Maximize your final board exam score with our dedicated 10th Science Public Exam Revisions for Lessons 12 to 22. The latter half of the science syllabus contains massive weightage, covering critical concepts in plant anatomy, animal physiology, genetics, evolution, and environmental management. This page offers a highly structured revision roadmap focusing exclusively on these advanced chapters. Use these expert-selected questions, core definitions, and marking schemes to master high-yield topics and ensure your public exam preparation is flawless.
10th Quarterly Exam Question Papers and Answer Keys
10th Half Yearly Exam Question Papers and Answer Keys
10th Public Exam Question Papers and Answer Keys
10th First Revision Test Question Papers and Answer Keys
10th Second Revision Test Question Papers and Answer Keys
10th Third Revision Test Question Papers and Answer Keys
10th Science Public Exam Revisions
1. இலைடைத்திசு பற்றி குறிப்பு எழுதுக. ஒரு ஆக்சிசோம் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.
2. மலரும் தாவரங்களில் காணப்படும் மூன்று வகையான திசுத் தொகுப்புகளைக் குறிப்பிடுக. ஒளிச்சேர்க்கை என்றால் என்ன? அதற்கான சமன்பாட்டினை எழுதுக.
3. (a) சுவாச ஈவு என்றால் என்ன? (b) மைட்டோகாண்ட்ரியாவின் பணியை எழுதுக. (c) பசுங்கணிகத்தின் பணியை எழுதுக.
4. ஒளிச்சேர்க்கையின் போது ஒளி சார்ந்த வினை ஏன் இருள் வினைக்கு முன்பு நடைபெற வேண்டும்?
5. ATP, ADP, NAD, NADP விரிவாக்கம் தருக. சுவாசத்தைப் பாதிக்கும் காரணிகள் யாவை? *
6. ஒருவிதையிலைத் தாவர வேர் மற்றும் இருவிதையிலைத் தாவர வேர் – வேறுபாடு தருக.
7. காற்றுள்ள சுவாசம் – காற்றில்லா சுவாசம் வேறுபாடு தருக. காற்று சுவாசத்தின் படிநிலைகள் யாவை? விளக்குக.
8. Book back Qns: Section VIII – 3rd Question.
9. மைட்டோகாண்ட்ரியாவின் அமைப்பை படத்துடன் விளக்குக.
10. பசுங்கணிகத்தின் அமைப்பை படத்துடன் விளக்குக.
11. ஒருவிதையிலை – இருவிதையிலைத் தாவர வேரின் உள்ளமைப்பை விளக்குக.
12. இருவிதையிலைத் தாவரத் தண்டு – ஒருவிதையிலைத் தாவரத் தண்டு வேறுபாடுகள் யாவை?
13. கணிகங்களின் வகைகள் யாவை?
1. முயலின் பல் வாய்ப்பாட்டினை எழுதுக. முயலின் பல்லமைவு ஏன் 'ஹெட்டிரோடான்ட்' என அழைக்கப்படுகிறது?
2. அட்டையில் காணப்படும் ஒட்டுண்ணித் தகவமைப்புகளை எழுதுக.
3. முயலின் ஆண் இனப்பெருக்க மண்டலத்தை படம் வரைந்து விளக்குக.
4. அட்டையின் இதய அமைப்புக்கேற்ப அதன் சுற்றோட்ட மண்டலம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது?
5. அட்டையில் நடைபெறும் இடப்பெயர்ச்சி படிநிலைகளை விளக்குக.
6. முயலில் டயாஸ்டீமா எவ்வாறு உருவாகிறது?
7. முயலின் மூச்சுக்குழாயில் குருத்தெலும்பு வளையங்கள் காணப்படுவதேன்?
8. அட்டையின் மருத்துவப் பயன்கள் யாவை?
(a) CNS, PNS, ANS விரிவாக்கம் தருக.
(b) முயலின் வகைப்பாட்டு நிலையை எழுதுக.
(c) முயலின் விலங்கியல் பெயர் மற்றும் அட்டையின் விலங்கியல் பெயர் தருக.
(d) இரத்தத்தை உறிஞ்சும் அட்டையின் உறுப்பு எது? இரத்தம் உறைதலைத் தடுக்கும் அட்டையின் உமிழ்நீரில் காணப்படும் வேதிப்பொருள் எது?
1. நீராவிப்போக்கு என்றால் என்ன? அதன் முக்கியத்துவத்தை எழுதுக.
2. லியூக்கோசைட்டுகள் துகள்கள் உடையவை மற்றும் துகள்களற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ளது – ஏன்? அவற்றின் பெயர்களையும் பணிகளையும் குறிப்பிடுக.
