12th Botany Second Midterm 2026 Question Paper - Pudhukottai District (Tamil Medium)


புதுக்கோட்டை மாவட்டம் 12 | 12-தாவரவியல்-1

இரண்டாம் இடைப்பருவத் தேர்வு - 2026

XII — தாவரவியல்
காலம் : 1.30 மணி மதிப்பெண் : 50
பகுதி - 1 10 × 1 = 10
குறிப்பு: 1) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
2) ஏற்புடைய விடையைத் தேர்த்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
1. கீழ்க்கண்ட எந்த தாவரத்தில் இதயத்தைப் பாதிக்கும் கிளைக்கோசைடுகளை உற்பத்தி செய்கிறது?
அ) கலோட்ராபிஸ்
ஆ) அக்கேசியா
இ) நெப்பந்தல்
ஈ) யூட்ரிகுலேரியா
2. தனித்து வாழும் நைட்ரஜனை நிலைப்படுத்தும் மற்றும் அசோலா என்ற நீர் பெரணியில் ஒருங்குயிரியாக வாழும் சயனோ பாக்டீரியம் எது?
அ) நாஸ்டாக்
ஆ) அனபீனா
இ) குளோரெல்லா
ஈ) ரைசோபியம்
3. பெடாஜெனிசிஸ் என்பது எதனுடன் தொடர்புடையது?
அ) தொல்லுயிரி படிவம்
ஆ) நீர்
இ) உயிரித் தொகை
ஈ) மண்
4. நன்னீர் குளச் சூழலில் வாழும் வேறுபட்ட தற்சார்பு உயிரிகள்?
அ) அல்லி மற்றும் டைபா
ஆ) செர்ட்டோபில்லம் மற்றும் யூட்ரிகுலேரியா
இ) உல்யியா மற்றும் பிஸ்டியா
ஈ) அசோலா மற்றும் லெம்னா
5. கீழ்க்கண்டவற்றில் எது / எவை இயற்கை சூழல் மண்டலம் அல்ல?
அ) வனச் சூழல் மண்டலம்
ஆ) நெல் வயல்
இ) புல்வெளி சூழல் மண்டலம்
ஈ) பாலைவன சூழல் மண்டலம்
6. சூழல் மண்டலம் கொண்டிருப்பது
அ) சிதைப்பவைகள்
ஆ) உற்பத்தியாளர்கள்
இ) நுகர்வோர்கள்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
7. கீழ்க்கண்டவற்றுள் எது சிதைவு செயல்முறைகள் அல்ல
அ) வடிதல்
ஆ) சிதைமாற்றம்
இ) வளர்மாற்றம்
ஈ) துணுக்காதல்
8. 20% மற்றும் 60% பசுமை இல்ல வாயுக்கள் புவி வெப்பமயமாதலுக்கு காரணமானவை முறையே
அ) N₂O மற்றும் CO₂
ஆ) CFCs மற்றும் N₂O
இ) CH₄ மற்றும் CO₂
ஈ) CH₄ மற்றும் CFCs
9. கர்நாடகாவின் சிர்சி என்னும் இடத்தில் சூழலைப் பாதுகாக்கும் மக்களின் இயக்கம் யாது?
அ) சிப்போ இயக்கம்
ஆ) அமிர்தா தேவி பிஷ்வாஸ் இயக்கம்
இ) அப்பிக்கோ இயக்கம்
ஈ) மேற்கொண்ட எதுவுமில்லை
10. ஓசோனின் தடிமனை அளவிடும் அலகு?
அ) ஜூல்
ஆ) கிலோ
இ) டாப்சன்
ஈ) வாட்
பகுதி - 2 6 × 2 = 12
குறிப்பு: ஏதேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். (கட்டாய வினா 15)
11. சூழ்நிலையியல் சமானங்கள் என்றால் என்ன?
12. தாவரங்களால் சீரமைப்படுதல் என்றால் என்ன?
13. விதைப் பந்து என்றால் என்ன?
14. ஆழ்மிகு மண்டலத்தின் உற்பத்தித்திறன் குறைவாக இருக்கும். ஏன்?
15. ஆற்றல் பிரமிட் எப்பொழுதும் நேரானவை. காரணம் கூறு.
16. துணை பனிமலைக் காடுகளில் காணப்படும் சில தாவரங்களின் பெயர்களை எழுதுக.
17. ஓசோன் துளை என்றால் என்ன?
18. வணிக வேளாண் காடு வளர்ப்பு மூலம் வளர்க்கப்படும் நான்கு தாவர எடுத்துக்காட்டுகளை தருக.
19. வேளாண் வேதிப்பொருட்கள் என்றால் என்ன?
பகுதி - 3 6 × 3 = 18
குறிப்பு: ஏதேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். (கட்டாய வினா 24)
20. புவி வாழிடம் மற்றும் செயல் வாழிடம் வேறுபடுத்துக.
