பகுதி - 1
10 × 1 = 10
குறிப்பு: 1) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
2) ஏற்புடைய விடையினைத் தேர்த்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
1. ஆதியில்
y² = x மற்றும்
x² = y என்ற வளைவரைகளுக்கு இடைப்பட்ட கோணம்
1) tan−1(3/4)
2) tan−1(4/3)
3) π2
4) π4
2. x²e−2x, x > 0 என்ற சார்பின் பெரும மதிப்பு
1) 1e
2) 12e
3) 1e²
4) e⁴e⁴
3. y = (x − 1)³ என்ற வளைவரையின் வளைவு மாற்றப்புள்ளி
1) (0, 0)
2) (0, 1)
3) (1, 0)
4) (1, 1)
4. w(x, y) = xy, x > 0 எனில்
∂w∂x ன் மதிப்பு
1) xy log x
2) y log x
3) y xy−1
4) x log y
5. g(x, y) = 3x² − 5y + 2y², x(t) = et மற்றும்
y(t) = cos t எனில்
∂g∂t ன் மதிப்பு
1) 6e2t + 5 sin t − 4 cos t sin t
2) 6e2t − 5 sin t + 4 cos t sin t
3) 3e2t + 5 sin t + 4 cos t sin t
4) 3e2t − 5 sin t + 4 cos t sin t
6. f(x, y, z) = xy + yz + zx எனில்
fx − fz ன் மதிப்பு
1) z − x
2) y − z
3) x − z
4) y − x
7. * என்ற ஈருப்புச் செயலி
a * b = ab/7 என வரையறுக்கப்படுகிறது. * எதன் மீது ஈருப்புச் செயலி ஆகாது?
8. (p ∨ q) → r -ன் நேர்மாறுக் கூற்று எது?
1) ¬r → (¬p ∧ ¬q)
2) ¬r → (p ∨ q)
3) r → (p ∧ q)
4) p → (q ∨ r)
9. செவ்வகத்தின் பரப்பளவு 100 cm² எனில் அச்செவ்வகத்தின் மீச்சிறு சுற்றளவு
1) 50 cm
2) 10 cm
3) 20 cm
4) 40 cm
10. f(x) > 0 ∀ x மற்றும்
g(x) = log(f′(x)) எனில் dg ன் மதிப்பு காண்க
1) 1f(x) dx
2) 1f(x) f′(x) dx
3) 1dx
4) 1f(x) dx
பகுதி - 2
4 × 2 = 8
குறிப்பு: ஏதேனும் 4 வினாக்களுக்கு விடையளிக்கவும். (கட்டாய வினா 16)
11. x பக்க அளவு கொண்ட ஒரு கன சதுரத்தின் கன அளவு V = x³ எனில் x = 5 அலகுகள் என்போது x-ஐப் பொறுத்து கன அளவு மாறுவீதம் காண்க.
12. R-ன் மீது * ஆனது (a * b) = a + b + ab − 7 என வரையறுக்கப்பட்டால் *, R-ன் மீது அடைவு பெற்றுள்ளதா? அவ்வாறெனில் 3 * (−7/15) காண்க.
13. நேர்கோட்டு தோராய மதிப்பீட்டு முறை மூலம் √9.2 -ன் தோராய மதிப்பைக் கணிப்பான் உதவியில்லாமல் காண்க.
14. f(x) = x² − 2x − 3 என்ற சார்பு (2, ∞) என்ற இடைவெளியில் திட்டமாக ஏறும் என நிறுவுக.
15. ஒரு குறிப்பிட்ட பறவையின் முட்டை கிட்டத்தட்ட கோள வடிவமாக உள்ளது. முட்டையின் ஆரம் ஒட்டிற்கு உள்ளே 5 மி.மீ ஆகவும் ஒட்டிற்கு வெளியே 5.3 மி.மீ ஆகவும் உள்ளது எனில் ஒட்டின் தோராய கன அளவைக் காண்க.
16. e2x -ன் மெக்லாரின் விரிவு காண்க.
பகுதி - 3
4 × 3 = 12
குறிப்பு: ஏதேனும் 4 வினாக்களுக்கு விடையளிக்கவும். (கட்டாய வினா 22)
17. y = sin x என்ற வளைவரைக்கும் மிகை x-அச்சிற்கும் இடைப்பட்ட கோணம் காண்க.
