10th Maths Quarterly Exam 2026 Question Paper & Answer Key | Theni District (TM)
Accelerate your math revision with the official 10th Maths Quarterly Exam 2026 Question Paper set for schools across the Theni District. This district-level terminal evaluation serves as an invaluable diagnostic tool for Tamil Nadu Samacheer Kalvi state board students to measure their accuracy, problem-solving speed, and analytical reasoning under strict exam conditions. The paper offers balanced coverage of early high-yield chapters, including Relations and Functions, Arithmetic and Geometric Progressions, polynomial Algebra matrices, and critical Geometry theorems. Reviewing this paper alongside the comprehensive answer keys enables you to break down complex 5-mark proofs, eliminate simple algebraic errors, and perfect the structured step-by-step presentation format required to secure a perfect centum score on your final board examinations.
10th Quarterly Exam Question Papers and Answer Keys
10th Half Yearly Exam Question Papers and Answer Keys
10th Public Exam Question Papers and Answer Keys
10th First Revision Test Question Papers and Answer Keys
10th Second Revision Test Question Papers and Answer Keys
10th Third Revision Test Question Papers and Answer Keys
காலாண்டுப் பொதுத் தேர்வு - 2026
1. A = {1, 2, 3, 4, 5} லிருந்து, B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில், B-ல் உள்ள உறவுகளின் எண்ணிக்கை
அ) 3 ஆ) 2 இ) 4 ஈ) 8
2. n(A) = m மற்றும் n(B) = n என்க. A யிலிருந்து B க்கு வரையப்பட்ட மொத்த உறவுகளின் எண்ணிக்கை
அ) mn ஆ) nm இ) 2mn − 1 ஈ) 2mn
3. f(x) = √(1 + x2) எனில்,
அ) f(xy) = f(x)·f(y) ஆ) f(xy) ≤ f(x)·f(y)
இ) f(xy) ≥ f(x)·f(y) ஈ) இவற்றில் எதுவும் இல்லை
4. யூக்ளிட் வகுத்தல் துணைத்தேற்றத்தை பயன்படுத்தி, எந்த மிகை முழுவின் கனத்தையும் 9 ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள்
அ) 1, 4, 8 ஆ) 0, 1, 8 இ) 0, 1, 3 ஈ) 1, 3, 5
5. ஒரு கூட்டுத்தொடர் வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன. அதன் 16வது உறுப்பு m எனில், அந்த கூட்டுத்தொடர் வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல்
அ) 16m ஆ) 62m இ) 31m ஈ) 31/2 m
6. t1, t2, t3, ... என்பது ஒரு கூட்டுத்தொடர் வரிசை எனில், t6, t12, t18, ... என்பது
அ) ஒரு பெருக்குத்தொடர் வரிசை
ஆ) ஒரு கூட்டுத்தொடர் வரிசை
இ) ஒரு கூட்டுத்தொடர் வரிசையுமல்ல, பெருக்குத்தொடர் வரிசையுமல்ல
ஈ) ஒரு மாறிலித் தொடர் வரிசை
7. x + y − 3z = −6, −7y + 7z = 7, 3z = 9 என்ற தொகுப்பின் தீர்வு
அ) x = 1, y = 2, z = 3 ஆ) x = −1, y = 2, z = 3
இ) x = −1, y = −2, z = 3 ஈ) x = 1, y = −2, z = 3
8. கீழ்வருவனவற்றுள் எது y2 + 1/y2 க்கு சமம் இல்லை?
