10 Science 2nd Mid-Term Exam | Important 2-Mark Questions

Ace your 2nd mid-terms! Access the most important Class 10 Science 2-mark questions and answers for the exams, organized for quick chapter-wise

The second mid-term examination is a crucial checkpoint for your board preparations as it tests you on core, high-weightage chapters. This page brings you a curated list of Class 10 Science Important 2-Mark Questions for the 2nd Mid-Term Exam. Handpicked by experts based on recurring exam trends, these short-answer questions focus on precise definitions, essential scientific reasons, and basic formulas across physics, chemistry, and biology to help you score maximum marks in minimum time.


10 Science 2nd Mid-Term Exam | Important 2-Mark Questions

10th Science Second Mid Term Exam

முக்கிய 2 மதிப்பெண் வினாக்கள் (Important 2 Mark Questions)
பாடம் 5: ஒலியியல்

1. நெட்டலை என்றால் என்ன?

2. ஒலியானது கோடை காலங்களை விட மழைக்காலங்களில் வேகமாகப் பரவுவது ஏன்?

3. டாப்ளர் விளைவு நடைபெற முடியாத இரண்டு சூழல்களைக் கூறுக.

4. ஒலி அலைகள் – ஒளி அலைகள் வேறுபடுத்துக.

5. டாப்ளர் விளைவு வரையறு.

6. இசையரங்கங்களின் மேற்கூரை வளைவாக இருப்பது ஏன்?

7. Solved Problems (தீர்க்கப்பட்ட கணக்குகள்) பயிற்சி செய்யவும்.

பாடம் 6: அணுக்கரு இயற்பியல்

1. இயற்கை கதிரியக்கம் மற்றும் செயற்கை கதிரியக்கத்தின் ஏதேனும் மூன்று பண்புகளை எழுதுக.

2. சாடி மற்றும் ஃபஜன்ஸின் இடம்பெயர்வு விதியைக் கூறுக.

3. அணுக்கரு உலையின் பயன்களை எழுதுக.

4. விண்மீன் ஆற்றல் என்றால் என்ன?

5. அணுக்கரு பிளவு – அணுக்கரு இணைவு வேறுபடுத்துக.

6. வரையறு: (அ) ராண்ட்ஜன்    (ஆ) மாறுநிலை நிறை

7. X-கதிர் படங்களை அடிக்கடி எடுக்கக்கூடாது — காரணங்களை எழுதுக.

8. கணக்கீடுகள்: 1st கணக்கு, தீர்க்கப்பட்ட கணக்குகள் 6.3, 6.4.

பாடம் 10: வேதி வினைகளின் வகைகள்

1. வெப்பநிலை உயர்த்தும் பொழுது ஒரு வினையின் வேகம் அதிகரிக்கிறது. ஏன்?

2. சேர்க்கை (அ) கூடுகை வினை வரையறு. வெப்ப உமிழ் சேர்க்கை வினைக்கு எ.கா. தருக.

3. மீள் மற்றும் மீளா வினைகளை வேறுபடுத்துக.

4. நீரின் அயனிப்பெருக்கம் என்றால் என்ன? இதன் அலகு மற்றும் மதிப்பு என்ன?

5. வேறுபடுத்துக: சேர்க்கை வினைகள் மற்றும் சிதைவு வினைகள்.

6. எந்த உலோகங்கள் ஹைட்ரஜனை HCl அமிலத்திலிருந்து இடப்பெயர்ச்சி செய்யும்? வெள்ளியா? துத்தநாகமா? இதற்கான வேதிவினைகளை எழுதி விடையை உறுதிப்படுத்துக.

7. உயர் சிந்தனைக்கான வினாக்கள் (HOT Qns) & தீர்க்கப்பட்ட கணக்கீடுகள் அனைத்தும் பயிற்சி செய்யவும்.

பாடம் 19: உயிரினங்களின் தோற்றமும் பரிணாமமும்
1.
அ) புதை வடிவப் பறவை என கருதப்படும் உயிரினம் எது?
ஆ) புதை உயிர்ப்படிவம் பற்றிய அறிவியல் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

2. கிவி பறவையின் சிதைவடைந்த இறக்கைகள் ஒரு பெறப்பட்ட பண்பு — ஏன் பெறப்பட்ட பண்பு என அழைக்கப்படுகிறது?

3. ஆர்க்கியாப்ட்டெரிக்ஸ் ஏன் இணைப்பு உயிரியாகக் கருதப்படுகிறது?

4. புதை உயிர்ப்படிவங்களின் காலத்தை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?

5. புதை உயிர்ப்படிவங்களின் பதிவுகள் நமக்கு பரிணாமம் பற்றித் தெரிவிக்கின்றன — எவ்வாறு?

6. எச்ச உறுப்புகள் & முன்னோர் பண்பு மீட்சி வரையறு.

7. வேறுபாடுகள் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

8. புதை உயிர்ப்படிவங்களின் முக்கியத்துவத்தை எழுதுக.

பாடம் 20: இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

1. மரபுப் பொறியியல் — வரையறு.

