Give your mid-syllabus prep a major upgrade by testing yourself against the 2024 10th Science Pre-Half Yearly examination paper. This resource gives you access to real exam questions that students faced in the previous academic cycle, focusing on early-to-mid semester syllabus weightage. Solve this under strict three-hour constraints to check your writing speed, find your conceptual weak spots, and improve your overall answer presentation.
10th Quarterly Exam Question Papers and Answer Keys
10th Half Yearly Exam Question Papers and Answer Keys
10th Public Exam Question Papers and Answer Keys
10th First Revision Test Question Papers and Answer Keys
10th Second Revision Test Question Papers and Answer Keys
10th Third Revision Test Question Papers and Answer Keys
பள்ளிக் கல்வி துறை, திருப்பத்தூர் மாவட்டம்
அ) ஓய்வு நிலையிலுள்ள பொருளில் ஆ) இயக்க நிலையிலுள்ள பொருளில்
இ) அ மற்றும் ஆ ஈ) சம நிறையுள்ள பொருட்களில் மட்டும்
அ) நேர்க்குறி ஆ) எதிர்க்குறி இ) நேர் (அ) எதிர் ஈ) சுழி
அ) மின்னூட்டம் பாயும் வீதம் மின்திறன் ஆ) மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம் இ) மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம் ஈ) மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்
அ. C-12 ன் அணுநிறை ஆ. ஹைட்ரஜனின் அணுநிறை இ. ஒரு C-12 ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை ஈ. O-16 ன் அணு நிறை
அ. 2 ஆ. 3 இ. 4 ஈ. 5
அ. 95.5% ஆ. 75.5% இ. 55.5% ஈ. 45.5%
அ. பசுங்கணிகம் ஆ. மைட்டோகாண்ட்ரியாவின் உட் கூழ்ம மேட்ரிக்ஸ் இ. புறத்தோல் துளை ஈ. மைட்டோகாண்ட்ரியாவின் உட்புறச்சவ்வு
அ) பிளாஸ்மா = இரத்தம் - லிம்போசைட் ஆ) சீரம் = இரத்தம் + ஃபைப்ரினோஜன் இ) நிணநீர் = RBC + WBC ஈ) இரத்தம் = பிளாஸ்மா + RBC + WBC + இரத்தத்தட்டுகள்
அ) வளர்ச்சி ஹார்மோன் ஆ) தைராக்ஸின் இ) மெலட்டோனின் ஈ) பாராத்தார்மோன்
அ) சார்லஸ் டார்வின் ஆ) எர்னஸ்ட் ஹெக்கல் இ) ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க் ஈ) கிரிகர் மெண்டல்
அ) பூமி குளிர்தல் ஆ) புற ஊதாக் கதிர்கள் வெளி செல்லாமல் இருத்தல் இ) தாவரங்கள் பயிர் செய்தல் ஈ) பூமி வெப்பமாதல்
அ) Script area ஆ) Block palette இ) Stage ஈ) Sprite
13. நியூட்டனின் இரண்டாம் விதியை கூறு.
14. ஒலி மற்றும் ஒளி அலைகள் வேறுபடுத்துக.
15. ஒரு கலோரி வரையறு.
16. இரும்பு துரு பிடித்தலுக்கான இரு காரணங்கள் யாவை?
17. சேர்க்கை அல்லது கூடுகை வினை வரையறு. வெப்ப உமிழ் சேர்க்கை வினைக்கு எடுத்துக்காட்டு தருக.
18. மனித விந்து செல் அமைப்பை படம் வரைந்து பாகம் குறிக்கவும்.
19. தாவரங்கள் மற்றும் விலங்குகளில் யூபிளாய்டி நிலை சாதகமானதாக கருதப்படுகிறது ஏன்?
கூற்று: மைய நரம்பு மண்டலம் முழுமையும் மூளை தண்டுவட திரவத்தால் நிரம்பியுள்ளது.
காரணம்: மூளை தண்டுவட திரவத்திற்கு இத்தகைய பணிகள் கிடையாது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும். ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை. இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு. ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
21. திருத்தி (EDITOR) குறித்தும் அதன் பகுதிகள் குறித்தும் எழுதுக?
