Master your upcoming exams with this comprehensive collection of 10th Science First Mid-Term Exam Important Questions. Carefully curated based on the latest syllabus and past paper trends, these high-yield questions cover all essential concepts in Physics, Chemistry, and Biology. Whether you are aiming to brush up on core definitions or tackle complex problem-solving questions, this guide provides the perfect blueprint to boost your preparation and secure top marks.
10th Quarterly Exam Question Papers and Answer Keys
10th Half Yearly Exam Question Papers and Answer Keys
10th Public Exam Question Papers and Answer Keys
10th First Revision Test Question Papers and Answer Keys
10th Second Revision Test Question Papers and Answer Keys
10th Third Revision Test Question Papers and Answer Keys
10th Science First Mid Term Exam - Important Questions (TM)
1. செயல்படும் திசை சார்ந்து விசையினை எவ்வாறு பிரிக்கலாம்?
2. கிட்டப்பார்வை குறைபாட்டிற்கான காரணங்கள் யாவை?
அ) கிளைக்காலிஸிஸ் நடைபெறும் இடம் ____.
ஆ) இரத்தத்தை உறிஞ்சும் அட்டையின் பண்பு ____ என அழைக்கப்படுகிறது.
4. சுவாச ஈவு என்றால் என்ன?
5. எந்த அமிலம் அலுமினிய உலோகத்தை செயல்படா நிலைக்கு உட்படுத்தும்? ஏன்?
6. H2O மற்றும் CO2 மூலக்கூறு நிறையைக் காண்க.
7. நியூட்டனின் இரண்டாம் விதியினை கூறுக.
8. வானம் ஏன் நீலநிறமாகத் தோன்றுகிறது?
9. குவிலென்சு ஒன்றில் F மற்றும் 2F புள்ளிகளுக்கு இடையே பொருள் வைக்கப்படும் போது உருவாக்கப்படும் பிம்பத்திற்கான கதிர்படம் வரைக.
10. அணுக்கட்டு எண் - வரையறு.
11. நியூட்டனின் இரண்டாவது விதியைக் கூறுக.
அ. குவி லென்சானது எப்போதும் சிறிய மாய பிம்பத்தையே உருவாக்கும்.
ஆ. பொருட்களின் எடை நில நடுக்கோட்டுப் பகுதியில் பெருமமாகவும், துருவப் பகுதியில் குறைவாகவும் இருக்கும்.
13. ஒப்பு அணு நிறை வரையறு.
அ. அலுமினியத்தின் முக்கிய தாது _____ ஆகும்.
ஆ. தனிம வரிசை அட்டவணையின் மிக நீண்ட தொடர் _____ ஆகும்.
15. முயலின் பல் வாய்ப்பாட்டினை எழுதுக.
16. அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்கு இடையேயான வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.
17. இதய வால்வுகளின் முக்கியத்துவம் என்ன?
18. இரட்டையின் திருப்புத்திறன் - வரையறு.
19. அணுக்கட்டு எண் - வரையறு.
20. இரும்பு துருப்பிடித்தலுக்கான இரு காரணங்களை தருக.
21. இலையிடைத் திசு (மீசோபில்) பற்றி குறிப்பு வரைக.
(இலைத்துளை மற்றும் காப்பு செல்கள் படம்: A - காப்பு செல் / பசுங்கணிகம், B - இலைத்துளை, C - துணை செல் / காப்பு செல்)
| அ) நிசில் துகள்கள் | முன்மூளை |
| ஆ) ஹைப்போதலாமஸ் | புற அமைவு நரம்பு மண்டலம் |
| இ) சிறுமூளை | சைட்டான் |
| ஈ) ஸ்வான் செல்கள் | பின் மூளை |
24. ஒளிச்சேர்க்கையின் ஒட்டுமொத்த சமன்பாட்டை எழுதுக.
25. கீழ்க்கண்டவற்றின் மூலக்கூறு நிறையைக் காண்க : i) H2O ii) CO2
27. நிறை, எடை - இவற்றை வேறுபடுத்துக.
28. ஒளியின் ஏதேனும் ஐந்து பண்புகளைக் கூறுக.
அ) மலரும் தாவரங்களில் காணப்படும் மூன்று வகையான திசுத் தொகுப்புகளை குறிப்பிடுக.
ஆ) முயலின் பல் வாய்ப்பாட்டினை எழுதுக.
அ) ஒரு ஆக்ஸிஸோமின் படம் வரைந்து பாகங்களைக் குறி.
ஆ) ஒளிச்சேர்க்கையின் ஒட்டுமொத்த சமன்பாட்டை எழுதுக.
31. ராக்கெட் ஏவுதலை விளக்குக.
32. துரு என்பது என்ன? துரு உருவாவதன் சமன்பாட்டை தருக.
33. கால்சியம் கார்பனேட்டில் உள்ள ஒவ்வொரு தனிமத்தின் சதவீத இயைபைக் காண்க. (Ca=40, C=12, O=16)
34. வேறுபாடு தருக: ஒரு விதையிலை தாவரவேர் மற்றும் இரு விதையிலை தாவர வேர்.
35. இரத்தத்தின் பணிகளைப் பட்டியலிடுக.
அ) உந்த மாறாக் கோட்பாட்டை கூறி அதனை மெய்ப்பிக்கவும்.
ஆ) வேறுபட்ட ஈரணு மூலக்கூறுகளுக்கு எடுத்துக்காட்டு தருக.
