10th Maths Quarterly Exam 2026 Question Paper & Answer Key | Pudukkottai District (TM)
Fine-tune your exam preparation with the official 10th Maths Quarterly Exam 2026 Question Paper curated for schools across the Pudukkottai District. This district-level evaluation paper serves as a vital benchmark for Tamil Nadu Samacheer Kalvi state board students aiming to cross-verify their analytical skills before major terminal assessments. The question paper provides thorough coverage of early high-yield topics, including Relations and Functions, Numbers and Sequences (AP/GP series), fundamental Algebra matrices, and coordinate Geometry theorems. By working through this specific paper alongside the comprehensive answer keys, you can review the exact step-by-step marking schemes, refine your formula application skills, and master the structured presentation methods necessary to achieve a perfect centum score on your final board examinations.
10th Quarterly Exam Question Papers and Answer Keys
10th Half Yearly Exam Question Papers and Answer Keys
10th Public Exam Question Papers and Answer Keys
10th First Revision Test Question Papers and Answer Keys
10th Second Revision Test Question Papers and Answer Keys
10th Third Revision Test Question Papers and Answer Keys
காலாண்டுத் தேர்வு - 2026 / QUARTERLY EXAMINATION - 2026
1. A = {1, 2, 3, 4, 5}-லிருந்து, B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B-ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை
If there are 1024 relations from a set A = {1, 2, 3, 4, 5} to a set B, then the number of elements in B is
2. (a + 2, 4) மற்றும் (5, 2a + b) ஆகிய வரிசைச் சோடிகள் சமம் எனில், (a, b) என்பது
If the ordered pairs (a + 2, 4) and (5, 2a + b) are equal then (a, b) is
3. f(x) = (x + 1)3 − (x − 1)3 குறிப்பிடும் சார்பானது
f(x) = (x + 1)3 − (x − 1)3 represents a function which is
3) தலைகீழ்ச் சார்பு / Reciprocal 4) இருபடிச் சார்பு / Quadratic
4. யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தைப் பயன்படுத்தி, எந்த மிகை முழுவின் கனத்தையும் 9 ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள்
Using Euclid's division lemma, if the cube of any positive integer is divided by 9 then the possible remainders are
5. ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன. அதன் 16-வது உறுப்பு m எனில், அந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல்
An A.P. consists of 31 terms. If its 16th term is m, then the sum of all the terms of this A.P. is
6. a, b, c என்ற மூன்று எண்கள் கூட்டுத்தொடர் வரிசையில் இருக்குமெனில், பின்வருவனவற்றுள் எது எப்பொழுதும் உண்மை? (இங்கு a ≠ b ≠ c)
If three numbers a, b, c are in arithmetic progression, then which of the following is always true? (here, a ≠ b ≠ c)
7. மூன்று மாறிகளில் அமைந்த மூன்று நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பிற்கு தீர்வுகள் இல்லையெனில், அத்தொகுப்பில் உள்ள தளங்கள்
A system of three linear equations in three variables is inconsistent if their planes
2) ஒரே ஒரு கோட்டில் வெட்டுகின்றன / intersect in a line
3) ஒன்றின் மீது ஒன்று பொருந்தும் / coincide with each other
4) ஒன்றையொன்று வெட்டாது / do not intersect
8. கீழ்க்கண்டவற்றுள் எது y2 + 1/y2-க்குச் சமம் இல்லை
Which of the following is not equal to y2 + 1/y2
9. x3y3 மற்றும் (xy)3 ன் மீ.பெ.வ
GCD of x3y3 and (xy)3 is
10. ஒரு நேரிய சமன்பாட்டின் வரைபடம் ஒரு _______ ஆகும்
Graph of a linear equation is a
3) பரவளையம் / Parabola 4) அதிபரவளையம் / Hyperbola
11. ΔABC-யில் AD ஆனது, ∠BAC-யின் இருசமவெட்டி. AB = 8 செ.மீ, BD = 6 செ.மீ மற்றும் DC = 3 செ.மீ எனில், பக்கம் AC-யின் நீளம்
In ΔABC, AD is the bisector of ∠BAC. If AB = 8 cm, BD = 6 cm and DC = 3 cm, the length of the side AC is
12. (12, 3), (4, a) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டின் சாய்வு 1/8 எனில், 'a'-யின் மதிப்பு
The slope of the line joining (12, 3) and (4, a) is 1/8. The value of 'a' is
13. (2, 1) ஐ சந்திப்பு புள்ளியாகக் கொண்ட இரு நேர்க்கோடுகள்
(2, 1) is the point of intersection of two lines
2) x + y = 3 ; 3x + y = 7
3) 3x + y = 3 ; x + y = 7
4) x + 3y − 3 = 0 ; x − y − 7 = 0
14. x = a tan θ மற்றும் y = b sec θ எனில்
If x = a tan θ and y = b sec θ then
3) (x2 / a2) + (y2 / b2) = 1 4) (x2 / a2) − (y2 / b2) = 0
15. படத்தில் காட்டப்பட்டுள்ள அம்புக்குறி படமானது P மற்றும் Q கணங்களுக்கான உறவைக் குறிக்கிறது (5→3, 6→4, 7→5, 8). R-ன் மதிப்பகம் மற்றும் வீச்சகத்தைக் காண்க.
