Secure your foundational scores with our expert-curated collection of 10th Science Important 2 Marks Questions. In the Class 10 Science exam, short-answer questions are the fastest way to build up your marks, testing you on direct definitions, basic formulas, and quick reasoning. This comprehensive compilation brings together the most frequently repeated 2-mark questions across Physics, Chemistry, and Biology. Use this guide to quickly test your core memory, memorize essential terms, and perfect your point-by-point answer formatting.
10th Quarterly Exam Question Papers and Answer Keys
10th Half Yearly Exam Question Papers and Answer Keys
10th Public Exam Question Papers and Answer Keys
10th First Revision Test Question Papers and Answer Keys
10th Second Revision Test Question Papers and Answer Keys
10th Third Revision Test Question Papers and Answer Keys
10th Science • Physics Important Questions
1. * நிலைமம் என்பது யாது? அதன் வகைகள் யாவை?
2. * செயல்படும் திசை சார்ந்து விசையினை எவ்வாறு பிரிக்கலாம்?
3. * நிறை - எடை வேறுபடுத்துக.
4. இரட்டையின் திருப்புத்திறன் வரையறு.
5. * திருப்புத்திறன் தத்துவம் வரையறு.
6. * நியூட்டனின் இரண்டாம் விதியினைக் கூறுக.
7. * கிரிக்கெட் விளையாட்டில் மேலிருந்து விழும் பந்தினை பிடிக்கும்போது விளையாட்டு வீரர் தம் கையினை பின்னோக்கி இழுப்பது ஏன்?
8. * விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர் எவ்வாறு மிதக்கிறார்?
1. தொகுபயன் விசை என்றால் என்ன?
2. பற்சக்கரங்கள் - குறிப்பு வரைக.
3. வரையறு: (a) 1 நியூட்டன் (b) 1 டைன்
4. அட்டவணை 1.1, 1.2
5. கணத்தாக்கு விசை என்றால் என்ன?
6. திருப்புச் சக்கரம் - குறிப்பு வரைக.
7. * 60 கி.கி நிறையுள்ள ஒருவரின் எடை பூமியில் எவ்வளவு? நிலவில் எவ்வளவு? (எடுத்துக்காட்டு கணக்கு 1.2)
8. கணக்கீடுகள்: பயிற்சி கணக்குகள் 1, 2, 3
1. * நிலைமத்தின் பல்வேறு வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
2. * நியூட்டனின் இயக்கத்திற்கான விதிகளை விளக்குக.
3. * விசையின் சமன்பாட்டை நியூட்டனின் இரண்டாம் விதி மூலம் தருவி.
4. * உந்தமாறாக் கோட்பாட்டைக் கூறி அதனை மெய்ப்பிக்க.
5. * ராக்கெட் ஏவுதலை விளக்குக.
6. * பொது ஈர்ப்பியல் விதியினைக் கூறுக. அதன் கணிதவியல் சூத்திரத்தை தருவிக்க.
7. * பொது ஈர்ப்பியல் விதியின் பயன்பாடுகளை விவரி.
Book in Qns: g மற்றும் G இடையே உள்ள தொடர்பை வருவி.
1. * ஸ்நெல் விதியைக் கூறுக.
2. * குவிலென்சு ஒன்றில் F மற்றும் 2F புள்ளிகளுக்கு இடையே பொருள் வைக்கப்படும் போது உருவாக்கப்படும் பிம்பத்திற்கான கதிர் வரைபடம் வரைக.
3. நிறப்பிரிகை வரையறு.
4. * குவிலென்சு மற்றும் குழிலென்சு - வேறுபடுத்துக.
5. * விழி ஏற்பமைவுத் திறன் என்றால் என்ன?
6. * வானம் ஏன் நீலநிறமாக தோன்றுகிறது?
7. * போக்குவரத்துச் சைகை விளக்குகள் சிவப்பு நிறத்தில் அமைக்கப்படுவதன் காரணம் என்ன?
8. ஒளிவிலகல் எண் என்றால் என்ன?
9. * ராலே சிதறல் விதியைக் கூறுக.
1. (a) குவிலென்சின் பயன்பாடுகள் யாவை? (b) குழிலென்சின் பயன்பாடுகளை எழுதுக.
2. தொலைநோக்கிகளின் நன்மைகள் மற்றும் குறைபாடுகளை எழுதுக.
3. எளிய நுண்ணோக்கியின் பயன்பாடுகளை எழுதுக.
4. லென்சின் திறன் வரையறு. அதன் S.I. அலகு யாது?
5. கார்டீசியன் குறியீட்டு மரபுகளை எழுதுக.