37. நவீன அணுக்கொள்கையின் கோட்பாடுகளை எழுதுக.
38. அ) ஒளிச்சேர்க்கையின் போது ஒளிசார்ந்த செயல் எவ்வாறு ஒளிசாராத செயலில் இருந்து வேறுபடுகிறது? இந்நிகழ்வில் ஈடுபடும் மூலப்பொருட்கள் யாவை? இறுதிப்பொருட்கள் யாவை? இவ்விரு நிகழ்ச்சிகளும் பசுங்கணிகத்தில் எங்கு நடைபெறுகின்றன?
அ) துரு என்றால் என்ன? துரு உருவாவதற்கான சமன்பாட்டைத் தருக.
ஆ) இரும்பு துருப்பிடித்தலுக்கான இரண்டு காரணங்களைத் தருக.
அ) மலரும் தாவரங்களில் காணப்படும் மூன்று வகையான திசுத் தொகுப்புகளைக் குறிப்பிடுக.
ஆ) அவகாட்ரோ விதியின் பயன்கள் யாவை?
| 1. புளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை | உணவு கடத்துதல் |
| 2. சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை | நீரைக் கடத்துதல் |
| 3. சைலம் | பெரணிகள் |
| 4. புளோயம் | ட்ரசீனா |
42. அட்டையில் நடைபெறும் இடப்பெயர்ச்சி நிகழ்ச்சியின் படிநிலைகளை எழுதுக.
43. ஒரு பொருளிலிருந்து செல்லும் ஒளிக்கற்றையானது 0.3 மீ குவியத் தொலைவு கொண்ட விரிக்கும் லென்ஸால் குவிக்கப்பட்டு 0.2 மீ தொலைவில் பிம்பத்தை ஏற்படுத்துகிறது எனில் பொருளின் தொலைவைக் காண்க.
44. பொது ஈர்ப்பியல் விதியின் பயன்பாட்டினை விவரி.
45. அம்மோனியாவில் உள்ள நைட்ரஜனின் சதவீத இயைபைக் கண்டறிக.
46. தாதுவை நுரைமிதப்பு முறையை பயன்படுத்தி எவ்வாறு அடர்ப்பிப்பாய்?
47. காற்று சுவாசிகள் செல் சுவாசத்தின் போது எவ்வாறு குளுக்கோஸிலிருந்து ஆற்றலைப் பெறுகின்றன? அதற்கான மூன்று படிநிலைகளை எழுதி விவரிக்கவும்.
48. தமனிகளும், சிரைகளும் அமைப்பின் அடிப்படையில் எவ்வாறு வேறுபடுகின்றன?
49. வெள்ளையணுக்களைப் பற்றி படத்துடன் குறிப்பு வரைக.
50. நியூரானின் அமைப்பை படத்துடன் விவரி.
51. ஒரு பொருளிலிருந்து செல்லும் ஒளிக்கற்றையானது 0.3 மீ குவியத் தொலைவு கொண்ட விரிக்கும் லென்ஸால் குவிக்கப்பட்டு 0.2 மீ என்ற தொலைவில் பிம்பத்தை ஏற்படுத்துகிறது எனில் பொருளின் தொலைவைக் கணக்கிடுக.
அ) முயலின் பல்வாய்ப்பாட்டினை எழுதுக.
ஆ) அட்டையில் காணப்படும் ஒட்டுண்ணி தகவமைப்புகளை எழுதுக.
அ) நியூட்டனின் இயக்கத்திற்கான விதிகளை விளக்குக.
ஆ) குவிலென்சு ஒன்றினால் தோற்றுவிக்கப்படும் பிம்பங்களுக்கான விதிகளை கதிர் படங்களுடன் விளக்குக.
i) அணுக்கட்டு எண் - வரையறு.
ii) நவீன அணுக் கொள்கையின் கோட்பாடுகளை எழுதுக.
i) உலோகக்கலவை என்றால் என்ன?
ii) உலோகக்கலவை உருவாக்குவதற்கான காரணங்கள் யாவை?
i) ஒரு விதையிலைத் தாவரவேர் மற்றும் இரு விதையிலைத் தாவரவேர்.
ii) காற்றுள்ள சுவாசம் மற்றும் காற்றில்லா சுவாசம்.
i) அட்டை எவ்வாறு சுவாசிக்கிறது?
ii) அட்டையில் காணப்படும் ஒட்டுண்ணி தகவமைப்புகளை எழுதுக.
58. முயலின் ஆண் இனப்பெருக்க மண்டலத்தைப் படம் வரைந்து விளக்குக.
அ) ராலே சிதறல் விதியைக் கூறுக.
ஆ) பொது ஈர்ப்பியல் விதியினைக் கூறுக. அதன் கணிதவியல் சூத்திரத்தை தருவிக்க.
10th Study Materials
10th Social Science Study Materials
10th Question Papers & Answer Keys
10th Quarterly Exam Question Papers and Answer Keys
10th Half Yearly Exam Question Papers and Answer Keys
10th Public Exam Question Papers and Answer Keys
10th First Revision Test Question Papers and Answer Keys
10th Second Revision Test Question Papers and Answer Keys
10th Third Revision Test Question Papers and Answer Keys
10th First MidTerm Test Question Papers and Answer Keys
10th Second MidTerm Test Question Papers and Answer Keys
