10th Science Important Questions | Chapter-Wise Board Prep

Crack your board exams with this curated list of 10th Science important questions. Get top chapter-wise questions, numericals, and diagrams with

Smart studying begins with focusing on the right topics. This comprehensive collection of Class 10 Science Important Questions brings you the most frequently asked problems, essential diagrams, and core conceptual questions across Physics, Chemistry, and Biology. Selected by expert teachers based on past board trends, these questions highlight the high-weightage topics you cannot afford to skip. Use them to guide your study sessions and maximize your exam scores efficiently.


10th Science Important Questions | Chapter-Wise Board Prep

பத்தாம் வகுப்பு

அறிவியல் (இயற்பியல்) முக்கிய வினாக்கள்
இரண்டு மற்றும் நான்கு மதிப்பெண் வினாக்கள்

1. நிலைமம் என்பது யாது? அதன் வகைகள் யாவை?

2. திருப்புத் திறன் தத்துவம் வரையறு

3. நியூட்டனின் இரண்டாம் விதியைக் கூறுக?

4. விண்கலத்தில் விண்வெளி வீரர் எவ்வாறு மிதக்கிறார்?

5. ஒளிவிலகல் எண் என்றால் என்ன?

6. ஸ்நெல் விதியைக் கூறுக?

7. ராலே சிதறல் விதியைக் கூறுக

8. நிறப்பிரிகை வரையறு

9. வானம் ஏன் நீல நிறமாக தோன்றுகிறது?

10. போக்குவரத்து சைகை விளக்குகள் ஏன் சிவப்பு நிறத்தில் அமைக்கப்படுகிறது?

11. கிட்டப்பார்வை குறைபாட்டிற்கான காரணங்கள் யாவை?

12. எளிய நுண்ணோக்கியின் பயன்பாடுகள் யாவை?

13. ஒரு கலோரி வரையறு

14. பாயில் விதியைக் கூறுக?

15. அவகாட்ரோ விதியைக் கூறுக?

16. மின் கம்பங்களின் கம்பிகள் கோடை காலங்களில் தாழ்வாக தொங்குவது ஏன்?

17. மின்னோட்டத்தின் அலகை வரையறு

18. மின்னிழை விளக்குகளில் டங்ஸ்டன் பயன்படுத்தப்படுகிறது ஆனால் மின் உருகு இழையாக பயன்படுத்துவதில்லை ஏன்?

19. மின்னோட்டத்தின் வெப்ப விளைவை பயன்படுத்தி செயல்படும் இரண்டு மின் சாதனங்களின் பெயரைக் கூறுக?

20. மின்னோட்டம் என்றால் என்ன?

21. ஜூல் வெப்ப விதி - வரையறு

22. ஒரு மின் உருகு இழை எவ்வாறு மின் சாதனங்களை பாதுகாக்கிறது?

23. நெட்டலை என்றால் என்ன?

24. செவியுணர் ஒலியின் அதிர்வெண் என்ன?

25. எதிரொலிக்கு தேவையான குறைந்த பட்சத் தொலைவு என்ன?

26. இசை அரங்கங்களின் மேற்கூரைகள் வளைவாக இருப்பதேன்?

27. டாப்ளர் விளைவு நடைபெற முடியாத இரண்டு சூழல்களைக் கூறுக?

28. எதிரொலி என்றால் என்ன? ஏதேனும் இரண்டு பயன்களைக் கூறுக?

29. எதிரொலியின் மருத்துவப் பயன்களைக் கூறுக?

30. ஒலி எதிரொலித்தல் என்றால் என்ன?

31. மீயொலி அதிர்வுறுதல் என்றால் என்ன?

32. வரையறு - ராண்ட்ஜன்

33. விண்மீன் ஆற்றல் என்றால் என்ன?

34. கதிரியக்கத்தின் மருத்துவப் பயன்பாடுகள் நான்கு கூறுக?

35. ஓம் விதியை வரையறு

வேறுபடுத்துக

1. நிறை மற்றும் எடை

2. குவி லென்சு மற்றும் குழி லென்சு

3. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை

4. இயல்பு வாயு மற்றும் நல்லியல்பு வாயு

5. மின்தடை எண் மற்றும் மின்கடத்து எண்

6. இயற்கை மற்றும் செயற்கை கதிரியக்கம்

7. மின்னழுத்தம் மற்றும் மின்னோட்ட வேறுபாடு

விரிவான விடையளி

1. ராக்கெட் ஏவுகணை விளக்குக?

2. உந்த மாறாக் கோட்பாட்டை கூறி அதனை மெய்ப்பிக்க?

3. நியூட்டனின் இயக்கத்திற்கான விதிகளை விளக்குக?

4. நிலைமத்தின் பல்வேறு வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக?

5. ஒளியின் ஏதேனும் ஐந்து பண்புகளைக் கூறுக?

6. நல்லியல்பு வாயு சமன்பாட்டை தருவி?

7. LED விளக்கின் நன்மைகளை பட்டியலிடுக?

8. ஒலி எதிரொலித்தல் என்றால் என்ன? விவரி?

9. மீயொலி அதிர்வுறுதல் என்றால் என்ன?

10. ஆல்பா, பீட்டா மற்றும் காமாக் கதிர்களின் பண்புகளை ஒப்பிடுக?

11. அணுக்கரு பிளவு மற்றும் அணுக்கரு இணைவின் தன்மைகளை எழுதுக?


10th Study Materials

10th Std Study Materials

10th Tamil Study Materials

10th English Study Materials

10th Maths Study Materials

10th Science Study Materials

10th Social Science Study Materials


10th Question Papers & Answer Keys

10th Quarterly Exam Question Papers and Answer Keys

10th Half Yearly Exam Question Papers and Answer Keys

10th Public Exam Question Papers and Answer Keys

10th First Revision Test Question Papers and Answer Keys

10th Second Revision Test Question Papers and Answer Keys

10th Third Revision Test Question Papers and Answer Keys

10th First MidTerm Test Question Papers and Answer Keys

10th Second MidTerm Test Question Papers and Answer Keys

Important Links

10th Syllabus

10th Lesson Plans

10th Monthly Test & Unit Test

Tamilnadu 10th Time Table | SSLC Exam Time table

Post a Comment