The arrow diagram shows a relationship between the sets P and Q (5→3, 6→4, 7→5, 8). What is the domain and range of R?
16. f(x) = 3 + x மற்றும் g(x) = x − 4 எனில், f ∁ g காண்க.
Find f ∁ g when f(x) = 3 + x and g(x) = x − 4.
17. நம்மிடம் 34 கேக் துண்டுகள் உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 5 கேக்குகள் மட்டுமே வைக்க இயலுமெனில் கேக்குகளை வைக்க எத்தனை பெட்டிகள் தேவை மற்றும் எத்தனை கேக்குகள் மீதமிருக்கும் எனக் காண்க.
We have 34 cakes. Each box can hold 5 cakes only. How many boxes we need to pack and how many cakes are unpacked?
18. m மற்றும் n இயல் எண்கள் எனில், எந்த m-யின் மதிப்புகளுக்கு 2n × 5m என்ற எண் 5 என்ற இலக்கத்தைக் கொண்டு முடியும்?
If m, n are natural numbers, for what values of m, does 2n × 5m ends in 5?
19. ஒருவர் சென்னையிலிருந்து டெல்லிக்குச் செல்ல இரயிலில் புறப்படுகிறார். அவர் தனது பயணத்தைப் புதன்கிழமை 22.30 மணிக்குத் தொடங்குகிறார். எந்த விதத் தாமதமுமின்றி இரயில் செல்வதாகக் கொண்டால் மொத்தப் பயண நேரம் 32 மணி நேரம் ஆகும். அவர் எப்பொழுது டெல்லியைச் சென்றடைவார்?
A man starts his journey from Chennai to Delhi by train. He starts at 22.30 hours on Wednesday. If it takes 32 hours of travelling time and assuming that the train is not late, when will he reach Delhi?
20. முதல் உறுப்பு a = 6 மற்றும் பொதுவிகிதம் r = 3 உடைய பெருக்குத் தொடர்வரிசையின் முதல் மூன்று உறுப்புகளை எழுதுக.
Write the first three terms of the G.P. whose first term a = 6 and the common ratio r = 3.
21. 8x4y2, 48x2y4 ஆகியவற்றின் மீ.பொ.ம காண்க.
Find the LCM of 8x4y2 and 48x2y4.
22. y / (y2 − 25) என்ற கோவையின் விலக்கப்பட்ட மதிப்புகள் காண்க.
Find the excluded values of the expression y / (y2 − 25).
23. 2x2 + 5x + 7 = 0 என்ற இருபடிச் சமன்பாட்டின் மூலங்களின் கூடுதல் மற்றும் பெருக்கல் பலன் காண்க.
Find the sum and product of the roots for the following quadratic equation 2x2 + 5x + 7 = 0.
24. படத்தில் ΔPST ~ ΔPQR எனக் காட்டுக (இங்கு PS = 2, SQ = 1, PT = 4, TR = 2).
In the figure, show that ΔPST ~ ΔPQR (where PS = 2, SQ = 1, PT = 4, TR = 2).
25. P(−1.5, 3), Q(6, −2), R(−3, 4) ஆகிய புள்ளிகள் ஒரே நேர்க்கோட்டில் அமையும் எனக் காட்டுக.
Show that the points P(−1.5, 3), Q(6, −2), R(−3, 4) are collinear.