3. இரத்தத்தின் பணிகளைப் பட்டியலிடுக.
4. தமனிகளும் சிரைகளும் அமைப்பின் அடிப்படையில் எவ்வாறு வேறுபடுகின்றன?
5. (a) இதய வால்வுகளின் முக்கியத்துவம் என்ன? *
(b) சைனோ ஆரிக்குலார் முடிச்சு 'பேஸ் மேக்கர்' என்று ஏன் அழைக்கப்படுகிறது?
6. (a) இதய ஒலிகள் என்றால் என்ன? அவை எவ்வாறு உருவாகின்றன?
(b) உடல் இரத்த ஓட்டம் மற்றும் நுரையீரல் இரத்த ஓட்டம் வேறுபடுத்துக.
7. காரணம் கூறுக:
(a) வலது ஆரிக்கிள் சுவரைவிட வலது வெண்ட்ரிக்கிளின் சுவர் தடிமனாக இருப்பது ஏன்?
(b) பாலூட்டிகளின் முதிர்ந்த RBC-ல் செல் நுண்ணுறுப்புகள் காணப்படுவதில்லை – காரணம் கூறுக.
8. (a) நிணநீர் என்றால் என்ன? நிணநீரின் பணிகளை எழுதுக.
(b) மனித இரத்த வகைகள் பற்றி எழுதுக.
1. நியூரானின் அமைப்பை படத்துடன் விளக்குக.
2. மூளையின் அமைப்பையும் பணிகளையும் விளக்குக.
3. தண்டுவடத்தின் அமைப்பை விவரி.
4. மைய நரம்பு மண்டலம் எவ்வாறு பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை விளக்குக. மூளை உரைகள் பற்றி எழுதுக.
5. எலக்ட்ரோ என்செபலோகிராம் (EEG) – குறிப்பு வரைக.
6. அனிச்சை செயல் என்றால் என்ன? அதன் வகைகளை விளக்குக. அனிச்சை வில் என்பதை வரையறு.
1. ஆக்சின் வகைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக. இயற்கை ஆக்சின்கள் மற்றும் செயற்கை ஆக்சின்கள் என்பவை யாவை? எடுத்துக்காட்டு தருக.
2. போல்டிங் என்றால் என்ன? அதை எவ்வாறு செயற்கையாக ஊக்குவிக்கலாம்? *
3. அப்சிசிக் அமிலத்தின் வாழ்வியல் விளைவுகளை எழுதுக.
4. நாளமுள்ள சுரப்பி மற்றும் நாளமில்லாச் சுரப்பி – வேறுபடுத்துக.
5. தைராய்டு ஹார்மோன்கள் ஏன் 'ஆளுமை ஹார்மோன்கள்' என அழைக்கப்படுகின்றன?
6. பாராதார்மோனின் பணிகள் யாவை?
7. தைராய்டு ஹார்மோனின் பணிகள் யாவை?
8. (a) வாயு நிலையில் உள்ள தாவர ஹார்மோன் எது? அதன் செயல்பாடுகளை விளக்குக.
(b) தாவரங்களின் 'இறுக்கநிலை ஹார்மோன்' என்று அழைக்கப்படுவது எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?
9. ஆக்சின்களின் வாழ்வியல் விளைவுகளை எழுதுக. ஜிப்ரல்லின்களின் வாழ்வியல் விளைவுகளை எழுதுக.
10. ஈஸ்ட்ரோஜன் எங்கு உற்பத்தியாகிறது? மனித உடலில் இதன் பணிகள் யாவை? புரோஜெஸ்டிரானின் பணிகளை எழுதுக.
11. படங்கள் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்:
(a) தைராய்டு சுரப்பி • (b) அட்ரினல் சுரப்பி • (c) கணையம் • (d) பிட்யூட்டரி சுரப்பி • (e) தைமஸ் சுரப்பி • (f) பாராதைராய்டு சுரப்பி
12. கணைய ஹார்மோன்களின் பணிகளை எழுதுக.
13. (a) தைராய்டு சுரப்பியின் குறைபாடுகளை எழுதுக.
(b) 'உயிர் காக்கும் ஹார்மோன்' என அழைக்கப்படுவது எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?
(c) தைமோசின் பணிகளை எழுதுக.
1. (a) மூவிணைவு – வரையறு. (b) பூச்சிகள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் மலரின் பண்புகள் யாவை?
2. ஆண்களின் இரண்டாம் நிலை இனப்பெருக்க உறுப்புகளைத் தருக.
