Track your academic progress and master every chapter with our comprehensive collection of 10th Maths Unit Test Question Papers. Regular self-assessment is the absolute key to scoring a perfect centum in mathematics. This dedicated resource portal provides chapter-wise unit test papers structured exactly according to the latest Samacheer Kalvi syllabus and public exam blueprint. Covering everything from Relations and Functions to Statistics and Probability, each question paper features a balanced mix of basic concepts, high-yield exercise problems, and mandatory application questions to help you pinpoint your weak areas and boost your exam confidence.
10th Quarterly Exam Question Papers and Answer Keys
10th Half Yearly Exam Question Papers and Answer Keys
10th Public Exam Question Papers and Answer Keys
10th First Revision Test Question Papers and Answer Keys
10th Second Revision Test Question Papers and Answer Keys
10th Third Revision Test Question Papers and Answer Keys
9. A = {1, 3, 5}, B = {2, 3} எனில் 1) A × B 2) B × A ஆகியவற்றைக் காண்க.
10. R என்ற ஒரு உறவு {(x, y) | y = x + 3, x ∈ {0, 1, 2, 3, 4, 5}} எனக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பகத்தையும் வீச்சகத்தையும் கண்டறிக.
11. A = {1, 2, 3}, B = {4, 5, 6, 7} மற்றும் f = {(1, 4), (2, 5), (3, 6)} ஆனது A-யிலிருந்து B-க்கான சார்பு ஆகும். f ஆனது ஒன்றுக்கு ஒன்றான சார்பு ஆனால் மேல் சார்பு இல்லை எனக் காட்டுக.
12. f: ℕ → ℕ என்ற சார்பு f(m) = m2 + m + 3 என வரையறுக்கப்பட்டால் அது ஒன்றுக்கு ஒன்றான சார்பு எனக் காட்டுக.
13. f = {(-1, 3), (0, -1), (2, -9)} ஆனது ℤ-யிலிருந்து ℤ-க்கான ஒரு நேரிய சார்பு எனில் f(x)-ஐக் காண்க.
14. 80, 25-ன் மீ.பொ.வ. காண்க.
15. p1x1 × p2x2 × p3x3 × p4x4 = 113400 இங்கு p1, p2, p3, p4 என்பன ஏறுவரிசையில் அமைந்த பகா எண்கள் மற்றும் x1, x2, x3, x4 என்பன முழுக்கள் எனில் p1, p2, p3, p4 மற்றும் x1, x2, x3, x4 ஆகியவற்றின் மதிப்பினைப் காண்க.
16. ab × ba = 800 என்றவாறு அமையும் இரு மிகை முழுக்கள் a, b-ன் மதிப்பினைப் காண்க.
17. f(x) = 2x + 1 மற்றும் g(x) = x2 - 2 எனில் g ∘ f-ஐக் காண்க.
18. A = {x ∈ W | x < 2}, B = {x ∈ ℕ | 1 < x ≤ 4} மற்றும் C = {3, 5} எனில் A × (B ∩ C) = (A × B) ∩ (A × C) என்பதை சரிபார்.
19. X = {-5, 1, 3, 4} மற்றும் Y = {a, b, c} எனில் X-லிருந்து Y-க்கு பின்வரும் உறவுகளில் எவை சார்பாகும்:
i) R1 = {(-5, a), (1, a), (3, b)}
ii) R2 = {(-5, b), (1, b), (3, a), (4, c)}
iii) R3 = {(-5, a), (1, a), (3, b), (4, c), (1, b)}
20. f என்ற சார்பு f(x) = 3 - 2x என வரையறுக்கப்படுகிறது. f(x2) = [f(x)]2 எனில் x-ஐக் காண்க.
21. A = {1, 2, 3, 4} மற்றும் B = {2, 5, 8, 11, 14} என்பன இரு கணங்கள் என்க. f: A → B எனும் சார்பு f(x) = 3x - 1 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சார்பினைக் கொண்டு:
1. அம்புக்குறிப்படம்
2. அட்டவணை
3. வரிசைச் சோடிகளின் கணம்
4. வரைபடம் ஆகியவற்றைக் குறிக்க.
22. f: ℕ → ℕ என்ற சார்பானது f(x) = 3x + 2, x ∈ ℕ என வரையறுக்கப்பட்டால்:
1) 1, 2, 3-ன் நிழல் உருக்கள்
2) 29, 53-ன் முன் உருக்கள்
3) சார்பின் வகையைக் காண்க.
• 2x + 7, x < -2
• x2 - 2, -2 ≤ x < 3
• 3x - 2, x ≥ 3
24. a1 = 1; a2 = 1 மற்றும் an = 2an-1 + an-2 (n ≥ 3, n ∈ ℕ) எனில் தொடர்முறையின் முதல் 6 உறுப்புகளைக் காண்க.
25. 396, 504, 636-ன் மீ.பொ.வ. காண்க. (கட்டாய வினா)
26. a) கொடுக்கப்பட்ட ΔPQR-க்கு ஒத்த பக்கங்களின் விகிதம் 7/4 என அமையுமாறு ஒரு வடிவொத்த முக்கோணம் வரைக (அளவு காரணி 7/4 > 1).
10th Study Materials
10th Social Science Study Materials
10th Question Papers & Answer Keys
10th Quarterly Exam Question Papers and Answer Keys
10th Half Yearly Exam Question Papers and Answer Keys
10th Public Exam Question Papers and Answer Keys
10th First Revision Test Question Papers and Answer Keys
10th Second Revision Test Question Papers and Answer Keys
10th Third Revision Test Question Papers and Answer Keys
10th First MidTerm Test Question Papers and Answer Keys
10th Second MidTerm Test Question Papers and Answer Keys