26. 5y − 3 = 0 என்ற நேர்க்கோட்டின் சாய்வைக் காண்க.
Find the slope of the straight line 5y − 3 = 0.
27. cot θ + tan θ = sec θ cosec θ என்ற முற்றொருமையை நிறுவுக.
Prove the identity cot θ + tan θ = sec θ cosec θ.
28. [கட்டாய வினா / Compulsory] A = {1, 2, 3, 4} மற்றும் B = {2, 5, 8, 11, 14} என்பன இரு கணங்கள் என்க. f: A → B எனும் சார்பு f(x) = 3x − 1 (அல்லது f(x) = c) எனக் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சார்பினை அட்டவணை வடிவில் குறிப்பிடுக.
Let A = {1, 2, 3, 4} and B = {2, 5, 8, 11, 14} be two sets. Let f: A → B be a function given by f(x) = 3x − 1. Represent this function in a table form.
29. A = {x ∈ N | 1 < x < 4}, B = {x ∈ W | 0 ≤ x < 2} மற்றும் C = {x ∈ N | x < 3}. A × (B ∪ C) = (A × B) ∪ (A × C) என்பதை சரிபார்க்க.
Let A = {x ∈ N | 1 < x < 4}, B = {x ∈ W | 0 ≤ x < 2} and C = {x ∈ N | x < 3}. Then verify that A × (B ∪ C) = (A × B) ∪ (A × C).
A graph representing the function f(x) is given in figure, it is clear that f(9) = 2.
i) f(7) ன் மதிப்பு காண்க / Find the value of f(7)
ii) x-இன் எம்மதிப்பிற்கு f(x) = 1 ஆக இருக்கும்? / For what value of x is f(x) = 1?
iii) படத்தில் (1) சார்பகம் (2) வீச்சகம் காண்க / Describe the following (1) Domain (2) Range
iv) f என்ற சார்பில் 6-ன் நிழல் உரு என்ன? / What is the image of 6 under f?
f(x) = 2 ; −1 ≤ x ≤ 1
f(x) = x − 1 ; −3 < x < −1
If the function f is defined by the above rule, find the values of: (i) f(3) (ii) f(0) (iii) f(−1.5) (iv) f(2) + f(−2).
32. a1 = 1, a2 = 1 மற்றும் an = 2an−1 + an−2 (இங்கு n ≥ 3, n ∈ N) எனில், தொடர்வரிசையின் முதல் ஆறு உறுப்புகளைக் காண்க.
If a1 = 1, a2 = 1 and an = 2an−1 + an−2, n ≥ 3, n ∈ N, then find the first six terms of the sequence.
33. ஒரு தாய் தன்னிடம் உள்ள ₹207 ஐ கூட்டுத்தொடர் வரிசையில் அமையும் மூன்று பாகங்களாகப் பிரித்துத் தனது மூன்று குழந்தைகளுக்கும் கொடுக்க விரும்பினார். அவற்றில் இரு சிறிய தொகைகளின் பெருக்கற்பலன் ₹4,623 ஆகும். ஒவ்வொரு குழந்தையும் பெறும் தொகையினைக் காண்க.
A mother divides ₹207 into three parts such that the amounts are in A.P. and gives it to her three children. The product of the two least amounts that the children had is ₹4,623. Find the amount received by each child.
34. 5 + 55 + 555 + ... என்ற தொடர்வரிசையின் முதல் n உறுப்புகளின் கூடுதல் காண்க.
Find the sum to n terms of the series 5 + 55 + 555 + ...
35. கூடுதல் காண்க / Find the sum of: 152 + 162 + 172 + ... + 282.
36. ஐந்து, பத்து மற்றும் இருபது ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ₹105 மற்றும் மொத்த நோட்டுகளின் எண்ணிக்கை 12. முதல் இரண்டு வகை நோட்டுகளின் எண்ணிக்கையை இடமாற்றம் செய்தால் முந்தைய மதிப்பை விட ₹20 அதிகரிக்கிறது எனில், எத்தனை ஐந்து, பத்து மற்றும் இருபது ரூபாய் நோட்டுகள் உள்ளன?