6. தீர்க்கப்பட்ட கணக்குகள்: 2, 3, 4 *
1. * ஒளியின் ஏதேனும் ஐந்து பண்புகளைக் கூறுக.
2. * கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை குறைபாடுகளை வேறுபடுத்துக.
3. * கூட்டு நுண்ணோக்கி ஒன்றின் அமைப்பையும் செயல்படும் விதத்தையும் விளக்குக.
1. ஒளிச்சிதறல் என்றால் என்ன? அதன் வகைகளை விளக்குக.
2. மனிதக் கண்ணின் அமைப்பை படத்துடன் விளக்குக.
3. மனிதக் கண்ணில் ஏற்படும் குறைபாடுகளைப் பற்றி விளக்குக.
4. கணக்கீடுகள்: பயிற்சி கணக்குகள் 1, 2
5. சூரிய உதயம் மற்றும் மறைவின் போது வானம் ஏன் சிவப்பு நிறமாகக் காட்சியளிக்கிறது?
6. மேகக் கூட்டங்கள் வெண்மை நிறமாகக் காட்சி அளிக்கக் காரணம் என்ன?
7. ராமன் ஒளிச்சிதறல் என்றால் என்ன?
8. குவிலென்சு ஒன்றில் பொருளானது (i) C-ல் வைக்கப்படும் போது (ii) C-க்கு அப்பால் வைக்கப்படும் போது (iii) முதன்மைக் குவியத்தில் வைக்கப்படும் போது பிம்பம் எங்கு உருவாகும் என்பதற்கான கதிர் வரைபடம் வரைக.
1. * (a) கலோரி வரையறு (b) கிலோ கலோரி வரையறு
2. * பாயில் விதியைக் கூறுக.
3. இயல்பு வாயு மற்றும் நல்லியல்பு வாயு - வேறுபடுத்துக.
4. * உண்மை வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன?
5. * தோற்ற வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன?
6. * பரும விதியை (சார்லஸ் விதியை) எழுதுக.
1. அவகாட்ரோ விதியை எழுதுக.
2. வெப்ப ஆற்றல் மாற்றத்தின் சிறப்பு அம்சங்கள் யாவை?
3. (a) தனித்த அளவுகோல் என்றால் என்ன? (b) வெப்பநிலை என்றால் என்ன? 0 K = _____ °C
4. வெப்பநிலையை அளக்கப் பயன்படும் பல்வேறு அலகுகள் யாவை?
5. எடுத்துக்காட்டு கணக்கு: 2 * • பயிற்சி கணக்கீடுகள்: 1, 2 (Toppers only)
1. * நல்லியல்பு வாயு சமன்பாட்டினை தருவி.
2. * திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவு ஆகியவற்றை அளவிடும் சோதனையை தெளிவான படத்துடன் விவரி.
Book in Qns: திடப்பொருளில் ஏற்படும் வெப்ப விரிவுகளை விளக்குக (Toppers only).
1. * மின்னோட்டத்தின் அலகை வரையறு.
2. * மின்னோட்டத்தின் வெப்ப விளைவை பயன்படுத்தி செயல்படும் இரண்டு மின்சாதனங்கள் பெயரினை கூறு.
3. மின்னழுத்தம் மற்றும் மின்னழுத்த வேறுபாடு வரையறு.
4. * வீட்டிலுள்ள மின்சுற்றில் புவித்தொடுப்பு கம்பியின் பங்கு என்ன?
5. * ஓம் விதி வரையறு.
6. * மின்னிழை விளக்குகளில் டங்ஸ்டன் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் மின் உருகி இழையாக அதனை பயன்படுத்துவதில்லை — ஏன்?
7. * மின்தடை எண் - மின்கடத்து எண் வேறுபடுத்துக.
1. (a) மின்தடை என்றால் என்ன? (b) மின்கடத்து திறன் என்றால் என்ன? அதன் SI அலகு யாது?
2. (a) மின்திறன் என்றால் என்ன? (b) மின்திறனின் SI அலகு யாது?
3. தொடரிணைப்பு மற்றும் பக்க இணைப்பு வேறுபடுத்துக.
4. மின்கூறின் பயன்பாடுகள் மற்றும் அதன் குறியீடுகள் (அட்டவணை 4.1 Refer)
5. (a) மின்னழுத்த வேறுபாடு என்றால் என்ன? (b) மின்னழுத்த வேறுபாட்டின் SI அலகு யாது?