அ) (y4 + 1) / y2 ஆ) [y + 1/y]2
இ) [y − 1/y]2 + 2 ஈ) [y + 1/y]2 − 2
9. (256 x8 y4 z10) / (25 x6 y6 z6) யின் வர்க்கமூலம்
அ) 16/5 |(x2 z4) / y2|
ஆ) 16 |y2 / (x2 z4)|
இ) 16/5 |y / (x z2)|
ஈ) 16/5 |(x z2) / y|
10. ΔLMN இல், ∠L = 60°, ∠M = 50°. மேலும் ΔLMN ~ ΔPQR எனில், ∠R ன் மதிப்பு
அ) 40° ஆ) 70° இ) 30° ஈ) 110°
11. (−5, 0), (0, −5) மற்றும் (5, 0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு
அ) 0 ச.அலகுகள் ஆ) 25 ச.அலகுகள் இ) 5 ச.அலகுகள் ஈ) எதுவுமில்லை
12. (5, 7), (3, p) மற்றும் (6, 6) என்பன ஒரு கோடமைந்தவை எனில், p யின் மதிப்பு
அ) 3 ஆ) 6 இ) 9 ஈ) 12
13. x = 11 எனக் கொடுக்கப்பட்ட நேர்க்கோட்டின் சமன்பாடானது
அ) X அச்சுக்கு இணை ஆ) Y அச்சுக்கு இணை
இ) ஆதிப்புள்ளி வழிச்செல்லும் ஈ) (0, 11) என்ற புள்ளிவழிச் செல்லும்
14. tan θ cosec2θ − tan θ ன் மதிப்பு
அ) sec θ ஆ) cot2θ இ) sin θ ஈ) cot θ
15. A = {1, 2, 3} மற்றும் B = {x | x என்பது 10 ஐ விடக் குறைவான பகா எண்} எனில், A × B மற்றும் B × A காண்க.
16. f ∁ f(k) = 5, f(k) = 2k − 1 எனில் k யின் மதிப்பு காண்க.
17. முதல் 10 இயல் எண்களால் மீதியின்றி வகுபடக்கூடிய சிறிய எண் எது?
18. 729, 243, 81, ... என்ற பெருக்குத்தொடர் வரிசையின் 7வது உறுப்பைக் காண்க.
19. (144 a8 b12 c16) / (81 f12 g4 h14) என்ற கோவையின் வர்க்கமூலம் காண்க.
20. (7p + 2) / (8p2 + 13p + 5) என்ற கோவையின் விலக்கப்பட்ட மதிப்பு காண்க.
21. 5x − 10, 5x2 − 20 ஆகியவற்றின் மீ.பொ.ம காண்க.
22. ΔABC யின் பக்கங்கள் AB மற்றும் AC யின் மீதுள்ள புள்ளிகள் முறையே D மற்றும் E ஆனது DE || BC என்றவாறு அமைந்துள்ளது. AD / DB = 3/4 மற்றும் AC = 15 செமீ எனில், AE யின் மதிப்பு காண்க.
23. P(−1.5, 3), Q(6, −2), R(−3, 4) ஆகிய புள்ளிகள் ஒரே நேர்க்கோட்டில் அமையும் எனக்காட்டுக.
24. (−1, 2) என்ற புள்ளி வழி செல்வதும், சாய்வு −5/4 உடையதுமான நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
25. x − 2y + 3 = 0 மற்றும் 6x + 3y + 8 = 0 ஆகிய இரண்டு கோடுகளும் ஒன்றுக்கொன்று செங்குத்து எனக் காட்டுக.
26. tan2θ − sin2θ = tan2θ sin2θ என்பதை நிரூபிக்க.
27. (1 − tan2θ) / (cot2θ − 1) = tan2θ என்பதை நிரூபிக்க.
28. [கட்டாய வினா] 3 + k, 18 − k, 5k + 1 என்பவை ஒரு கூட்டுத்தொடர் வரிசையில் உள்ளன எனில், k ன் மதிப்பு காண்க.
29. A என்பது 8 ஐ விடக்குறைவான இயல் எண்களின் கணம், B என்பது 8-ஐ விடக்குறைவான பகா எண்களின் கணம், C என்பது இரட்டைப் பகா எண் எனில், (A ∩ B) × C = (A × C) ∩ (B × C) சரிபார்க்க.
i) அம்புக்குறி படம் ii) அட்டவணை படம் iii) வரிசை சோடி கணம் iv) வரைபடம்
ஆகியவற்றில் குறிக்கவும்.
31. 396, 504, 636 ஆகியவற்றின் மீ.பெ.வ. காண்க.
32. 1230 மற்றும் 1926 ஆகிய எண்களை வகுக்கும் போது மீதி 12 ஐத் தரக்கூடிய மிகப்பெரிய எண்ணைக் காண்க.