There are 12 pieces of five, ten and twenty rupee currencies whose total value is ₹105. When first 2 sorts are interchanged in their numbers its value will be increased by ₹20. Find the number of currencies in each sort.
37. சுருக்குக / Simplify: [(b2 + 3b − 28) / (b2 + 4b + 4)] ÷ [(b2 − 49) / (b2 − 5b − 14)].
38. 9x4 + 12x3 + 28x2 + ax + b ஆனது ஒரு முழுவர்க்கம் எனில், a, b ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க.
If 9x4 + 12x3 + 28x2 + ax + b is a perfect square, find the values of a and b.
39. தேல்ஸ் தேற்றத்தை எழுதி நிறுவுக.
State and prove Thales Theorem.
40. (−3, 8) என்ற புள்ளி வழி செல்வதும், ஆய அச்சுகளின் மிகை வெட்டுத்துண்டுகளின் கூடுதல் 7 உடையதுமான நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
A line makes positive intercepts on coordinate axes whose sum is 7 and it passes through (−3, 8). Find its equation.
41. tan2A − tan2B = (sin2A − sin2B) / (cos2A cos2B) என்பதை நிரூபிக்கவும்.
Prove that tan2A − tan2B = (sin2A − sin2B) / (cos2A cos2B).
42. [கட்டாய வினா / Compulsory] (1, 2), (5, 2), (5, 5) மற்றும் (1, 5) ஆகிய முனைகளை வரிசையாகக் கொண்ட நாற்கரத்தின் பரப்பு காண்க.
Find the area of the quadrilateral whose vertices are taken in the order (1, 2), (5, 2), (5, 5), (1, 5).
43. அ) கொடுக்கப்பட்ட முக்கோணம் PQR-க்கு ஒத்த பக்கங்களின் விகிதம் 7/3 என்றவாறு ஒரு வடிவொத்த முக்கோணம் வரைக (அளவு காரணி 7/3 > 1).
Construct a triangle similar to a given triangle PQR with its sides equal to 7/3 of the corresponding sides of the triangle PQR (scale factor 7/3 > 1).
(அல்லது / OR)
ஆ) PQ = 8 செ.மீ, ∠R = 60°, உச்சி R-யிலிருந்து PQ-க்கு வரையப்பட்ட நடுக்கோட்டின் நீளம் RG = 5.8 செ.மீ என இருக்குமாறு ΔPQR வரைக. R-லிருந்து PQ-க்கு வரையப்பட்ட குத்துக்கோட்டின் நீளம் காண்க.
Construct a ΔPQR in which PQ = 8 cm, ∠R = 60° and the median RG from R to PQ is 5.8 cm. Find the length of the altitude from R to PQ.
A two wheeler parking zone near bus stand charges as below:
| நேரம் (மணியில்) / Time (in hours) (x) | 4 | 8 | 12 | 24 |
| கட்டணத் தொகை / Amount ₹ (y) | 60 | 120 | 180 | 360 |
1) நிறுத்தப்படும் நேரம் 6 மணி எனில், கட்டணத் தொகையைக் காண்க.
2) ₹150 ஐ கட்டணத் தொகையாகச் செலுத்தி இருந்தால், நிறுத்தப்பட்ட நேரத்தின் அளவைக் காண்க.
Check if the amount charged are in direct variation or in inverse variation to the parking time. Graph the data. Also i) Find the amount to be paid when parking time is 6 hours. ii) Find the parking duration when the amount paid is ₹150.
(அல்லது / OR) ஆ) நிஷாந்த், 12 கி.மீ தூரத்திற்கான மாரத்தான் ஓட்டத்தின் வெற்றியாளர் ஆவார். அவர் மணிக்கு 12 கி.மீ என்ற சீரான வேகத்தில் ஓடி, இலக்கினை 1 மணி நேரத்தில் அடைந்தார். அவரைத் தொடர்ந்து ஆராதனா, ஜெயந்த், சத்யா மற்றும் சுவேதா ஆகியோர் முறையே 6 கி.மீ/மணி, 4 கி.மீ/மணி, 3 கி.மீ/மணி மற்றும் 2 கி.மீ/மணி என்ற வேகத்தில் ஓடி வந்தனர். அவர்கள் அந்த தூரத்தை முறையே 2 மணி, 3 மணி, 4 மணி மற்றும் 6 மணி நேரத்தில் அடைந்தனர். வேகம் - நேரம் வரைபடம் வரைந்து அதனைப் பயன்படுத்தி, மணிக்கு 2.4 கி.மீ/மணி வேகத்தில் சென்ற கௌசிக் எடுத்துக் கொண்ட நேரத்தைக் காண்க.