3. கொலஸ்ட்ரம் (சீம்பால்) என்றால் என்ன? பால் உற்பத்தியானது ஹார்மோன்களால் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகிறது?
4. மாதவிடாயின் போது மாதவிடாய் சுகாதாரம் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது?
5. உடல இனப்பெருக்கம் ஏன் குறிப்பிட்ட தாவரங்களில் நடைபெறுகிறது?
6. (a) மாதவிடாய் சுழற்சியின் லூட்டியல் நிலை, சுரப்பு நிலை என அழைக்கப்படுவதன் காரணம் என்ன?
(b) படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்: (i) மகரந்தத்தாள் அமைப்பு (ii) சூலகத்தின் அமைப்பு
7. பூக்கும் தாவரத்திலுள்ள சூலகத்தின் அமைப்பை படத்துடன் விளக்குக *.
8. மாதவிடாய் சுழற்சியின் நிலைகள் யாவை? அந்நிலைகளின் போது அண்டகம் மற்றும் கருப்பையில் நிகழும் மாற்றங்களைக் குறிப்பிடுக.
9. (a) மகரந்தச் சேர்க்கை என்றால் என்ன? (b) மகரந்தச் சேர்க்கையின் வகைகள் யாவை? (c) அவற்றின் நன்மைகள் மற்றும் தீமைகளைக் குறிப்பிடுக.
10. பருவமடைதலுக்கு முன்னரும், கர்ப்பத்தின் போதும் மாதவிடாய் சுழற்சி நிகழ்வதில்லை – ஏன்?
11. சிறுநீர்ப்பாதை தொற்று நோயின் வகைகளை விளக்குக.
12. தாவரங்களில் நடைபெறும் கருவுறுதல் நிகழ்ச்சியை படத்துடன் விளக்குக.
13. தாவரங்களில் கருவுறுதலுக்குப் பின் நடைபெறும் நிகழ்வுகள் யாவை?
14. விலங்குகள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் மலரின் பண்புகள் யாவை?
1. (a) மெண்டல் தன் ஆய்விற்கு ஏன் தோட்டப் பட்டாணிச் செடியைத் தேர்ந்தெடுத்தார்?
(b) பீனோடைப், ஜீனோடைப் பற்றி நீவிர் அறிந்தது என்ன?
2. (a) அல்லோசோம்கள் என்றால் என்ன?
(b) ஒகசாகி துண்டுகள் என்றால் என்ன?
3. (a) தாவரங்கள் மற்றும் விலங்குகளில் யூபிளாய்டி சாதகமானதாக ஏன் கருதப்படுகிறது?
(b) ஒரு தூய நெட்டைத் தாவரமானது (TT) தூய குட்டைத் தாவரத்துடன் கலப்பு செய்யப்படுகிறது. இதில் தோன்றும் F1 மற்றும் F2 தலைமுறை தாவரங்கள் எவ்வகைத் தன்மையுடையன என்பதை விளக்குக.
4. சென்ட்ரோமியரின் நிலைக்கு ஏற்ப குரோமோசோம்களின் வகைகள் யாவை?
5. டி.என்.ஏ அமைப்பு எவ்வாறு உருவாகியுள்ளது? டி.என்.ஏ-வின் உயிரியல் முக்கியத்துவம் யாது?
6. தகுந்த எடுத்துக்காட்டுடன் இருபண்புக் கலப்பை விளக்குக. இது ஒருபண்புக் கலப்பிலிருந்து எவ்வகையில் வேறுபடுகிறது?
7. சடுதிமாற்றம் என்றால் என்ன? அதன் வகைகளை விளக்குக.
8. வாட்சன் மற்றும் கிரிக்கின் டி.என்.ஏ மாதிரி பற்றி விளக்குக.
9. புதிதாகப் பிறந்த குழந்தையின் பாலின நிர்ணயம் ஒரு தற்செயல் நிகழ்வு; தாயோ தந்தையோ இதற்குப் பொறுப்பாகக் கருத முடியாது. குழந்தையின் பாலினத்தை எத்தகைய இனச்செல் முடிவு செய்கிறது?
10. குரோமோசோமின் அமைப்பை விளக்குக.
1. வட்டார இன தாவரவியல் என்பதை வரையறுத்து அதன் முக்கியத்துவத்தை எழுதுக.
2. அமைப்பு ஒத்த உறுப்புகளையும், செயல் ஒத்த உறுப்புகளையும் எவ்வாறு வேறுபடுத்துவீர்கள்?