33. ரேகாவிடம் 10 செ.மீ, 11 செ.மீ, 12 செ.மீ, ..., 24 செ.மீ என்ற பக்க அளவுள்ள 15 சதுர வடிவ வண்ண காகிதங்கள் உள்ளன. இந்த வண்ணக் காகிதங்களைக் கொண்டு எவ்வளவு பரப்பை அடைத்து அலங்கரிக்க முடியும்?
34. தீர்க்க: x + y + z = 5, 2x − y + z = 9, x − 2y + 3z = 16.
35. x4 + 3x3 − x − 3 மற்றும் x3 + x2 − 5x + 3 என்ற பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பெ.வ. காண்க.
36. சுருக்குக: [(b2 + 3b − 28) / (b2 + 4b + 4)] ÷ [(b2 − 49) / (b2 − 5b − 14)].
37. விகித சம மாறிலி தேற்றத்தை (தேல்ஸ் தேற்றம்) எழுதி நிரூபிக்க.
38. (−4, −2), (−3, k), (3, −2) மற்றும் (2, 3) என்ற முனைகளை உச்சிகளாகக் கொண்ட நாற்கரத்தின் பரப்பளவு 28 ச.அலகுகள் எனில், k இன் மதிப்பு காண்க.
39. X அச்சுக்கு இணையாகவும், 7x − 3y = −12 மற்றும் 2y = x + 3 என்ற கோடுகள் சந்திக்கும் புள்ளிகள் வழியாகச் செல்லும் நேர்க்கோட்டின் சமன்பாட்டினைக் காண்க.
40. A(−4, −2), B(5, −1), C(6, 5) மற்றும் D(−7, 6) ஆகியவற்றை முனைப்புள்ளிகளாகக் கொண்ட நாற்கரத்தின் பக்கங்களின் நடுப்புள்ளிகள் ஓர் இணைகரத்தை அமைக்கும் எனக் காட்டுக.
41. நிரூபிக்க: √[(1 + sin θ) / (1 − sin θ)] + √[(1 − sin θ) / (1 + sin θ)] = 2 sec θ.
f(x) = 2 ; −1 ≤ x ≤ 1
f(x) = x − 1 ; −3 < x < −1
43. அ) கொடுக்கப்பட்ட முக்கோணம் PQR ன் ஒத்த பக்கங்களின் விகிதம் 7/3 என்றவாறு ஒரு வடிவொத்த முக்கோணம் வரைக (அளவுக்காரணி 7/3 > 1).
(அல்லது)
ஆ) PQ = 8 செ.மீ, ∠R = 60°, உச்சி R லிருந்து PQ க்கு வரையப்பட்ட நடுக்கோட்டின் நீளம் RG = 5.8 செ.மீ என இருக்குமாறு ΔPQR வரைக. R-லிருந்து PQ க்க வரையப்பட்ட குத்துக்கோட்டின் நீளம் காண்க.
i) விகித சம மாறிலியினைக் காண்க.
ii) பேருந்து 90 நிமிடத்தில் பயணித்த தூரத்தைக் கணக்கிடுக.
iii) பேருந்து 300 கி.மீ தூரம் பயணிக்க எடுத்துக்கொள்ளும் நேரம் காண்க.
(அல்லது) ஆ) ஒரு தொட்டியை நிரப்பத் தேவையான குழாய்களின் எண்ணிக்கையும், அவை எடுத்துக்கொள்ளும் நேரமும் பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது:
| குழாய்களின் எண்ணிக்கை (x) | 2 | 3 | 6 | 9 |
| எடுத்துக்கொள்ளும் நேரம் (நிமிடங்களில்) (y) | 45 | 30 | 15 | 10 |
i) 5 குழாய்கள் பயன்படுத்தினால் நிரப்பப்படும் நேரத்தைக் காண்க.
ii) 9 நிமிடங்களில் தொட்டியை நிரப்ப பயன்படுத்தப்பட்ட குழாய்களின் எண்ணிக்கையைக் காண்க.