6. குறிப்பு வரைக: (a) அதிக மின்பளுவாதல் (b) குறுக்குவழிச் சுற்று (c) ஏழு துண்டு காட்சிப் பலகை
7. தீர்க்கப்பட்ட கணக்குகள்: 3, 4 • பயிற்சி கணக்குகள்: 2, 3
• அ) மின்னோட்டம் என்றால் என்ன?
• ஆ) மின்னோட்டத்தின் அலகை வரையறு.
• இ) மின்னோட்டத்தை எந்த கருவியின் மூலம் அளவிட முடியும்? அதனை ஒரு மின்சுற்றில் எவ்வாறு இணைக்கப்பட வேண்டும்?
• அ) ஜூல் வெப்ப விதி வரையறு.
• ஆ) நிக்கல் மற்றும் குரோமியம் கலந்த உலோகக் கலவை மின்சார வெப்பமேற்றும் சாதனமாக பயன்படுத்தப்படுவது ஏன்?
• இ) ஒரு மின் உருகு இழை எவ்வாறு மின்சாதனங்களை பாதுகாக்கிறது?
• அ) சாதாரண தொலைக்காட்சிப் பெட்டியை விட LED தொலைக்காட்சிப் பெட்டியினால் ஏற்படும் நன்மைகள் யாவை?
• ஆ) LED விளக்கின் நன்மைகளைப் பட்டியலிடுக.
4. ஜூல் வெப்ப விளைவின் பயன்களை எழுதுக.
5. மூன்று மின்தடையாக்கிகள் (a) தொடரிணைப்பு (b) பக்க இணைப்பில் இணைக்கப்படும் போது அதன் தொகுபயன் மின்தடைக்கான சமன்பாட்டை மின்சுற்றுப் படத்துடன் தருவிக்க (Toppers only).
6. வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சுற்றினை விளக்குக (Toppers only).
1. * ஒலியானது கோடை காலங்களை விட மழைக்காலங்களில் வேகமாகப் பரவுவது ஏன்?
2. நிரம்பிய பாத்திரத்தை விட காலியான பாத்திரம் அதிக ஒலியை ஏற்படுத்துவது ஏன்?
3. இசையரங்கத்தின் மேற்கூரை வளைவாக இருப்பது ஏன்?
4. * டாப்ளர் விளைவு நடைபெற முடியாத இரண்டு சூழல்களைக் கூறுக.
5. * (a) நெட்டலை என்றால் என்ன? (b) மனிதனால் உணரக்கூடிய செவியுணர் அதிர்வெண் என்ன?
6. * (a) எதிரொலிக்குத் தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன? (b) மீயொலியை உணரும் ஏதேனும் மூன்று விலங்குகளைக் கூறுக.
7. ஒலி மற்றும் ஒளி அலைகளை வேறுபடுத்துக.
8. அதிர்வெண்ணைப் பொறுத்து ஒலி அலைகளை வகைப்படுத்துக.
9. டாப்ளர் விளைவு நடைபெற நிபந்தனைகளைக் கூறுக.
10. தீர்க்கப்பட்ட கணக்குகள்: 1, 2, 3 • கணக்கு 5.1
1. வாயுக்களில் ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும் காரணிகள் யாவை? (Toppers only)
• அ) மீயொலி அதிர்வுறுதல் என்றால் என்ன?
• ஆ) மீயொலி அதிர்வுறுதலின் பயன்கள் யாவை?
• இ) மீயொலி அதிர்வுகளை உணரும் ஏதேனும் மூன்று விலங்குகளைக் கூறுக.
• அ) எதிரொலி என்றால் என்ன? எதிரொலி கேட்க தேவையான நிபந்தனைகளைக் கூறுக.
• ஆ) எதிரொலியின் மருத்துவப் பயன்களைக் கூறுக.
• இ) எதிரொலி முறையைப் பயன்படுத்தி ஒலியின் திசைவேகத்தை எவ்வாறு கணக்கிடலாம்?
• அ) டாப்ளர் விளைவு வரையறு.
• ஆ) டாப்ளர் விளைவின் பயன்பாடுகளை எழுதுக (Toppers only).
கணக்கீடுகள்: பயிற்சி கணக்குகள் 1, 4 (Toppers Refer All Sums).
1. * இயற்கை மற்றும் செயற்கை கதிரியக்கத்தின் ஏதேனும் மூன்று பண்புகளை எழுதுக.
2. மாறுநிலை நிறை வரையறு.
3. வரையறு : ராண்ட்ஜன்
4. * சாடி மற்றும் ஃபஜன்ஸின் இடம்பெயர்வு விதிகளைக் கூறுக.
5. * விண்மீன் ஆற்றல் என்றால் என்ன?