2. குருத்தணுக்கள் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

3. DNA விரல் ரேகைத் தொழில்நுட்பத்தின் நடைமுறை பயன்பாடுகளை விளக்குக.

4. உட்கலப்பு மற்றும் வெளிக்கலப்பு — வேறுபடுத்துக.

5. குருத்தணுக்கள் எவ்வாறு புதுப்பித்தல் செயல்பாட்டிற்குப் பயன்படுகின்றன?

6. வேறுபடுத்துக: (அ) உடல செல் ஜீன் சிகிச்சை மற்றும் (ஆ) இனச்செல் ஜீன் சிகிச்சை.

7. பயிர் பெருக்கத்தின் சாதனைகளை எழுதுக.

முக்கிய 4 / 7 மதிப்பெண் வினாக்கள் (Important 4 / 7 Mark Questions)
பாடம் 5: ஒலியியல்

1. வாயுக்களில் ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும் காரணிகளை விளக்குக.

2.
அ) மீயொலி அதிர்வுறுதல் என்றால் என்ன?
ஆ) மீயொலி அதிர்வுறுதலின் பயன்கள் யாவை?
இ) மீயொலி அதிர்வுகளை உணரும் ஏதேனும் 3 விலங்குகளைக் கூறுக.
3.
அ) எதிரொலி என்றால் என்ன?
ஆ) எதிரொலி கேட்பதற்கான இரண்டு நிபந்தனைகளைத் தருக.
இ) எதிரொலியின் மருத்துவப் பயன்களைத் தருக.
ஈ) எதிரொலியைப் பயன்படுத்தி ஒலியின் திசைவேகத்தைக் காண்க.

4. டாப்ளர் விளைவின் பயன்பாடுகளைத் தருக.

பாடம் 6: அணுக்கரு இயற்பியல்

1. ஆல்பா, பீட்டா மற்றும் காமாக் கதிர்களின் பண்புகளை ஒப்பிடுக.

2. அணுக்கரு உலை என்றால் என்ன? அணுக்கரு உலையின் இன்றியமையாத பகுதிகளின் செயல்பாடுகளை விளக்குக.

3. கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்படாத தொடர்வினையை விளக்குக.

4. கதிரியக்க ஐசோடோப்புகளின் மருத்துவப் பயன்களைப் பட்டியலிடுக.

பாடம் 10: வேதிவினைகளின் வகைகள்

1. இரட்டை இடம்பெயர்ச்சி வினையின் வகைகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.

2. ஒரு வினையின் வினைவேகத்தைப் பாதிக்கும் காரணிகளை விளக்குக.

3. அன்றாட வாழ்வில் pH எவ்வாறு முக்கியப் பங்கு வகிக்கிறது?

4. வேதிச்சமநிலை என்றால் என்ன? அதன் பண்புகள் யாவை?

5. வெப்பச்சிதைவு வினையின் வகைகளை விளக்குக.

பாடம் 19: உயிரினங்களின் தோற்றமும் பரிணாமமும்

1. வேறுபடுத்துக: அமைப்பொத்த உறுப்புகள் & செயலொத்த உறுப்புகள்.

2. பரிணாமத்திற்கான உந்துவிசையாக இயற்கைத்தேர்வு உள்ளது — எவ்வாறு?

3. படிவமாதல் தாவரங்களில் எவ்வாறு நடைபெறுகிறது?

4. உயிரினங்களின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளை விளக்குக.

5. பரிணாமக் கோட்பாடுகளை விளக்குக: (i) லாமார்க்கியம்    (ii) டார்வினியம்

6. வட்டார இனத்தாவரவியல் என்பதனை வரையறுத்து முக்கியத்துவத்தை எழுதுக.

பாடம் 20: இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

1. கலப்பின வீரியம் என்றால் என்ன? கலப்பின வீரியத்தின் விளைவுகள் யாவை?

2. கதிர்வீச்சு வீச்சு எ.காட்டுடன் தருக.

3. உயிரி ஊட்டச்சத்தேற்றம் பற்றி விளக்குக.

4. ஜீன் குளோனிங் தொழில்நுட்பத்தை படத்துடன் விவரி.

5. மருத்துவத்துறையில் உயிரித் தொழில்நுட்பவியலின் முக்கியத்துவத்தை எழுதுக.


10th Study Materials

10th Std Study Materials

10th Tamil Study Materials

10th English Study Materials

10th Maths Study Materials

10th Science Study Materials

10th Social Science Study Materials


10th Question Papers & Answer Keys

10th Quarterly Exam Question Papers and Answer Keys

10th Half Yearly Exam Question Papers and Answer Keys

10th Public Exam Question Papers and Answer Keys

10th First Revision Test Question Papers and Answer Keys

10th Second Revision Test Question Papers and Answer Keys

10th Third Revision Test Question Papers and Answer Keys

10th First MidTerm Test Question Papers and Answer Keys

10th Second MidTerm Test Question Papers and Answer Keys

Important Links

10th Syllabus

10th Lesson Plans

10th Monthly Test & Unit Test

Tamilnadu 10th Time Table | SSLC Exam Time table

Post a Comment