காலாண்டுப் பொதுத் தேர்வு - 2026
1. ஆ) 2 [25 × n(B) = 1024 = 210 ⇒ 5 × n(B) = 10 ⇒ n(B) = 2]
2. ஆ) 2mn
3. ஆ) f(xy) ≤ f(x)·f(y)
4. ஆ) 0, 1, 8
5. இ) 31m [S31 = (31/2)(2a + 30d) = 31(a + 15d) = 31 × t16 = 31m]
6. ஆ) ஒரு கூட்டுத்தொடர் வரிசை
7. அ) x = 1, y = 2, z = 3
8. ஆ) [y + 1/y]2 ([y + 1/y]2 = y2 + 1/y2 + 2)
9. ஈ) 16/5 |(x z2) / y|
10. ஆ) 70° [ΔLMN ~ ΔPQR ⇒ ∠R = ∠N = 180° − (60° + 50°) = 70°]
11. ஆ) 25 ச.அலகுகள்
12. இ) 9
13. ஆ) Y அச்சுக்கு இணை
14. ஈ) cot θ [tan θ(cosec2θ − 1) = tan θ cot2θ = cot θ]
15. A = {1, 2, 3}, B = {2, 3, 5, 7}
A × B = {(1, 2), (1, 3), (1, 5), (1, 7), (2, 2), (2, 3), (2, 5), (2, 7), (3, 2), (3, 3), (3, 5), (3, 7)}
B × A = {(2, 1), (2, 2), (2, 3), (3, 1), (3, 2), (3, 3), (5, 1), (5, 2), (5, 3), (7, 1), (7, 2), (7, 3)}
16. f(k) = 2k − 1
f ∁ f(k) = f[f(k)] = f(2k − 1) = 2(2k − 1) − 1 = 4k − 3
5 = 4k − 3 ⇒ 4k = 8 ⇒ k = 2
17. முதல் 10 இயல் எண்கள் = 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
மீ.பொ.ம = 23 × 32 × 5 × 7 = 8 × 9 × 35 = 2520
18. 729, 243, 81, ...
a = 729, r = t2 / t1 = 243 / 729 = 1/3
t7 = a · r6 = 729 × (1/3)6 = 729 × (1 / 729) = 1
19. √[ (144 a8 b12 c16) / (81 f12 g4 h14) ] = 4/3 |(a4 b6 c8) / (f6 g2 h7)|
20. பகுதி = 8p2 + 13p + 5 = (p + 1)(8p + 5) = 0
p + 1 = 0 ⇒ p = −1 அல்லது 8p + 5 = 0 ⇒ p = −5/8
விலக்கப்பட்ட மதிப்புகள்: −1, −5/8
21. 5x − 10 = 5(x − 2)
5x2 − 20 = 5(x2 − 4) = 5(x + 2)(x − 2)
மீ.பொ.ம = 5(x + 2)(x − 2) = 5(x2 − 4)
22. தேல்ஸ் தேற்றப்படி: AD / DB = AE / EC
AE = x என்க; EC = AC − AE = 15 − x
3/4 = x / (15 − x) ⇒ 4x = 45 − 3x ⇒ 7x = 45 ⇒ AE = 45/7 = 6.43 செ.மீ
23. ΔPQR ன் பரப்பு = 1/2 | [x1(y2 − y3) + x2(y3 − y1) + x3(y1 − y2)] |
= 1/2 | [−1.5(−2 − 4) + 6(4 − 3) + (−3)(3 − (−2))] | = 1/2 | [−1.5(−6) + 6(1) − 3(5)] | = 1/2 |9 + 6 − 15| = 0
பரப்பு 0 என்பதால் புள்ளிகள் ஒரே நேர்க்கோட்டில் அமையும்.
24. y − y1 = m(x − x1) ⇒ y − 2 = −5/4 (x − (−1))
4(y − 2) = −5(x + 1) ⇒ 4y − 8 = −5x − 5
5x + 4y − 3 = 0
25. x − 2y + 3 = 0 ன் சாய்வு m1 = −1 / (−2) = 1/2
6x + 3y + 8 = 0 ன் சாய்வு m2 = −6 / 3 = −2
m1 × m2 = (1/2) × (−2) = −1
சாய்வுகளின் பெருக்கல் −1 என்பதால் இரு கோடுகளும் ஒன்றுக்கொன்று செங்குத்து.
26. LHS = tan2θ − sin2θ = (sin2θ / cos2θ) − sin2θ = sin2θ [ (1 / cos2θ) − 1 ]
= sin2θ [ (1 − cos2θ) / cos2θ ] = sin2θ × (sin2θ / cos2θ) = tan2θ sin2θ = RHS.