6. * வேளாண்மைத் துறையில் கதிரியக்க ரேடியோ ஐசோடோப்புகளின் பயன்கள் ஏதேனும் இரண்டினை எழுதுக.
7. (a) இயற்கை கதிரியக்கத்தைக் கண்டறிந்தவர் யார்? (b) கதிரியக்கத்தைத் தூண்டக்கூடிய இரண்டு தனிமங்களின் பெயர்களை எழுதுக.
8. (a) முதல் அணுக்கரு உலை எங்கு, எப்போது கட்டப்பட்டது? (b) கதிரியக்கத்தின் SI அலகைத் தருக.
9. * X-கதிர் படங்களை அடிக்கடி எடுக்கக் கூடாது — ஏன்?
10. * அலைபேசி கோபுரங்கள் மனித வாழிடத்திலிருந்து தொலைவில் அமைக்கப்பட வேண்டும் — ஏன்?
11. அணுக்கரு பிளவு மற்றும் அணுக்கரு இணைவு வேறுபடுத்துக.
12. * அணுக்கரு உலையின் பயன்களை எழுதுக.
1. கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் கட்டுப்பாடற்ற தொடர்வினையை விளக்குக.
2. * ஆல்பா, பீட்டா மற்றும் காமாக் கதிர்களின் பண்புகளை ஒப்பிடுக.
3. * அணுக்கரு உலை என்றால் என்ன? அதன் இன்றியமையாத பாகங்களின் செயல்பாடுகளை விவரிக்க.
4. * தீர்க்கப்பட்ட கணக்கு 6.4 (b) • பயிற்சி கணக்கு 3
5. கதிரியக்க ஐசோடோப்புகளின் பல்வேறு துறைப் பயன்களை எழுதுக.
6. * கதிரியக்க ஆபத்துள்ள இடங்களில் பணிபுரிபவர்கள், கதிரியக்கப் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க வேண்டிய தடுப்பு வழிமுறைகளை எழுதுக.
1. * Define inertia. Give its classification.
2. Classify the types of force based on their application.
3. Differentiate mass and weight.
4. Define moment of a couple.
5. * State the principle of moments.
6. * State Newton's second law.
7. * While catching a cricket ball the fielder lowers his hands backward, why?
8. * How does an astronaut float in a space shuttle?
1. Write a short note on gears / steering wheel.
2. Define: Resultant force.
3. Define: (a) 1 newton (b) 1 dyne (c) unit force
4. Refer Table 1.1, 1.2
5. Define: Impulse.
6. Example Problems: 1.1, 1.2 *
7. A man has a mass 60 kg. Calculate the weight of the man on Earth and Moon.
1. * What are the types of inertia? Give an example for each type.
2. State Newton's laws of motion.
3. * Deduce the equation of a force using Newton's second law of motion.
4. State and prove the law of conservation of linear momentum.
5. * Describe rocket propulsion.
6. State the universal law of gravitation and derive its mathematical expression.
7. Give the applications of universal law of gravitation.
Book in Qn: Derive the relationship between g and G.
1. * State Snell's law.
2. * Draw a ray diagram to show the image formed by a convex lens when the object is placed between F and 2F.
3. Define dispersion of light.
4. Differentiate convex lens and concave lens.
5. What is power of accommodation of eye?
6. Why does the sky appear in blue colour?
7. * What are the causes of Myopia?
8. * Why are traffic signals red in colour?
9. State Rayleigh's law of scattering.
10. What is refractive index?
1. Write the applications of (a) Convex lenses (b) Concave lenses.
2. Advantages and disadvantages of a Telescope.
3. Write the uses of simple microscope.
4. Define: Power of a lens and write its S.I. unit.
5. Solved Problems: 2, 3, 4 *
1. * List any five properties of light.
2. Differentiate the eye defects: Myopia and Hypermetropia.
3. * Explain the construction and working of a compound microscope.
1. What is Scattering of light? Explain the types of Scattering.
2. Explain the structure of human eye with a neat labelled diagram.
3. Explain the defects in human eye.
4. Solved Problems: 1, 2
5. Draw a ray diagram to show the image formed by a convex lens when the object is placed: (a) on C (b) at principal focus (c) beyond C.
6. Why does the sky appear in red colour at sunrise and sunset?
1. Define: (a) one calorie (b) one kilo-calorie.
2. State Boyle's law.
3. * State the law of volume (Charles's law).
4. Distinguish between ideal gas and real gas.
5. * What is co-efficient of real expansion?
6. * What is co-efficient of apparent expansion?
1. State Avogadro's law.
2. Write the characteristic features of heat energy transfer.
3. Solved Problem 2 • Example Solved Problems: 1, 2 (Toppers only)
4. Textbook HOT Questions.
1. * Derive the ideal gas equation.