21. வெப்ப அடுக்கமைவு என்றால் என்ன? அதன் வகைகளை குறிப்பிடுக.
22. தீயினால் ஏற்படும் ஏதேனும் மூன்று விளைவுகளைப் பட்டியலிடுக.
23. சூழல் மண்டலத்தைப் பாதுகாப்பது எப்படி?
24. ஒரு குறிப்பிட்ட சூழல் மண்டலத்தின் பிரமிட் வடிவமானது எப்பொழுதும் மாறுபட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது. அதனை எடுத்துக்காட்டுடன் விளக்குக?
25. கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு ஒரு பிரமிட் வரைந்து சுருக்கமாக விளக்குக. உயிரினங்களின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
பருந்து - 50
தாவரங்கள் - 1,000
முயல் மற்றும் எலி - 250+250
பாம்பு மற்றும் ஓணான் - 100+50
26. காலநிலையினை நிர்வகிப்பதில் காடுகள் எவ்வாறு உதவிபுரிகின்றன?
27. பன்ம பாதுகாப்பில் கோவில் காடுகள் எவ்வாறு உதவிபுரிகின்றன?
28. பசுமை இல்ல விளைவை உண்டாக்கும் மனித செயல்பாடுகள் யாவை?
பகுதி - 4 2 × 5 = 10
குறிப்பு: அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
29. அ) நீர்த் தாவரங்களின் வகைகளை அதன் எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கவும்.
(அல்லது)
ஆ) உவர்சதுப்பு நிலத்தாவரங்களில் ஏதேனும் ஐந்து புறத்தோற்றப் பண்புகளை வரிசைப்படுத்துக.
30. அ) முதல்நிலை வழிமுறை வளர்ச்சி மற்றும் இரண்டாம் நிலை வழிமுறை வளர்ச்சிகளுக்கு இடையேயுள்ள வேறுபாடுகளை எழுதுக.
(அல்லது)

12th Std Study Materials

12th Study Materials

12th Tamil Study Materials

12th English Study Materials

12th French Study Materials

12th Maths Study Materials

12th Physics Study Materials

12th Chemistry Study Materials

12th Biology Study Materials

12th Botany Study Materials

12th Zoology Study Materials

12th Computer Science Study Materials

12th Accountancy Study Materials

12th Commerce Study Materials

12th Economics Study Materials

12th History Study Materials

12th Geography Study Materials

12th Statistics Study Materials

12th Business Maths Study Materials

12th Political Science Study Materials

12th Std Question Papers & Answer Keys

12th Quarterly Exam Question Papers and Answer Keys

12th Half Yearly Exam Question Papers and Answer Keys

12th Public Exam Question Papers and Answer Keys

12th First Revision Test Question Papers and Answer Keys

12th Second Revision Test Question Papers and Answer Keys

12th Third Revision Test Question Papers and Answer Keys

12th First Midterm Test Question Papers and Answer Keys

12th Second Midterm Test Question Papers and Answer Keys

12th Std Important Links

12th Syllabus

12th Lesson Plans

12th Monthly Test & Unit Test

Tamilnadu 12th Time Table | Plus Two Exam Time Table

Previous Post
No Comment
Add Comment
comment url