12th Commerce Second Midterm 2026 Question Paper - Pudhukottai District (Tamil Medium)


புதுக்கோட்டை மாவட்டம் 12 | 3 | 25

இரண்டாம் இடைப்பருவத் தேர்வு - 2026

XII — வணிகவியல்
காலம் : 1.30 மணி மதிப்பெண் : 50
பகுதி - 1 10 × 1 = 10
குறிப்பு: 1) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
2) ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
1. தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் யார்?
அ) பிரதம மந்திரி
ஆ) இந்திய உச்சநீதிமன்றத்தின் சேவை அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி
இ) இந்தியத் தலைவர்
ஈ) மேலே குறிப்பிட்டவை அல்ல
2. நுகர்வோர் சங்கங்களின் சர்வதேச அமைப்பு முதன் முதலில் நிறுவப்பட்டது
அ) 1950
ஆ) 1955
இ) 1960
ஈ) 1965
3. வணிகத்தின் பரந்த சூழல் ஒரு —————— காரணியாகும்
அ) கட்டுப்படுத்த முடியாது
ஆ) சமாளிக்க கூடியது
இ) கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது
ஈ) சமாளிக்க முடியாதது
4. ஒரு நிறுவனத்திற்குள் உள்ள காரணிகள் —————— சூழல் ஆகும்
அ) அக சிந்தனையாளர்
ஆ) புற நோக்கியான்
இ) சகமனிதர்கள்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
5. புதிய பொருளாதாரக் கொள்கை —————— ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது
அ) 1970
ஆ) 1971
இ) 1980
ஈ) 1991
6. கீழ்க்கண்டவற்றில் எது இந்தியாவின் முதல் தனியார் நிறுவனமாகும்?
அ) பாரத் அலுமினியம் கோ லிமிடெட்
ஆ) மாருதி உத்யோக் லிமிடெட்
இ) இந்தியன் ஸ்கூட்டர் லிமிடெட்
ஈ) இந்தியன் பெட்ரோ கெமிக்கல்ஸ் கார்ப்பரேஷன்
7. சரக்கு விற்பனைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
அ) 1930
ஆ) 1940
இ) 1950
ஈ) 1960
8. சரக்கு விற்பனைச் சட்டத்தில் எது சரக்கு என்ற பொருளில் உள்ளடங்காதது?
அ) சரக்கிருப்பு
ஆ) வரவேண்டிய பங்காதாயம்
இ) பயிர்
ஈ) தண்ணீர்
9. மாற்றுமுறை ஆவணச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
அ) 1981
ஆ) 1818
இ) 1881
ஈ) 1918
10. எத்தனை மாதங்களுக்கு பின் காசோலை காலாவதியாகிறது?
அ) 3 மாதங்கள்
ஆ) 4 மாதங்கள்
இ) 5 மாதங்கள்
ஈ) 1 மாதம்
பகுதி - 2 5 × 2 = 10
குறிப்பு: ஏதேனும் 5 வினாக்களுக்கு விடையளிக்கவும். (கட்டாய வினா 17)
11. மாவட்ட மன்றம் பற்றி விளக்குக.
12. GST என்றால் என்ன?
13. உலகமயமாக்கலின் ஏதேனும் 2 நன்மைகளை எழுதுக.
14. சரக்கு விற்பனை ஒப்பந்தத்தின் அடிப்படைக் கூறுகளைப் பட்டியலிடுக.
15. VUCA விரிவாக்கம் தருக.
16. மாற்றுமுறை ஆவணம் என்றால் என்ன?
17. அரசின் முன்னுரிமைத் துறைகளுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
பகுதி - 3 5 × 3 = 15
குறிப்பு: ஏதேனும் 5 வினாக்களுக்கு விடையளிக்கவும். (கட்டாய வினா 24)
18. மாநில ஆணையத்தின் உறுப்பினர்கள் யார்?
19. தொழில்நுட்ப சூழலை விளக்குக.
20. தாராளமயமாக்கல் என்றால் என்ன?
21. தற்போதைய சரக்கு என்றால் என்ன?
22. மாற்றுச்சீட்டின் இயல்புகளைக் கூறுக (ஏதேனும் 3).
23. உலகமயமாக்கலின் 3 தாக்கங்கள் யாவை?
24. கீழேக் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் சரக்கு விற்பனை ஒப்பந்தச் சட்டத்தின் கீழ் உள்ளடங்குமா எனக் கூறவும்.
1) x என்பவர் y என்பவருக்கு 10 பங்குகளை ₹.1000 வீதம் விற்க உடன்படுகிறார்.
2) x என்பவர் தன்னுடைய கட்டிடத்தை ₹.1,00,000 y-க்கு விற்க உடன்படுகிறார்.
3) x என்பவர் y என்ற ஓவியரிடம் ஒரு அழகான ஓவியம் ஒன்றை வாங்க உடன்படுகிறார்.
பகுதி - 4 3 × 5 = 15
குறிப்பு: அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
25. அ) நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளிக்கும் போது புகார் மனுவில் தரப்படும் விவரங்கள் யாவை? (ஏதேனும் 5)
(அல்லது)
ஆ) நிபந்தனை - நம்புறுதிகளை வேறுபடுத்துக. (ஏதேனும் 5)
26. அ) LPG-யின் சிறப்பு அம்சங்களை விளக்குக. (ஏதேனும் 5)
(அல்லது)
ஆ) செல்கு மேலெழுத்தின் அடிப்படைக் கூறுகளை கூறுக. (ஏதேனும் 5)
27. அ) காசோலை மற்றும் மாற்றுச்சீட்டினை வேறுபடுத்துக. (ஏதேனும் 5)
(அல்லது)
ஆ) வியாபாரத்தின் பரந்த சூழலின் பங்கு பற்றி விவரி. (ஏதேனும் 5)

12th Std Study Materials

12th Study Materials

12th Tamil Study Materials

12th English Study Materials

12th French Study Materials

12th Maths Study Materials

12th Physics Study Materials

12th Chemistry Study Materials

12th Biology Study Materials

12th Botany Study Materials

12th Zoology Study Materials

12th Computer Science Study Materials

12th Accountancy Study Materials

12th Commerce Study Materials

12th Economics Study Materials

12th History Study Materials

12th Geography Study Materials

12th Statistics Study Materials

12th Business Maths Study Materials

12th Political Science Study Materials

12th Std Question Papers & Answer Keys

12th Quarterly Exam Question Papers and Answer Keys

12th Half Yearly Exam Question Papers and Answer Keys

12th Public Exam Question Papers and Answer Keys

12th First Revision Test Question Papers and Answer Keys

12th Second Revision Test Question Papers and Answer Keys

12th Third Revision Test Question Papers and Answer Keys

12th First Midterm Test Question Papers and Answer Keys

12th Second Midterm Test Question Papers and Answer Keys

12th Std Important Links

12th Syllabus

12th Lesson Plans

12th Monthly Test & Unit Test

Tamilnadu 12th Time Table | Plus Two Exam Time Table

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url