27. LHS = (1 − tan2θ) / (cot2θ − 1) = [ 1 − (sin2θ / cos2θ) ] / [ (cos2θ / sin2θ) − 1 ]
= [ (cos2θ − sin2θ) / cos2θ ] / [ (cos2θ − sin2θ) / sin2θ ] = sin2θ / cos2θ = tan2θ = RHS.
28. கூட்டுத்தொடரில் t2 − t1 = t3 − t2
(18 − k) − (3 + k) = (5k + 1) − (18 − k)
15 − 2k = 6k − 17 ⇒ 8k = 32 ⇒ k = 4
29. A = {1, 2, 3, 4, 5, 6, 7}, B = {2, 3, 5, 7}, C = {2}
A ∩ B = {2, 3, 5, 7}
LHS = (A ∩ B) × C = {(2, 2), (3, 2), (5, 2), (7, 2)} — (1)
A × C = {(1, 2), (2, 2), (3, 2), (4, 2), (5, 2), (6, 2), (7, 2)}
B × C = {(2, 2), (3, 2), (5, 2), (7, 2)}
RHS = (A × C) ∩ (B × C) = {(2, 2), (3, 2), (5, 2), (7, 2)} — (2)
(1) = (2) எனவே சரிபார்க்கப்பட்டது.
f(0) = 1, f(1) = 3, f(2) = 5, f(3) = 7
i) அம்புக்குறி படம்: 0→1, 1→3, 2→5, 3→7
ii) அட்டவணை:
| x | 0 | 1 | 2 | 3 |
| f(x) | 1 | 3 | 5 | 7 |
iv) வரைபடம்: (0, 1), (1, 3), (2, 5), (3, 7) ஆகிய புள்ளிகளைக் குறித்து தளத்தில் இணைத்தல்.
31. 396, 504, 636 ன் மீ.பெ.வ (HCF):
504 = 396(1) + 108
396 = 108(3) + 72
108 = 72(1) + 36
72 = 36(2) + 0 ⇒ HCF(396, 504) = 36
636 = 36(17) + 24
36 = 24(1) + 12
24 = 12(2) + 0 ⇒ HCF(636, 36) = 12
எனவே மீ.பெ.வ = 12
32. 1230 − 12 = 1218 ; 1926 − 12 = 1914
1218 மற்றும் 1914 ன் மீ.பெ.வ:
1914 = 1218(1) + 696
1218 = 696(1) + 522
696 = 522(1) + 174
522 = 174(3) + 0
மீதி 12 ஐத் தரும் மிகப்பெரிய எண் = 174
33. பரப்பளவு = 102 + 112 + ... + 242 = Σ124 k2 − Σ19 k2
= [(24 × 25 × 49)/6] − [(9 × 10 × 19)/6] = 4900 − 285 = 4615 செ.மீ2
34.
x + y + z = 5 — (1)
2x − y + z = 9 — (2)
x − 2y + 3z = 16 — (3)
(1) + (2) ⇒ 3x + 2z = 14 — (4)
(2) × 2 − (3) ⇒ 3x − z = 2 — (5)
(4) − (5) ⇒ 3z = 12 ⇒ z = 4
(5) இலிருந்து: 3x − 4 = 2 ⇒ 3x = 6 ⇒ x = 2
(1) இலிருந்து: 2 + y + 4 = 5 ⇒ y = −1
தீர்வு: x = 2, y = −1, z = 4
35. f(x) = x4 + 3x3 − x − 3, g(x) = x3 + x2 − 5x + 3
f(x) ஐ g(x) ஆல் வகுக்க மீதி 3x2 + 6x − 9 = 3(x2 + 2x − 3) கிடைக்கிறது.
இப்போது g(x) ஐ (x2 + 2x − 3) ஆல் வகுத்தால் மீதி 0 கிடைக்கிறது.