Nishanth is the winner in a Marathon race of 12km distance. He ran at the uniform speed of 12km/hr and reached the destination in 1hour. He was followed by Aradhana, Jeyanth, Sathya and Swetha with their respective speed of 6km/hr, 4km/hr, 3km/hr and 2km/hr. And, they covered the distance in 2hrs, 3hrs, 4hrs and 6hours respectively. Draw the speed-time graph and use it to find the time taken for Kaushik with his speed of 2.4km/hr.
1. 2) 2
2. 4) (3, −2)
3. 4) இருபடிச் சார்பு / Quadratic
4. 1) 0, 1, 8
5. 3) 31m
6. 3) 2b = a + c
7. 4) ஒன்றையொன்று வெட்டாது / do not intersect
8. 2) [y + 1/y]2
9. 2) x3y3
10. 1) நேர்க்கோடு / Straight line
11. 2) 4 cm
12. 4) 2
13. 2) x + y = 3 ; 3x + y = 7
14. 1) (y2 / b2) − (x2 / a2) = 1
15. கொடுக்கப்பட்ட அம்புக்குறி படத்திலிருந்து:
உறவு R = {(5, 3), (6, 4), (7, 5)}
மதிப்பகம் / Domain = {5, 6, 7}
வீச்சகம் / Range = {3, 4, 5}
16. f(x) = 3 + x, g(x) = x − 4
f ∁ g(x) = f(g(x)) = f(x − 4) = 3 + (x − 4) = x − 1
17. மொத்த கேக்குகள் = 34. ஒரு பெட்டியில் வைக்கக்கூடியவை = 5.
யூக்ளிடின் வகுத்தல் தேற்றப்படி: 34 = 5 × 6 + 4
தேவையான பெட்டிகள் = 6
மீதமிருக்கும் கேக்குகள் = 4
18. 2n என்பது எப்போதும் ஒரு இரட்டைப்படை எண். எனவே 2n × 5m ஆனது இரட்டை எண்ணாகவே முடியும் (0 இல் முடியும்).
ஆகவே, m-ன் எந்த மதிப்பிற்கும் 2n × 5m என்ற எண் 5 என்ற இலக்கத்தைக் கொண்டு முடியாது.
19. தொடங்கும் நேரம் = புதன்கிழமை 22.30 மணி. பயண நேரம் = 32 மணி = 24 மணி + 8 மணி.
புதன் 22.30 + 24 மணி = வியாழன் 22.30 மணி.
வியாழன் 22.30 மணி + 8 மணி = வெள்ளிக்கிழமை காலை 6.30 மணி (06.30 hours on Friday).
20. முதல் உறுப்பு a = 6, பொதுவிகிதம் r = 3
t1 = a = 6
t2 = ar = 6 × 3 = 18
t3 = ar2 = 6 × 32 = 54
முதல் மூன்று உறுப்புகள்: 6, 18, 54
21. 8x4y2 = 23 × x4 × y2
48x2y4 = 24 × 3 × x2 × y4
மீ.பொ.ம (LCM) = 24 × 3 × x4 × y4 = 48x4y4
22. பகுதி = y2 − 25 = (y − 5)(y + 5) = 0
y = 5 அல்லது y = −5
விலக்கப்பட்ட மதிப்புகள்: 5, −5
23. 2x2 + 5x + 7 = 0 ⇒ a = 2, b = 5, c = 7
மூலங்களின் கூடுதல் (α + β) = −b / a = −5/2
மூலங்களின் பெருக்கல் (αβ) = c / a = 7/2
24. P(1.5, 3), Q(6, −2), R(−3, 4) ⇒ PS / SQ மற்றும் PT / TR சம விகிதத்தில் உள்ளதால், கோணம் ∠P பொதுக்கோணமாக அமைய, SAS வடிவொத்த விதியின்படி ΔPST ~ ΔPQR.
