவரங்களை நீட்சி அடையச் செய்வது இ) வேர் உருவாதலை ஊக்குவிப்பது ஈ) இளம் இலைகள் மஞ்சளாவது
அ) சைட்டோகைனின் ஆ) ஆக்சின் இ) ஜிப்ரல்லின் ஈ) எத்திலின்
அ) 2, 4-D ஆ) GA3 இ) ஜிப்ரல்லின் ஈ) IAA
அ) டார்வின் ஆ) N. ஸ்மித் இ) பால் ஈ) F.W. வெண்ட்
அ) அட்ரினல் சுரப்பி ஆ) தைராய்டு சுரப்பி இ) பிட்யூட்டரியின் முன் கதுப்பு ஈ) ஹைப்போதலாமஸ்
அ) பிட்யூட்டரி சுரப்பி ஆ) அட்ரினல் சுரப்பி இ) உமிழ்நீர் சுரப்பி ஈ) தைராய்டு சுரப்பி
அ) கணையம் ஆ) சிறுநீரகம் இ) கல்லீரல் ஈ) நுரையீரல்
அ) பினியல் சுரப்பி ஆ) பிட்யூட்டரி சுரப்பி இ) தைராய்டு சுரப்பி ஈ) அட்ரினல் சுரப்பி
அ) வெங்காயம் ஆ) வேம்பு இ) இஞ்சி ஈ) பிரையோஃபில்லம்
அ) அமீபா ஆ) ஈஸ்ட் இ) பிளாஸ்மோடியம் ஈ) பாக்டீரியா
அ) சூஸ்போர்கள் ஆ) கொனிடியா இ) சைகோட் (கருமுட்டை) ஈ) கிளாமிடோஸ்போர்
அ) புல்லிவட்டம், அல்லிவட்டம் ஆ) புல்லிவட்டம், மகரந்தத்தாள் வட்டம் இ) அல்லிவட்டம், சூலக வட்டம் ஈ) மகரந்தத்தாள் வட்டம், சூலக வட்டம்
அ) காம்பற்ற சூல்முடி ஆ) சிறிய மென்மையான சூல்முடி இ) வண்ண மலர்கள் ஈ) பெரிய இறகு போன்ற சூல்முடி
அ) உற்பத்தி செல் ஆ) உடல செல் இ) மகரந்தத்தூள் தாய் செல் ஈ) மைக்ரோஸ்போர்
அ) இருமயம் கொண்டவை ஆ) பாலுறுப்புகளை உருவாக்குபவை இ) ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன ஈ) இவை பால் உறுப்புகளிலிருந்து உருவாகின்றன
அ) எபிடிடைமிஸ் ஆ) விந்து நுண்நாளங்கள் இ) விந்து நாளங்கள் (Vas deferens) ஈ) விந்துப்பை நாளங்கள்
அ) முதல்நிலை விந்து உயிரணு ஆ) செர்டோலி செல்கள் இ) லீடிக் செல்கள் ஈ) ஸ்பெர்மட்டோகோனியா
அ) பிட்யூட்டரியின் முன்கதுப்பு ஆ) முதல்நிலை பாலிக்கிள்கள் இ) கிராஃபியன் பாலிக்கிள்கள் ஈ) கார்பஸ் லூட்டியம்
அ) காப்பர்-டி ஆ) மாத்திரைகள் (Oral Pills) இ) கருத்தடை திரைச் சவ்வு ஈ) அண்டநாளத் துண்டிப்பு
10th Study Materials
10th Social Science Study Materials
10th Question Papers & Answer Keys
10th Quarterly Exam Question Papers and Answer Keys
10th Half Yearly Exam Question Papers and Answer Keys
10th Public Exam Question Papers and Answer Keys
10th First Revision Test Question Papers and Answer Keys
10th Second Revision Test Question Papers and Answer Keys
10th Third Revision Test Question Papers and Answer Keys
10th First MidTerm Test Question Papers and Answer Keys
10th Second MidTerm Test Question Papers and Answer Keys