3. உயிரினங்களின் தோற்றம் பற்றிய கோட்பாடுகள் பற்றி விளக்குக.
4. படிவமாதல் தாவரங்களில் எவ்வாறு நடைபெறுகிறது?
5. பரிணாமத்திற்கான உந்துவிசையாக இயற்கைத்தேர்வு எவ்வாறு விளங்குகிறது?
6. ஆர்க்கியாப்டெரிக்ஸ் இணைப்பு உயிரியாக ஏன் கருதப்படுகிறது?
7. புதைபடிவங்களின் காலத்தை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?
1. உயிரிய ஊட்டச்சத்தேற்றம் பற்றி குறிப்பு வரைக.
2. மரபணு குளோனிங் தொழில்நுட்பத்தை படத்துடன் விவரி.
3. மருத்துவத்துறையில் உயிரித் தொழில்நுட்பவியலின் முக்கியத்துவத்தை விளக்குக.
4. DNA விரல் ரேகைத் தொழில்நுட்பத்தின் நடைமுறைப் பயன்கள் யாவை?
5. உட்கலப்பு மற்றும் வெளிக்கலப்பு – வேறுபடுத்துக.
6. வீரிய வீரியம் (Heterosis / Hybrid vigour) என்றால் என்ன? விலங்குகளில் வீரிய வீரியத்தின் விளைவுகள் யாவை?
7. மரபுப் பொறியியல் என்றால் என்ன?
8. குருத்தணுக்கள் (Stem cells) என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை?
9. சடுதிமாற்றப் பயிர்ப்பெருக்கம் என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?
10. உடல செல் மரபணு சிகிச்சை மற்றும் இனச்செல் மரபணு சிகிச்சை – வேறுபடுத்துக.
11. பன்மய பயிர்ப்பெருக்கத்தின் சாதனைகள் யாவை?
1. மதுவினால் ஏற்படும் பழக்கத்தை சரிசெய்வதற்கான தீர்வைத் தருக.
2. இதய நோய்கள் ஏற்படக் காரணம் வாழ்க்கை முறையே ஆகும்; இதைச் சரிசெய்ய தீர்வுகள் தருக.
3. வகை-1 மற்றும் வகை-2 நீரிழிவு நோய்களை வேறுபடுத்துக.
4. இதய நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கூறுக.
5. புகைப்பதினால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் விளைவுகள் யாவை?
6. மதுவினால் உடல் நலத்திற்கு ஏற்படும் கேடுகள் யாவை?
7. (a) மெட்டாஸ்டாசிஸ் என்றால் என்ன?
(b) மனோவியல் மருந்துகள் என்றால் என்ன?
8. உடற்பருமனுக்கான காரணிகள் யாவை?
9. HIV பரவும் பல்வேறு வழிகளைக் கூறுக. அதனை கண்டறியும் சோதனைகளைக் குறிப்பிடுக.
1. (a) காடழிப்பினால் ஏற்படும் விளைவுகள் யாவை?
(b) காடுகளின் முக்கியத்துவத்தை எழுதுக.
2. (a) மண்ணரிப்பிற்கான காரணிகள் யாவை?
(b) மண்ணரிப்பின் விளைவுகள் மற்றும் தடுப்பு முறைகள் யாவை?
3. திடக்கழிவுகள் உருவாகும் மூலங்கள் யாவை? அவற்றினை எவ்வாறு கையாளலாம்?
4. (a) மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் என்ன?
(b) மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் நிலத்தடி நீர் மட்டத்தை எவ்வாறு அதிகரிக்கச் செய்கின்றன?
5. மின்னணுக் கழிவுகள் (e-waste) எவ்வாறு உற்பத்தியாகின்றன? அதனால் உண்டாகும் பாதிப்புகள் யாவை?
6. உயிரி வாயுவின் (Biogas) பயன்கள் யாவை?
7. கழிவுநீரினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீமைகள் யாவை?
8. புதைபடிவ எரிபொருட்களைப் பாதுகாத்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களின் முக்கியத்துவத்தை எழுதுக.
10th Study Materials
10th Social Science Study Materials
10th Question Papers & Answer Keys
10th Quarterly Exam Question Papers and Answer Keys
10th Half Yearly Exam Question Papers and Answer Keys
10th Public Exam Question Papers and Answer Keys
10th First Revision Test Question Papers and Answer Keys
10th Second Revision Test Question Papers and Answer Keys
10th Third Revision Test Question Papers and Answer Keys
10th First MidTerm Test Question Papers and Answer Keys
10th Second MidTerm Test Question Papers and Answer Keys
