10th Maths All Formulas Study Material | Samacheer Kalvi

Unlock the secret to scoring a perfect centum with the comprehensive 10th Maths Formulas Study Material. Mathematics is a subject where mastering formulas is half the battle won, especially for tackling compulsory problems and multi-step equations. This pocket-friendly revision guide compiles every single mathematical formula, identity, definition, and theorem from all eight chapters of the Samacheer Kalvi syllabus—including Algebra, Coordinate Geometry, Trigonometry, and Mensuration. Whether you need a quick last-minute glance before entering the exam hall or a daily practice sheet, this formula resource is your perfect study companion!


10th Maths All Formulas Study Material | Samacheer Kalvi

10th Maths Formulas — Study Material (Tamil Medium)

பத்தாà®®் வகுப்பு கணிதம் — à®®ுக்கிய சூத்திà®°à®™்கள்

1. கூட்டுத்தொடரின் n-வது உறுப்பு: tn = a + (n - 1)d

2. கூட்டுத்தொடரின் கூடுதல் (n): Sn = n/2 [2a + (n - 1)d]

3. கூட்டுத்தொடரின் கூடுதல் (l): Sn = n/2 [a + l]

4. பெà®°ுக்குத்தொடரின் n-வது உறுப்பு: tn = arn-1

5. பெà®°ுக்குத் தொடரின் கூடுதல்: Sn = a(rn - 1)/(r - 1) (r > 1)

6. à®®ுடிவிலி தொடரின் கூடுதல்: S = a/(1 - r)

7. இயல் எண்களின் கூடுதல்: n(n + 1)/2

8. à®’à®±்à®±ை எண்களின் கூடுதல் (n): n2

9. à®’à®±்à®±ை எண்களின் கூடுதல் (l): ((l + 1)/2)2

10. வர்க்க எண்களின் கூடுதல்: n(n + 1)(2n + 1)/6

11. கன எண்களின் கூடுதல்: [n(n + 1)/2]2

12. கூட்டுத்தொடரின் உறுப்புகளின் எண்ணிக்கை: n = ((l - a)/d) + 1

13. இருபடிச்சமன்பாடு: x2 - (à®®ூலங்களின் கூடுதல்)x + (à®®ூலங்களின் பெà®°ுக்கற்பலன்) = 0

14. à®®ூலங்களின் தன்à®®ை: Δ = b2 - 4ac

15. à®®ுக்கோணத்தின் பரப்பு = 1/2 [(x1y2 + x2y3 + x3y1) - (x2y1 + x3y2 + x1y3)]

16. à®’à®°ு கோடமைவன: à®®ுக்கோணத்தின் பரப்பு = 0

17. நாà®±்கரத்தின் பரப்பு = 1/2 [(x1y2 + x2y3 + x3y4 + x4y1) - (x2y1 + x3y2 + x4y3 + x1y4)]

18. சாய்வு (புள்ளிகள்): m = (y2 - y1)/(x2 - x1)

19. சாய்வு (கோணம்): m = tan θ

20. சாய்வு (நேà®°்கோடு): m = - (x-ன் கெà®´ு/y-ன் கெà®´ு)

21. இணைகோடுகள்: m1 = m2

22. செà®™்குத்துக் கோடுகள்: m1 × m2 = -1

23. நேà®°்கோட்டின் சமன்பாடு (சாய்வு, y-வெட்டு): y = mx + c

24. நேà®°்கோட்டின் சமன்பாடு (புள்ளி, சாய்வு): y - y1 = m(x - x1)

25. நேà®°்கோட்டின் சமன்பாடு (இரு புள்ளிகள்): (y - y1)/(y2 - y1) = (x - x1)/(x2 - x1)

26. நேà®°்கோட்டின் சமன்பாடு (வெட்டுத்துண்டுகள்): x/a + y/b = 1

27. X அச்சுக்கு இணையான நேà®°்கோட்டின் சமன்பாடு: y = b

28. Y அச்சுக்கு இணையான நேà®°்கோட்டின் சமன்பாடு: x = c

29. tan θ = எதிà®°்ப்பக்கம்/அடுத்துள்ளபக்கம்

30. tan 30° = 1/√3

31. tan 45° = 1

32. tan 60° = √3

33. sin θ = எதிà®°்ப்பக்கம்/கர்ணம்

34. sin 60° = √3/2

35. உருளையின் வளைபரப்பு = 2πrh

36. உருளையின் à®®ொத்தப்பரப்பு = 2πr(h + r)