2. * Explain the experiment of measuring the real and apparent expansion of a liquid with a neat diagram.
Book in Qn: Explain the different types of expansion of solids (Toppers only).
1. * Why is tungsten metal used in bulbs but not in fuse wires?
2. * Name any two devices which are working on the heating effect of electric current.
3. Define electric potential and potential difference.
4. * What is the role of earth wire in domestic circuits?
5. * State Ohm's law.
6. What connection is used in domestic appliances and why?
1. Differentiate: Series and Parallel Circuit.
2. Symbols of some components of a circuit and write their uses (Refer Table 4.1): (i) Resistor (ii) Rheostat (iii) Voltmeter (iv) Ammeter (v) Galvanometer (vi) Diode (vii) Ground connection.
3. Write short notes on: (a) Overloading (b) Short circuiting (c) Seven-segment display.
4. Solved Problems: 2, 3, 4, 5, 6
1. With the help of a circuit diagram derive the formula for the resultant resistance of three resistances connected (a) in series and (b) in parallel (Toppers only).
• a) What is meant by electric current?
• b) Name and define its unit.
• c) Which instrument is used to measure the electric current? How should it be connected in a circuit?
• a) State Joule's law of heating.
• b) An alloy of nickel and chromium is used as the heating element — why?
• c) How does a fuse wire protect electrical appliances?
• a) Write the merits of LED bulb.
• b) Write the advantages of LED television over normal TV.
5. Applications of Joule's heating effect • Textbook Problems 1, 2, 3 • HOT Qns 1, 3.
6. Explain about domestic electric circuits (Circuit diagram not required — Toppers only).
1. * Why does sound travel faster on a rainy day than on a dry day?
2. Why does an empty vessel produce more sound than a filled one?
3. Explain why the ceilings of concert halls are curved.
4. * Mention two cases in which there is no Doppler effect in sound.
5. * (a) What is a longitudinal wave? (b) What is the audible range of frequency?
6. * (a) What is the minimum distance needed for an echo? (b) Name three animals which can hear ultrasonic vibrations.
1. Explain the difference between light and sound wave.
2. Explain the categories of sound waves based on their frequencies.
3. Solved Problems: 5.1 • Solved Problems: 1, 2, 3
4. Exercise Problems: 1, 4, 6, 7 * (Toppers Refer All Sums).
1. What are the factors that affect the speed of sound in gases? (Toppers only)
• a) What do you understand by the term 'ultrasonic vibration'?
• b) State three uses of ultrasonic vibrations.
• c) Name three animals which can hear ultrasonic vibrations.
• a) What is an echo? State two conditions necessary for hearing an echo.
• b) What are the medical applications of echo?
• c) How can you calculate the speed of sound using echo?
4. (a) Define Doppler effect. (b) Write the applications of Doppler effect.
1. * Write any three features of natural and artificial radioactivity.
2. * State Soddy and Fajan's displacement law.
3. In Japan some of the newborn children are having congenital diseases, why?
4. * Mr. Ramu is working as an X-ray technician in a hospital, but he does not wear lead aprons. What suggestion will you give to Mr. Ramu?
5. * What is stellar energy?
6. * Give any two uses of radio isotopes in the field of agriculture.
7. (a) Who discovered natural radioactivity? (b) Write two elements which are used for inducing radioactivity.
8. (a) When and where was the first nuclear reactor built? (b) Give the SI unit of radioactivity.
9. * X-rays should not be taken often — give the reason.
10. * Cell phone towers should be placed far away from residential areas — why?
11. Write the uses of nuclear reactor.
12. Differentiate: Nuclear fission and Nuclear fusion reactions.
1. Explain the process of controlled and uncontrolled chain reactions.
2. * Compare the properties of alpha, beta and gamma radiations.
3. * What is a nuclear reactor? Explain its essential parts with their functions.
1. Solved Problems: 6.3, 6.4 • Book back Section VII sum 1.
2. Explain the uses of radioactivity in various fields.
3. Write the preventive and safety measures from harmful radioactive effects. *
10th Study Materials
10th Social Science Study Materials
10th Question Papers & Answer Keys
10th Quarterly Exam Question Papers and Answer Keys
10th Half Yearly Exam Question Papers and Answer Keys
10th Public Exam Question Papers and Answer Keys
10th First Revision Test Question Papers and Answer Keys
10th Second Revision Test Question Papers and Answer Keys
10th Third Revision Test Question Papers and Answer Keys
10th First MidTerm Test Question Papers and Answer Keys
10th Second MidTerm Test Question Papers and Answer Keys