எனவே மீ.பெ.வ = x2 + 2x − 3
36. [(b2 + 3b − 28) / (b2 + 4b + 4)] ÷ [(b2 − 49) / (b2 − 5b − 14)]
= [ (b + 7)(b − 4) / (b + 2)2 ] × [ (b − 7)(b + 2) / ((b − 7)(b + 7)) ]
= [(b − 4)(b + 7) / ((b + 2)(b + 7))] = (b − 4) / (b + 2)
37. விகித சம மாறிலி தேற்றம் (தேல்ஸ் தேற்றம்): கூற்று மற்றும் நிரூபணம் (பாடப்புத்தகத்தைப் பார்க்கவும்).
38. நாற்கரத்தின் பரப்பு = 1/2 | [(−4k + 6 + 9 − 4) − (6 + 3k − 4 − 12)] | = 28
| −4k + 11 − (3k − 10) | = 56 ⇒ |−7k + 21| = 56
−7k + 21 = 56 ⇒ −7k = 35 ⇒ k = −5 (அல்லது k = 11)
39. 7x − 3y = −12 — (1) மற்றும் −x + 2y = 3 — (2)
(2) × 7 ⇒ −7x + 14y = 21. கூட்ட: 11y = 9 ⇒ y = 9/11
X அச்சுக்கு இணையான கோட்டின் சமன்பாடு: y = c ⇒ y = 9/11 ⇒ 11y − 9 = 0
40. A(−4, −2), B(5, −1), C(6, 5), D(−7, 6)
நடுப்புள்ளிகள்: E = (1/2, −3/2), F = (11/2, 2), G = (−1/2, 11/2), H = (−11/2, 2)
சாய்வு EF = 7/10, சாய்வு GH = 7/10 ⇒ EF || GH
சாய்வு FG = −7/12, சாய்வு EH = −7/12 ⇒ FG || EH
எதிர் பக்கங்கள் இணை என்பதால் EFGH ஓர் இணைகரம் ஆகும்.
41. LHS = √[ (1 + sin θ)2 / cos2θ ] + √[ (1 − sin θ)2 / cos2θ ]
= [ (1 + sin θ) / cos θ ] + [ (1 − sin θ) / cos θ ] = (1 + sin θ + 1 − sin θ) / cos θ
= 2 / cos θ = 2 sec θ = RHS. நிரூபிக்கப்பட்டது.
42.
i) f(3) = 3 + 2 = 5
ii) f(0) = 2
iii) f(−1.5) = −1.5 − 1 = −2.5
iv) f(2) = 2 + 2 = 4 ; f(−2) = −2 − 1 = −3 ⇒ f(2) + f(−2) = 4 + (−3) = 1
43. அ) 7/3 > 1 என்ற அளவுக்காரணி கொண்ட வடிவொத்த முக்கோணம் வரைதல்.
ஆ) PQ = 8 செ.மீ, ∠R = 60°, நடுக்கோடு RG = 5.8 செ.மீ கொண்டு ΔPQR வரைந்து அளந்தறியப்படும் குத்துக்கோட்டின் நீளம் = 3.8 செ.மீ.
i) விகிதசம மாறிலி k = y / x = 50 / 60 = 5/6
ii) 90 நிமிடங்களில் பயணிக்கும் தூரம்: y = (5/6) × 90 = 75 கி.மீ
iii) 300 கி.மீ தூரம் பயணிக்க எடுத்துக்கொள்ளும் நேரம் = 300 × (6/5) = 360 நிமிடங்கள் (6 மணி நேரம்)
k = 2 × 45 = 3 × 30 = 90 ⇒ k = 90, சமன்பாடு: xy = 90
i) 5 குழாய்கள் (x = 5) எனில் தொட்டி நிரம்பும் நேரம்: y = 90 / 5 = 18 நிமிடங்கள்
ii) 9 நிமிடங்களில் (y = 9) நிரப்பத் தேவைப்படும் குழாய்களின் எண்ணிக்கை: x = 90 / 9 = 10 குழாய்கள்
10th Study Materials
10th Social Science Study Materials
10th Question Papers & Answer Keys
10th Quarterly Exam Question Papers and Answer Keys
10th Half Yearly Exam Question Papers and Answer Keys
10th Public Exam Question Papers and Answer Keys
10th First Revision Test Question Papers and Answer Keys
10th Second Revision Test Question Papers and Answer Keys
10th Third Revision Test Question Papers and Answer Keys
10th First MidTerm Test Question Papers and Answer Keys
10th Second MidTerm Test Question Papers and Answer Keys