பகுதி - I
மதிப்பெண்கள் : 6
I. அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. பலவுள் தெரிக. (6 × 1 = 6)
1. "எழு ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஓர் ஆண்டில் / குழுக்கல் மன்னக்குக் காட்டல்........" தொடர்களில் வெளிப்படும் செய்திகள்
1. மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்
2. ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினான்
அ) 1 சரி ; 2 தவறு
ஆ) 1 தவறு ; 2 சரி
இ) 1 தவறு ; 2 தவறு
ஈ) 1 சரி ; 2 சரி
2. "குழினற்று" என்னும் சொல்லோடு தொடர்புடைய துறை
அ) இலக்கியம்
ஆ) கணிதம்
இ) புவியியல்
ஈ) வேளாண்மை
3. "நகை" என்னும் மெய்ப்பாடு தோன்றும் நிலைக்களன்களுள் ஒன்று
அ) கொடை
ஆ) பினி
இ) பேதைமை
ஈ) மெல்வம்
4. பொருத்துக.
அ) பாம்போடு உடன் உறைந்தற்று — 1. தீக்காய்வார்
ஆ) செத்தார் — 2. சீர் அழிக்கும் குது
இ) வறுமை தருவது — 3. கள் உண்பவர்
ஈ) இகல்வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் — 4. உடம்பாடு இல்லாவதரோடு வாழ்தல்
அ) 1, 2, 3, 4
ஆ) 2, 3, 4, 1
இ) 4, 1, 3, 2
ஈ) 4, 3, 2, 1
5. திரைப்படத்தில் கதையும் சொல்லாம் என்பதை முதல் முதலில் நிகழ்த்திக் காட்டியவர்
அ) லூமியர் சகோதரர்கள்
ஆ) லூர் பிலி
இ) தாமல் ஆல்வா எடிசன்
ஈ) சாலைக்கண்ணு வின்சென்ட்
6. மாசித்திங்களில் நிகழும் விழாவாக மயிலைப் பதிகம் சுட்டுவது
அ) விளக்குத்திருவிழா
ஆ) ஒண் விழா
இ) கடலாட்டு விழா
ஈ) திருவாதிரை விழா
பகுதி - II
மதிப்பெண்கள் : 17
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 6)
II. எவையேனும் மூன்றுக்கு விடையளிக்க. (3 × 2 = 6)
7. மாதவியின் நாட்டிய நிகழ்வில் ஒலித்த இசைக்கருவிகளைப் பட்டியலிடுக.
8. காற்றின் தீராத பக்கங்களில் எதனை, எது எழுதிச் சென்றது?
9. நஞ்சன்பவர் என வள்ளுவர் யாரைப் பற்றிக் கூறுகிறார்?
10. கலி விழா, ஒலி விழா - விளக்கம் தருக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 4)
எவையேனும் இரண்டுக்கு விடை தருக. (2 × 2 = 4)
11. அக்காலத்துக் கல்வி முறையில் மனைப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?
12. பின்னணி இசை, படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும்? சான்று தருக.
13. எழுத்தாணியில் எண்கள் யாவை?
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 7)
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. (7 × 1 = 7)
14. இலக்கணக்குறிப்பு தருக.
அ) ஆடலும் பாடலும் (அல்லது)
ஆ) மாமயிலை
15. புணர்ச்சி விதி தருக.
அ) தலைக்கோல் (அல்லது)
ஆ) ஒருமையுடன்
16. பகுபத உறுப்பிலக்கணம் தருக.
அ) தொழுதனர் (அல்லது)
ஆ) அளந்தான்
17. தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
முருகன் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான்.
18. தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.
நம் மாநிலம் இந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
19. சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க.
வெங்காயம்
20. கலைச்சொல் தருக.
அ) Value Education
ஆ) Road Safety
பகுதி - III
மதிப்பெண்கள் : 10
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 8)
III. கீழ்க்காணும் சிறுவினாக்களுக்கு விடை தருக. (2 × 4 = 8)
21. அ) ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி - விளக்குக.
(அல்லது)
ஆ) அறிவின் மேன்மை பற்றித் திருக்குறள் வழி நீவிர் கருதுவன யாவை?
பிரிவு - 2
22. அ) நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள்?
(அல்லது)
ஆ) திரைப்படத்தின் காட்சி ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 2)
(1 × 2 = 2)
23. இருங்கைப் பட்டை அணியவில்லை என்றாலும் அல்லது பேசிக்கொண்டு வாகனம் இயக்கினாலும் விதிக்கப்படும் அபராதத் தொகை எவ்வளவு?
பகுதி - IV
மதிப்பெண்கள் : 14
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 6)
IV. கீழ்க்காணும் நெடுவினாக்களுக்கு விடை தருக. (1 × 6 = 6)
24. அ) பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்தெழுதுக.
(அல்லது)
ஆ) திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம் - நிறுவுக.
(அல்லது)
இ) குரியளைப் பிரவிக்கும் பாறை என்னும் சிறுகதை உணர்த்தும் கருத்துகளைச் சுருக்கி வரைக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 8)
அடிபிறழாமல் செய்யுள் வடிவில் எழுதுக. (4 + 2 = 8)
25. அ) "ஒருமையுடன்" எனத் தொடங்கும் தெய்வமணிமாலைப் பாடல்.
ஆ) "அறிவு" என முடியும் குறள்.