25. முக்கோணத்தின் பரப்பு = 1/2 | [x1(y2 − y3) + x2(y3 − y1) + x3(y1 − y2)] |
= 1/2 | [−1.5(−2 − 4) + 6(4 − 3) + (−3)(3 − (−2))] |
= 1/2 | [−1.5(−6) + 6(1) − 3(5)] | = 1/2 | [9 + 6 − 15] | = 0
பரப்பு 0 என்பதால் புள்ளிகள் ஒரே நேர்கோட்டில் அமையும் (Collinear).
26. 5y − 3 = 0 ⇒ 0x + 5y − 3 = 0
சாய்வு m = −a / b = −0 / 5 = 0
27. LHS = cot θ + tan θ = (cos θ / sin θ) + (sin θ / cos θ)
= (cos2θ + sin2θ) / (sin θ cos θ) = 1 / (sin θ cos θ)
= (1 / cos θ) × (1 / sin θ) = sec θ cosec θ = RHS. நிரூபிக்கப்பட்டது.
28. A = {1, 2, 3, 4}, f(x) = 3x − 1
f(1) = 3(1) − 1 = 2
f(2) = 3(2) − 1 = 5
f(3) = 3(3) − 1 = 8
f(4) = 3(4) − 1 = 11
அட்டவணை வடிவம்:
| x | 1 | 2 | 3 | 4 |
| f(x) | 2 | 5 | 8 | 11 |
29. A = {2, 3}, B = {0, 1}, C = {1, 2}
B ∪ C = {0, 1, 2}
LHS = A × (B ∪ C) = {(2, 0), (2, 1), (2, 2), (3, 0), (3, 1), (3, 2)} — (1)
A × B = {(2, 0), (2, 1), (3, 0), (3, 1)}
A × C = {(2, 1), (2, 2), (3, 1), (3, 2)}
RHS = (A × B) ∪ (A × C) = {(2, 0), (2, 1), (2, 2), (3, 0), (3, 1), (3, 2)} — (2)
(1) = (2) எனவே A × (B ∪ C) = (A × B) ∪ (A × C) சரிபார்க்கப்பட்டது.
i) f(7) = 6
ii) f(x) = 1 ⇒ x = 9.5
iii) சார்பகம் / Domain = {x | 0 ≤ x ≤ 10} ; வீச்சகம் / Range = {y | 0 ≤ y ≤ 9}
iv) f என்ற சார்பில் 6-ன் நிழல் உரு = 5
31.
i) f(3) = 3 + 2 = 5
ii) f(0) = 2
iii) f(−1.5) = −1.5 − 1 = −2.5
iv) f(2) = 2 + 2 = 4 ; f(−2) = −2 − 1 = −3 ⇒ f(2) + f(−2) = 4 + (−3) = 1
32. a1 = 1, a2 = 1
a3 = 2a2 + a1 = 2(1) + 1 = 3
a4 = 2a3 + a2 = 2(3) + 1 = 7
a5 = 2a4 + a3 = 2(7) + 3 = 17
a6 = 2a5 + a4 = 2(17) + 7 = 41
முதல் ஆறு உறுப்புகள்: 1, 1, 3, 7, 17, 41
33. மூன்று பாகங்கள்: a − d, a, a + d என்க.
கூடுதல் = 3a = 207 ⇒ a = 69
சிறிய தொகைகளின் பெருக்கற்பலன்: (a − d) × a = 4623
(69 − d) × 69 = 4623 ⇒ 69 − d = 67 ⇒ d = 2
குழந்தைகள் பெறும் தொகைகள்: 69 − 2 = ₹67, ₹69, 69 + 2 = ₹71
34. Sn = 5(1 + 11 + 111 + ... to n terms) = 5/9 (9 + 99 + 999 + ... to n terms)
= 5/9 [(10 − 1) + (102 − 1) + ... + (10n − 1)]
= 50/81 (10n − 1) − 5n/9
35. 152 + 162 + 172 + ... + 282 = Σ128 k2 − Σ114 k2
= [ (28 × 29 × 57) / 6 ] − [ (14 × 15 × 29) / 6 ] = 7714 − 1015 = 6699
36. ஐந்து, பத்து, இருபது ரூபாய் நோட்டுகள் x, y, z என்க.