22. கிட்டப்பார்வைக் குறைபாடு உடைய ஒரு மனிதரால் 4 மீ தொலைவில் உள்ள பொருள்களை மட்டுமே காண இயலும். அவர் 20 மீ தொலைவில் உள்ள பொருளை அவர் காண விரும்பினால் பயன்படுத்தப்பட வேண்டிய குழி லென்சின் குவியத்தொலைவு என்ன?
23. நிலைமத்தின் பல்வேறு வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
அ) டாப்ளர் விளைவு நடைபெற முடியாத மூன்று சூழல்களைக் கூறுக.
ஆ) மீயொலி அதிர்வுறுதல் என்றால் என்ன?
25. இயற்கை மற்றும் செயற்கை கதிரியக்கத்தை வேறுபடுத்துக.
26. ஈரம் உறிஞ்சும் சேர்மங்கள் மற்றும் ஈரம் உறிஞ்சி கரையும் சேர்மங்களுக்கும் இடையேயான வேறுபாடுகள் யாவை?
27. எத்தனாலின் பயன்களை எழுதுக.
அ) முயலின் பல் வாய்ப்பாட்டினை எழுதுக.
ஆ) அட்டையில் நடைபெறும் இடப்பெயர்ச்சி நிகழ்ச்சியின் படிநிலைகளை எழுதுக.
29. ஜிப்ரலின்களின் வாழ்வியல் விளைவுகளை எழுதுக.
அ) பொருத்துக:
| பகுதி - I | பகுதி - II |
|---|---|
| அ) மூளை | 1. புளூரா |
| ஆ) சிறுநீரகம் | 2. பெரிகார்டியம் |
| இ) இதயம் | 3. கேப்ஸ்யூல் |
| ஈ) நுரையீரல் | 4. மூளை உறைகள் |
i) மூலக்கூறு கத்திரிக்கோல் என்பது DNA லைகேஸைக் குறிக்கும்.
ii) கோல்டன் ரைஸ் ஒரு கலப்புயிரி.
அ) புகைப்பதால் வரும் நோய்களைக் குறிப்பிடுக.
ஆ) இதய நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கூறுக.
32. 'A' என்ற திண்மச் சேர்மத்தை வெப்பப்படுத்தும் பொழுது சிதைந்து 'B' மற்றும் 'C' என்ற வாயுவைத் தருகிறது. 'C' என்ற வாயுவை நீரில் சேர்க்கும் போது அமிலத்தன்மையாக மாறுகிறது. A, B மற்றும் C-யைக் கண்டறிக.
i) ஒளியின் பண்புகள் யாவை?
ii) வானம் ஏன் நீல நிறமாகத் தோன்றுகிறது?
i) எதிரொலி என்றால் என்ன?
ii) எதிரொலி கேட்டதற்கான இரண்டு நிபந்தனைகளைக் கூறுக.
iii) எதிரொலியின் மருத்துவப் பயன்களைக் கூறுக.
iv) எதிரொலியைப் பயன்படுத்தி ஒலியின் திசைவேகத்தைக் காண்க?
i) உலோகக்கலவை உருவாக்குவதற்கான காரணங்கள் யாவை?
ii) துரு என்றால் என்ன? அதன் சமன்பாட்டினை தருக.
i) அன்றாட வாழ்வில் pH எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது.
ii) சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட்டை வேறுபடுத்துக (ஏதேனும் இரண்டு மட்டும்).
மூளையின் அமைப்பையும் அதன் பணிகளையும் விளக்குக.
i) காடுகளின் முக்கியத்துவம் பற்றி கூறுக.
ii) மரங்கள் வெட்டப்படுவதால் உண்டாகும் விளைவுகள் யாவை? (ஏதேனும் இரண்டு மட்டும்)
10th Study Materials
10th Social Science Study Materials
10th Question Papers & Answer Keys
10th Quarterly Exam Question Papers and Answer Keys
10th Half Yearly Exam Question Papers and Answer Keys
10th Public Exam Question Papers and Answer Keys
10th First Revision Test Question Papers and Answer Keys
10th Second Revision Test Question Papers and Answer Keys
10th Third Revision Test Question Papers and Answer Keys
10th First MidTerm Test Question Papers and Answer Keys
10th Second MidTerm Test Question Papers and Answer Keys