37. உருளையின் கனஅளவு = πr2h

38. கூà®®்பின் வளைபரப்பு = πrl

39. கூà®®்பின் à®®ொத்தப்பரப்பு = πr(l + r)

40. கூà®®்பின் கனஅளவு = 1/3 πr2h

41. கோளத்தின் வளைபரப்பு (புறப்பரப்பு) = 4πr2

42. கோளத்தின் கனஅளவு = 4/3 πr3

43. à®…à®°ைக்கோளத்தின் வளைபரப்பு = 2πr2

44. à®…à®°ைக்கோளத்தின் à®®ொத்தப்பரப்பு = 3πr2

45. à®…à®°ைக்கோளத்தின் கனஅளவு = 2/3 πr3

46. இடைக்கண்டத்தின் வளைபரப்பு = π(R + r)l

47. இடைக்கண்டத்தின் à®®ொத்தப்பரப்பு = π(R + r)l + πR2 + πr2

48. இடைக்கண்டத்தின் கனஅளவு = 1/3 πh(R2 + Rr + r2)

49. உள்ளீடற்à®± உருளையின் வளைபரப்பு = 2π(R + r)h

50. உள்ளீடற்à®± உருளையின் à®®ொத்தப்பரப்பு = 2π(R + r)(R - r + h)

51. உள்ளீடற்à®± உருளையின் கனஅளவு = π(R2 - r2)h

52. உள்ளீடற்à®± கோளத்தின் கனஅளவு = 4/3 π(R3 - r3)

53. உள்ளீடற்à®± à®…à®°ைக்கோளத்தின் வளைபரப்பு = 2π(R2 + r2)

54. உள்ளீடற்à®± à®…à®°ைக்கோளத்தின் à®®ொத்தப்பரப்பு = π(3R2 + r2)

55. உள்ளீடற்à®± à®…à®°ைக்கோளத்தின் கனஅளவு = 2/3 π(R3 - r3)

56. வீச்சு: R = L - S

57. வீச்சுக்கெà®´ு = (L - S)/(L + S)

58. à®®ுதல் n இயல் எண்களின் திட்டவிலக்கம்: σ = √[(n2 - 1)/12]

59. à®®ாà®±ுபாட்டுக் கெà®´ு: C.V. = (σ/) × 100 %

60. திட்டவிலக்கம் (எண்கள்): σ = √[di2/n - (di/n)2]

61. திட்டவிலக்கம் (அட்டவணை): σ = √[fidi2/N - (fidi/N)2]

62. நிகழ்தகவு: P(A) = n(A)/n(S)

63. நிகழ்தகவு (இரு நிகழ்ச்சிகள்): P(AB) = P(A) + P(B) - P(AB)

64. நிகழ்தகவு (à®®ூன்à®±ு நிகழ்ச்சிகள்): P(ABC) = P(A) + P(B) + P(C) - P(AB) - P(BC) - P(AC) + P(ABC)

65. இரு நாணயங்கள்: S = {HH, HT, TH, TT}, n(S) = 4

66. à®®ூன்à®±ு நாணயங்கள்: S = {HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT}, n(S) = 8

67. இரண்டு பகடைகள்: S = {(1, 1), (1, 2), (1, 3), ..., (6, 6)}, n(S) = 36


10th Study Materials

10th Std Study Materials

10th Tamil Study Materials

10th English Study Materials

10th Maths Study Materials

10th Science Study Materials

10th Social Science Study Materials


10th Question Papers & Answer Keys

10th Quarterly Exam Question Papers and Answer Keys

10th Half Yearly Exam Question Papers and Answer Keys

10th Public Exam Question Papers and Answer Keys

10th First Revision Test Question Papers and Answer Keys

10th Second Revision Test Question Papers and Answer Keys

10th Third Revision Test Question Papers and Answer Keys

10th First MidTerm Test Question Papers and Answer Keys

10th Second MidTerm Test Question Papers and Answer Keys

Important Links

10th Syllabus

10th Lesson Plans

10th Monthly Test & Unit Test

Tamilnadu 10th Time Table | SSLC Exam Time table