18. f(x) = 3 cos x என்ற சார்பிற்கு [0, 2π] என்ற இடைவெளியில் மீப்பெரு மற்றும் மீச்சிறு மதிப்புகளைக் காண்க.
19. u(x, y) = (x² + y²) / √(x + y) எனில் x ∂u/∂x + y ∂u/∂y = (3/2) u என நிறுவுக.
20. w(x, y, z) = x²y + y²z + z²x, x, y, z ∈ ℝ எனில், வகையீடு dw காண்க.
21. q → p = ¬p → ¬q என நிறுவுக.
22. x = r cos θ மற்றும் y = r sin θ எனில் ∂r/∂x = cos θ என நிறுவுக.
பகுதி - 4
4 × 5 = 20
குறிப்பு: அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
23. அ) கொணரிப்பட்டையிலிருந்து நிமிடத்திற்கு 30 கன மீட்டர் வீதத்தில் கொட்டப்படும் உப்பு வட்ட வடிவ அடிமானம் கொண்ட கூம்பு வடிவம் பெறுகிறது. மேலும் கூம்பின் உயரமும் அடிமானத்தின் விட்டமும் சமமாக உள்ளது. 10 மீட்டர் உயரம் எனும் போது கூம்பின் உயரம் எவ்வேகத்தில் அதிகரிக்கும்?
(அல்லது)
ஆ) P → (¬q ∨ r) = ¬p ∨ (¬q ∨ r) என்பதை மெய்மை அட்டவணையைப் பயன்படுத்தி நிறுவுக.
24. அ) V(x, y, z) = x³ + y³ + z³ + 3xyz எனில்
∂²v/∂y∂z = ∂²v/∂z∂y என நிறுவுக.
(அல்லது)
ஆ) A = Q − {1} என்க. A-ன் மீது * பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது.
x * y = x + y − xy. * ஆனது A-ன் மீது அடைவு பெற்றுள்ளதா? அவ்வாறெனில் A-ன் மீது * ஆனது பரிமாற்று விதி மற்றும் சேர்ப்பு விதிகளை நிறைவு செய்யுமா எனச் சோதிக்க.
25. அ) ஆரம்
a செ.மீ மற்றும் உயரம்
b செ.மீ கொண்ட ஒரு வெற்றுக் கூம்பு ஒரு மேசையின் மீது வைக்கப்படுகிறது. இதன் அடியில் மறைத்து வைக்கக்கூடிய மிகப்பெரிய உருளையின் கன அளவு கூம்பின் கன அளவைப் போல் 4/9 மடங்கு என்பதைக் காட்டுக.
(அல்லது)
ஆ) u = sin−1((x + y) / √(x + √y)) எனில்,
x ∂u/∂x + y ∂u/∂y = (1/2) tan u என நிறுவுக.
26. அ) y = x² மற்றும்
x = y² ஆகிய வளைவரைகள் (1,1) என்ற புள்ளியில் ஏற்படுத்தும் குறுங்கோணம்
tan−1(3/4) என நிறுவுக.
(அல்லது)
ஆ) மதிப்பு காண்க:
limx→π/2 (sin x)
12th Std Study Materials
12th Study Materials
12th Tamil Study Materials
12th English Study Materials
12th French Study Materials
12th Maths Study Materials
12th Physics Study Materials
12th Chemistry Study Materials
12th Biology Study Materials
12th Botany Study Materials
12th Zoology Study Materials
12th Computer Science Study Materials
12th Accountancy Study Materials
12th Commerce Study Materials
12th Economics Study Materials
12th History Study Materials
12th Geography Study Materials
12th Statistics Study Materials
12th Business Maths Study Materials
12th Political Science Study Materials
12th Std Question Papers & Answer Keys
12th Quarterly Exam Question Papers and Answer Keys
12th Half Yearly Exam Question Papers and Answer Keys
12th Public Exam Question Papers and Answer Keys
12th First Revision Test Question Papers and Answer Keys
12th Second Revision Test Question Papers and Answer Keys
12th Third Revision Test Question Papers and Answer Keys
12th First Midterm Test Question Papers and Answer Keys
12th Second Midterm Test Question Papers and Answer Keys
12th Std Important Links
12th Syllabus
12th Lesson Plans
12th Monthly Test & Unit Test
Tamilnadu 12th Time Table | Plus Two Exam Time Table