x + y + z = 12 — (1)
5x + 10y + 20z = 105 ⇒ x + 2y + 4z = 21 — (2)
10x + 5y + 20z = 125 ⇒ 2x + y + 4z = 25 — (3)
சமன்பாடுகளைத் தீர்க்க: x = 7 (₹5 நோட்டுகள்), y = 3 (₹10 நோட்டுகள்), z = 2 (₹20 நோட்டுகள்)
37. [(b2 + 3b − 28) / (b2 + 4b + 4)] ÷ [(b2 − 49) / (b2 − 5b − 14)]
= [ (b + 7)(b − 4) / (b + 2)2 ] × [ (b − 7)(b + 2) / ((b − 7)(b + 7)) ] = (b − 4) / (b + 2)
38. 9x4 + 12x3 + 28x2 + ax + b
நீள்வகுத்தல் மூலம் ஈவு 3x2 + 2x + 4 கிடைக்கப்பெறுகிறது.
முழுவர்க்கம் என்பதால்: a = 16, b = 16
39. தேல்ஸ் தேற்றம் (அடிப்படை விகிதசமத் தேற்றம்): கூற்று மற்றும் நிரூபணம் (பாடப்புத்தகத்தைப் பார்க்கவும்).
40. a + b = 7 ⇒ b = 7 − a
(x / a) + [y / (7 − a)] = 1, (−3, 8) வழிச் செல்கிறது.
−3(7 − a) + 8a = a(7 − a) ⇒ a2 + 4a − 21 = 0 ⇒ (a + 7)(a − 3) = 0
மிகை வெட்டுத்துண்டு என்பதால் a = 3 ⇒ b = 4
சமன்பாடு: (x / 3) + (y / 4) = 1 ⇒ 4x + 3y − 12 = 0
41. LHS = tan2A − tan2B = (sin2A / cos2A) − (sin2B / cos2B)
= (sin2A cos2B − cos2A sin2B) / (cos2A cos2B)
= [sin2A(1 − sin2B) − (1 − sin2A)sin2B] / (cos2A cos2B)
= (sin2A − sin2A sin2B − sin2B + sin2A sin2B) / (cos2A cos2B)
= (sin2A − sin2B) / (cos2A cos2B) = RHS. நிரூபிக்கப்பட்டது.
42. முனைகள்: (1, 2), (5, 2), (5, 5), (1, 5)
பரப்பு = 1/2 [(1 × 2 + 5 × 5 + 5 × 5 + 1 × 2) − (2 × 5 + 2 × 5 + 5 × 1 + 5 × 1)]
= 1/2 [(2 + 25 + 25 + 2) − (10 + 10 + 5 + 5)] = 1/2 [54 − 30] = 1/2 (24) = 12 ச. அலகுகள்
43. அ) 7/3 > 1 என்ற அளவுக்காரணி கொண்ட வடிவொத்த முக்கோணம் வரைதல்.
ஆ) PQ = 8 செ.மீ, ∠R = 60°, நடுக்கோடு RG = 5.8 செ.மீ கொண்ட ΔPQR வரைந்து குத்துக்கோட்டின் நீளம் = 3.8 செ.மீ என அளவிடுதல்.
சமன்பாடு: y = 15x
1) 6 மணி நேரம் நிறுத்துமிடம் எனில் கட்டணம்: y = 15 × 6 = ₹90
2) கட்டணம் ₹150 எனில் நிறுத்தப்பட்ட நேரம்: x = 150 / 15 = 10 மணி நேரம்
k = 12 × 1 = 6 × 2 = 12
சமன்பாடு: xy = 12 ⇒ y = 12 / x
கௌசிக் வேகம் x = 2.4 கி.மீ/மணி எனில் எடுத்துக் கொள்ளும் நேரம்: y = 12 / 2.4 = 5 மணி நேரம்
10th Study Materials
10th Social Science Study Materials
10th Question Papers & Answer Keys
10th Quarterly Exam Question Papers and Answer Keys
10th Half Yearly Exam Question Papers and Answer Keys
10th Public Exam Question Papers and Answer Keys
10th First Revision Test Question Papers and Answer Keys
10th Second Revision Test Question Papers and Answer Keys
10th Third Revision Test Question Papers and Answer Keys
10th First MidTerm Test Question Papers and Answer Keys
10th Second MidTerm Test Question Papers and Answer Keys